மரமும் பழைய குடையும் (இரட்டுற மொழிதல்)

அழகிய சொக்கநாதப் புலவர்

  • அழகிய சொக்கநாதப் புலவர் திருநெல்வேலி மாவட்டத்தில் தச்சநல்லூரில் பிறந்தார்.
  • அழகிய சொக்கநாதப் புலவரின் காலம் கி.பி.19 ஆம் நூற்றாண்டு
  • அழகிய சொக்கநாதப் புலவருக்கு காந்தியம்மைப் பிள்ளைத்தமிழ் பாடியததற்காக இராசவல்லிபுர வள்ளல் முத்துசாமி வைரக் கடுக்கன் பரிசாக வழங்கினார்.
  • சிலேடை பாடுவதில் வல்லவர் அழகிய சொக்கநாதப் புலவர்.
  • மரமும் குடையும் என்ற பாடலை எழுதியவர் அழகிய சொக்கநாதப் புலவர்.

அழகிய சொக்கநாதப் புலவர் எழுதிய நூல்கள்

  • காந்தியம்மை பிள்ளைத்தமிழ்
  • ராசி கோமதி அம்மை பதிகம்
  • காந்தியம்மை கும்மி
  • கோதை கும்மி
  • முத்துசாமி பிள்ளை காதல் பிரபந்தம்

பாடல்

பிஞ்சு கிடக்கும் பெருமழைக்குத் தாங்காது மிஞ்ச அதனுள் வெயில் ஒழுகும்

தஞ்சம் என்றோர் வேட்டது அருள் முத்து சுவாமித் துரை ராசேந்திரா கேள் !

கோட்டு மரம் பீற்றல் குடை

 -அழகிய சொக்கநாதப் புலவர்

சொல்லும் பொருளும்

  • கோட்டு மரம் – பல கிளைகள் உடைய மரம்
  • பீற்றல் குடை – பிய்ந்த குடை

முந்தைய ஆண்டு வினாக்கள்

காந்திமதியின் வருகைப்பருவத்துப் பாடலுக்காக வைரக்கடுக்கனைப் பரிசாகப் பெற்ற புலவர் யார்?
(A) சிவஞான முனிவர்
(B) பலபட்டடைச் சொக்கநாதர்
(C) அழகிய சொக்க நாதர்
(D) மீனாட்சி சுந்தரம் பிள்ளை

———————————————————————————

TNPSC தேர்வுகளுக்காக, 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை SCERT பொதுத்தமிழ் பாடவாரியாக தேர்வு எழுத (மொத்தம் 70+ தேர்வுகள்) கீழே உள்ள இணைப்பை பயன்படுத்திக்கொள்ளவும்.

Org Code : owvff

Desktop / Laptop
http://web.classplusapp.com 

Android App
https://play.google.com/store/apps/details?id=co.stan.owvff

iOS
https://apps.apple.com/in/app/myinstitute/id1472483563

———————————————————————————

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!