முன்னேறிய நாடுகளின் இயல்புகள்
- உயர்ந்த நாட்டு வருமானம் வளர்ச்சி
- உயர்ந்த தனிநபர் வருமானம்
- உயர்ந்த வாழ்க்கைத்தரம்
- முழு வேலைவாய்ப்பு
- தொழில்துறையின் ஆதிக்கம்
- உயர் தொழில்நுட்பம்
- தொழிற்செறிவு
- அதிக நுகர்ச்சி நிலை
- அதிக நகர்மயமாதல்
- சீரிய பொருளாதார வளர்ச்சி
- சமுதாய, சமத்துவம், பாலின சமத்துவம் மற்றும் மிகக் குறைந்த வறுமை நிலை
- அரசியல் நிலைத்தன்மை மற்றும் நல்ல ஆட்சி