தாதாபாய் நௌரோஜி
‘இந்திய தேசியத்தின் முதுபெரும் தலைவர்’ என அறியப்படுபவர் – தாதாபாய் நௌரோஜி தாதாபாய் நௌரோஜி உருவாக்கிய அமைப்புகள் 1865ல் லண்டனில் ‘இந்திய சங்கம் (Indian Society) 1866ல் கிழக்கிந்தியக் கழகம் (East Indian Association) தாதாபாய் நௌரோஜி வகித்த பதவிகள் 1870ல் தாதாபாய் நௌரோஜி பம்பாய் மாநகராட்சிக் கழகத்திறகும், நகரசபைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1892ல் தாதாபாய் நௌரோஜி இங்கிலாந்துப் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 3 முறை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தாதாபாய் நௌரோஜியும் சுரண்டல் கோட்பாடும் 1901ல் […]