September 2022

What is Child Sexual Abuse? Discuss the Approaches for Protection of an Abused Child and Preventive Measures

Child Sexual Abuse Sexual abuse is unwanted sexual activity, with perpetrators using force, making threats or taking advantage of victims not being able to give consent. Most victims and perpetrators know each other. Children are considered soft targets for sexual abuse because they may not realize that they are being abused.  Commonly, abusers are persons […]

What is Child Sexual Abuse? Discuss the Approaches for Protection of an Abused Child and Preventive Measures Read More »

Write a detailed note on Cancer and its causing Agents and Preventive Measures.

Cancer Cancer causes about 4 million deaths annually throughout the world.  Cancer is an abnormal and uncontrolled division of cells that invade and destroy surrounding tissue forming a tumour or neoplasm (new growth). It is a heterogeneous group of cells that do not respond to normal cell division. The cancerous cells migrate to distant parts

Write a detailed note on Cancer and its causing Agents and Preventive Measures. Read More »

Write a short note on the Speaker and The Deputy Speaker of the State Legislative Assembly

Speaker of the State Legislative Assembly:  The Speaker is elected by the Members of the Legislative Assembly itself and is the Presiding Officer of the Assembly. The Speaker has the responsibilities and powers of conducting the business of the assembly in an orderly manner, maintaining decorum and regulating its procedure in terms of allowing the

Write a short note on the Speaker and The Deputy Speaker of the State Legislative Assembly Read More »

மனிதக்கண்ணின் அமைப்பை பற்றி விரிவாக எழுதுக.

மனிதக்கண் மனிதக்கண் மிகவும் மதிப்பு வாய்ந்ததும், நுட்பமானதுமான உணர் உறுப்பாகும். அற்புத உலகைக் காண்பதற்கான வழியாகவும் கண்களே அமைகின்றன. கண்ணின் அமைப்பு விழியானது ஏறத்தாழ 3 செ.மீ விட்டம் கொண்ட கோள வடிவ அமைப்புடையது. கண்ணில் உள்ள ‘ஸ்கிளிரா’ என்னும் வலிமையான சவ்வினால் கண்ணின் உள்ளுறுப்புகள் பாதுகாக்கப்படுகின்றன. கண்ணில் உள்ள முக்கியமான பகுதிகள் கார்னியா: இது விழிக்கோளத்தின் முன் பகுதியில் காணப்படும் மெல்லிய ஒளி புகும் படலம் ஆகும். இதுவே கண்ணில் ஒளிவிலகல் நடைபெறும் முக்கியமான பகுதி

மனிதக்கண்ணின் அமைப்பை பற்றி விரிவாக எழுதுக. Read More »

What are Human Endocrine Glands?

Endocrine glands Endocrine glands in animals possess a versatile communication system to coordinate biological functions.  Exocrine glands and endocrine glands are two kinds of glands found in animals. Endocrine glands are found in different regions of the body of animals as well as human beings.  These glands are called ductless glands.  Their secretions are called

What are Human Endocrine Glands? Read More »

காடுகளைப் பாதுகாக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் யாவை?

காடுகளைப் பாதுகாத்தல் இந்தியாவின் 752,3 இலட்சம் ஹெக்டேர் பரப்பளவு காடுகள் காப்புக் காடுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.  இவற்றில் 2151 இலட்ச ஹெக்டேர் பரப்பு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக காடுகள் அழியாமல் பாதுகாக்க மேற்கொள்ளப்படும் சில முக்கியமான வழிமுறைகள் உள்ளது.  மரம் வளர்ப்பு:  பலவிதமான பலனளிக்கத்தக்க மரக்கன்றுகளை நடுவதும் பாதுகாப்பதும் ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியாகும்.  வன மகோத்சவம் என்னும் பெயரில் மரக்கன்றுகள் நடுவதால் இயற்கையான காடுகள் அழிவிலிருந்து பாதுகாக்கப்படுகின்றன.  மரங்கள் வெட்டுவதும் குறைக்கப்படவேண்டும். சமூக காடு வளர்ப்பு திட்டம்:  இது மிகப்

காடுகளைப் பாதுகாக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் யாவை? Read More »

கொரோனா வைரஸ் பற்றி சிறுகுறிப்பு எழுதுக.

கொரோனா வைரஸ் கொரோன வைரஸ் (CoV) என்பது மிகப் பெரிய வைரஸ் குடும்பமாகும், இது சாதாரண ஜலதோசத்திலிருந்து மிகக் கடுமையான நோய்கள் வரை ஏற்படுத்துகிறது,  அதாவது மத்திய கிழக்கு சுவாச நோய்குறி கொரோனா – வைரஸ் (MEBS – CoV) மற்றும் கடுமையான நுட்பமான சுவாச நோய்குறி (SARS – CoV) வரை ஏற்படுத்துகிறது. கொரோனா வைரஸ்கள் ஜீனோடிக் வைரஸ் ஆகும். அதாவது அவை விலங்குகள் மற்றும் மனிதர்களிடையே பரவுகிறது. கொரோனா வைரஸ்கள் மிகப்பெரியவை (120 -160

கொரோனா வைரஸ் பற்றி சிறுகுறிப்பு எழுதுக. Read More »

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் நோக்கம் மற்றும் சாதனைகள் பற்றி சிறு குறிப்பு தருக.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு  டி.ஆர்.டி.ஓ, 1958-ல் வலுவான நாட்டை உருவாக்கவும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் உறுதியான நிலையை அடையவும் குறிப்பாக இராணுவ தொழில்நுட்ப துறையில் வலுவான கட்டமைப்பு உருவாக்க தோற்றுவிக்கப்பட்டது. நோக்கம் அதிநவீன உள்நாட்டு பாதுகாப்பு தொழில் நுட்பங்களுடன் தேசத்தை அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல். திட்டம் பாதுகாப்பு துறைக்கு தேவையான ஆயுதங்கள், வடிவமைப்புகள், அபிவிருத்தி திட்டங்கள், அதிநவீன தொலையுணர்வி தடவாளங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உபகரணங்களை உற்பத்தி செய்தல். போருக்குத் தேவையான தொழில்நுட்ப செயல்திறன்

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் நோக்கம் மற்றும் சாதனைகள் பற்றி சிறு குறிப்பு தருக. Read More »

பிக் டேட்டா என்றால் என்ன? அதன் பயன்பாடுகள் யாவை?

பிக் டேட்டா பிக் டேட்டா என்பது பாரம்பரிய தரவு செயலாக்க பயன்பாட்டு மென்பொருளால் கையாள முடியாத அளவுக்கு பெரிய அல்லது சிக்கலான தரவுத் தொகுப்புகளைக் குறிக்கிறது. பயன்பாடுகள் ஆளுகை: பெருந்தரவானது இலக்கு விநியோகத்திற்காக மக்கள் தொகைக்கு ஏற்ப பகுப்பாய்வு செய்யவும், பயனாளர்களின் பதிவுகளை பராமரிக்கவும், எதிர்கால போக்குகள் மற்றும் தேவைகளை கணிக்கவும் உதவுகிறது.  முதலீடு, சேமிப்பு (ம) செலவு ஆகியவற்றை மறுபரீசிலனை செய்யவும் உதவுகிறது. வணிகங்கள்: வாடிக்கையாளர்களின் சுயவிவரம் மற்றும் தேவைகளை புரிந்து கொள்ளவும், விற்பனைபில் மையப்படுத்தப்பட்ட

பிக் டேட்டா என்றால் என்ன? அதன் பயன்பாடுகள் யாவை? Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)