September 2022

உயிரி உரங்கள் (Bio- Fertilizer) என்றால் என்ன? அதன் வகைகள் மற்றும் பயன்கள் பற்றி விவரி  

உயிரி உரங்கள் (Bio- Fertilizer) உயிரி உரம் என்பது உயிருள்ள அல்லது மறையுயிர் செல்களின் செயலாக்கம் மிக்க நுண்ணுயிரி இரகங்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.  இவ்வுயிரி உரங்கள் விதை மூலமாகவோ, மண் மூலமாகவோ இடப்படும்போது தங்களுடைய வினையாற்றல் மூலம் வேர் மண்டலத்திலுள்ள ஊட்டச்சத்துக்களைப் பயிர்கள் எடுத்துக்கொள்ள உதவுகின்றன. உயிரி உரங்கள் நுண்ணுயிரி வளர்ப்பு உரம், உயிரி உட்புகுத்திய உரங்கள் மற்றும் பாக்டீரிய உட்புகுத்தி உரங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. உயிரி உரங்களின் வகைப்பாடு: நைட்ரஜனை நிலைநிறுத்தும் உயிரி உரங்கள்  ரைசோபியம்,

உயிரி உரங்கள் (Bio- Fertilizer) என்றால் என்ன? அதன் வகைகள் மற்றும் பயன்கள் பற்றி விவரி   Read More »

இதய நோய்கள் என்பது என்ன? அதற்கான கரணங்கள் மற்றும் தடுப்பு மற்றும் கட்டுப்பாடுகளை பற்றி விவரித்து எழுதுக.

இதய நோய்கள் இதய நோய்கள், இதயம் மற்றும் இரத்த நாளங்களுடன் தொடர்பு கொண்டவை. பரவலாகக் காணப்படும் இதயக்குழல் நோய் (கரோனரி இதய நோய் – CHD), இரத்த நாளங்களில் கொலஸ்டிரால் படிவதால் ஏற்படுகிறது. கொழுப்பு படிதலானது, வழக்கமாக குழந்தைப் பருவத்திலிருந்து தொடங்கி பல ஆண்டுகள் நீடிப்பதன் காரணமாக இதய நோய் உண்டாகிறது.  இவை மெல்லிய கொழுப்பு கீரல்கள் முதல் சிக்கலான நாரிழைத் தட்டுகளான, பிளேக் உருவாவது வரை இருக்கலாம்.  இது இதயத் தசைகளுக்கு இரத்தத்தை வழங்குகின்ற பெரிய

இதய நோய்கள் என்பது என்ன? அதற்கான கரணங்கள் மற்றும் தடுப்பு மற்றும் கட்டுப்பாடுகளை பற்றி விவரித்து எழுதுக. Read More »

சுவாசித்தல் என்றால் என்ன? சுவாசித்தலின் வகைகள் யாவை?

சுவாசித்தல் சுவாசித்தல் என்பது உயிரினங்களுக்கும் வெளிச்சூழலுக்கும் இடையே நடைபெறும் வாயு பரிமாற்ற நிகழ்ச்சியாகும். சுவாசித்தலின் வகைகள் தாவரங்கள் வளிமண்டலத்திலிருந்து ஆக்ஸிஜனை பெற்றுக் கொண்டு கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றுகின்றன.  இந்த வாயு பரிமாற்றத்திற்கு வெளிச்சுவாசம் என்று பெயர். இது ஒரு இயற்பியல் நிகழ்வாகும்.  செல்லுக்குள்ளே உணவானது ஆக்ஸிகரணமடைந்து ஆற்றல் பெறும் உயிர்வேதியியல் நிகழ்ச்சியே செல்சுவாசம் எனப்படும், காற்று சுவாசம் இவ்வகை செல்சுவாசத்தில் உணவானது ஆக்ஸிஜன் உதவியால் ஆக்ஸிகரணமடைந்து கார்பன் டை ஆக்ஸைடு, நீர் மற்றும் ஆற்றலாக மாற்றப்படுகிறது. 

சுவாசித்தல் என்றால் என்ன? சுவாசித்தலின் வகைகள் யாவை? Read More »

குவிலென்சு மற்றும் குழிலென்சு ஆகியவற்றின் வேறுபாடுகள் யாவை?

  எண்   குவிலென்சு குழிலென்சு 1 மையத்தில் தடித்தும் ஓரத்தில் மெலிந்தும் காணப்படும் மையத்தில் மெலிந்தும் ஓரத்தில் தடித்தும் காணப்படும் 2 இது குவிக்கும் லென்சு இது விரிக்கும் லென்சு 3 பெரும்பாலும் மெய்ப்பிம்பங்களைத் தோற்றுவிக்கும் மாயப்பிம்பங்களைத் தோற்றுவிக்கும்   4 தூரப்பார்வை குறைபாட்டைச் சரிசெய்யப் பயன்படுகிறது கிட்டப்பார்வை குறைபாட்டைச் சரிசெய்யப் பயன்படுகிறது   Also Read Nature of universe / பேரண்டத்தில் இயல்புகள் General Scientific Law / பொது அறிவியல் விதிகள்

குவிலென்சு மற்றும் குழிலென்சு ஆகியவற்றின் வேறுபாடுகள் யாவை? Read More »

உலோகக் கலவைகள் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?

உலோகக் கலவைகள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உலோகங்கள் அல்லது உலோகங்களும், அலோகங்களும் சேர்ந்த ஒரு படித்தான கலவையே உலோகக்கலவை ஆகும். உலோகக் கலவையின் பண்புகள், அதன் உள் அடங்கிய உலோகத்தின் பண்புகளிலிருந்து மாறுபடும். தூய தங்கம் மிக மென்மையான உலோகம். அதோடு சிறிதளவு காப்பரைச் சேர்க்கும் போது, வலிமையும், பயன்பாடும் அதிகரிக்கின்றது. இரசக்கலவை இரசக்கலவை என்பது பாதரசத்துடன், உலோகம் சேர்ந்த கலவையாகும். எலக்ட்ரான்களுக்கும், இக்கலவைகள் உருவாகின்றன. எ.கா சில்வர் டின் ரசக்கலவை. இது பற்குழிகள் அடைக்கப்பயன்படுகிறது.

உலோகக் கலவைகள் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை? Read More »

அணு ஆரம் மற்றும் அயனி ஆரம் வரையறு

அணு ஆரம் ஒரு அணுவின் ஆரம் என்பது அதன் அணுக்கருவின் மையத்திற்கும், இணைதிற எலக்ட்ரான் உள்ள வெளிக்கூட்டிற்கும் இடையேயான தூரம் என வரையறுக்கப்படும். ஒரு தனித்த அணுவின் ஆரத்தை, நேரடியாக அளவிட முடியாது. மந்த வாயுக்கள் தவிர, வழக்கமாக அணு ஆரம் என்பது தொடர்புடைய அணுக்களுக்ககிடையே உள்ள பிணைப்பின் தன்மையை பொறுத்து, சகப்பிணைப்பு ஆரம் அல்லது உலோக ஆரம் என்றழைக்கப்படும். அருகருகே உள்ள இரண்டு உலோக அணுக்களின் உட்கருக்களுக்கு இடையே உள்ள தூரத்தின் பாதியே உலோக ஆரம்

அணு ஆரம் மற்றும் அயனி ஆரம் வரையறு Read More »

What is SMART Governance?

SMART Governance Simple — implies simplification of rules and regulations of the government and avoiding complex processes with the application of ICTs and therefore, providing a user-friendly government. Moral — meaning the emergence of a new system in the administrative and political machinery with technology interventions to improve the efficiency of various government agencies. Accountable

What is SMART Governance? Read More »

ஒளியின் பண்புகளை வரிசைப்படுத்துக.

ஒளியின் பண்புகள் ஒளி என்பது ஒருவகை ஆற்றல். ஒளி எப்போதும் நேர்க்கோட்டில் செல்கிறது. ஒளி பரவுவதற்கு ஊடகம் தேவையில்லை. வெற்றிடத்தின் வழியாகக் கூட ஒளிக்கதிர் செல்லும். காற்றில் அல்லது வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம் C = 3 ×108 மீவி-1 ஒளியானது அலை வடிவில் செல்வதால் அது அலைநீளம் (A) மற்றும் அதிர்வெண் (v) ஆகிய பண்புகளைப் பெற்றிருக்கும் இவை C = v λ என்ற சமன்பாட்டின் மூலம் தொடர்புபடுத்தப் படுகிறது. ஒளியின் வெவ்வேறு நிறங்கள்

ஒளியின் பண்புகளை வரிசைப்படுத்துக. Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)