குவிலென்சு மற்றும் குழிலென்சு ஆகியவற்றின் வேறுபாடுகள் யாவை?

 

எண்

 

குவிலென்சுகுழிலென்சு
1மையத்தில் தடித்தும் ஓரத்தில் மெலிந்தும் காணப்படும்மையத்தில் மெலிந்தும் ஓரத்தில் தடித்தும் காணப்படும்
2இது குவிக்கும் லென்சுஇது விரிக்கும் லென்சு
3பெரும்பாலும் மெய்ப்பிம்பங்களைத் தோற்றுவிக்கும்மாயப்பிம்பங்களைத் தோற்றுவிக்கும்

 

4தூரப்பார்வை குறைபாட்டைச் சரிசெய்யப் பயன்படுகிறதுகிட்டப்பார்வை குறைபாட்டைச் சரிசெய்யப் பயன்படுகிறது

 

Also Read

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!