September 2022

ஒலி அலைகளை அதிர்வெண்ணைப் பொறுத்து வகைபடுதுக 

செவியுணர் ஒலி அலைகள்: இவை 20Hz முதல் 20,000 Hz க்கு இடைப்பட்ட அதிர்வெண் உடைய ஒலி அலைகளாகும். இவை அதிர்வடையும் பொருட்களான குரல் நாண்கள் மற்றும் இழுத்துக் கட்டப்பட்ட கம்பி போன்றவைகளால் உருவாக்கப்படுகிறது. குற்றொலி அலைகள்: இவை 20 Hz ஐ விடக் குறைவான உடைய ஒலி அலைகளாகும், மனிதர்களால் கேட்க இயலாது. நிலநடுக்கத்தின் போது உருவாகும் அதிர்வலைகள், கடல் அலைகள் மற்றும் திமிங்கலங்கள் ஏற்படுத்தும் ஒலி போன்ற ஒலிகள் குற்றொலி அலைகள் ஆகும். மீயொலி […]

ஒலி அலைகளை அதிர்வெண்ணைப் பொறுத்து வகைபடுதுக  Read More »

ஒளிச்சிதறல் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?

ஒளிச்சிதறல் சூரிய ஒளி புவியின் வளிமண்டலத்தில் நுழையும் போது, வளிமண்டலத்தில் உள்ள பல்வேறு வாயு அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளால் அனைத்து திசைகளிலும் விலகல் அடையச் செய்யப்படுகிறது. இந்நிகழ்வு ‘ஒளிச்சிதறல்’ எனப்படுகிறது. இந்நிகழ்வில் ஒளிக்கற்றையானது ஊடகத்தில் (காற்றில்) உள்ள துகள்களுடன் இடைவினையில் ஈடுபடும் போது, அவை அனைத்துத் திசைகளிலும், திருப்பி விடப்பட்டுச் சிதறல் நிகழ்கிறது. இடைவினையில் ஈடுபடும் துகள் சிதறலை உண்டாக்கும் துகள் (Scatterer) எனப்படுகிறது. ஒளிச்சிதறலின் வகைகள் ஒளிக்கற்றையானது, ஊடகத்தில் உள்ள துகள்களுடன் இடைவினையாற்றும் போது, பல்வேறு

ஒளிச்சிதறல் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை? Read More »

உலோக அரிமானத்தைத் தடுக்கும் முறைகளை வரிசைப்படுத்துக.

அரிமானத்தைத் தடுக்கும் முறைகள் உலோகக் கலவையாக்கல் உலோகங்களை ஒன்றோடொன்று கலந்து கலவையாக்கல் மூலம், அரிமானத்தை தடுக்கலாம். எ.கா துருப்பிடிக்காத இரும்பு. புறப்பரப்பை பூசுதல் உலோகத்தின் மீது பாதுகாப்புக் கலவை பூசுதல் அரிமானத்தை தடுக்கும். இதன் வகைகளாவன நாகமுலாம்பூசுதல்: இரும்பின் மீது துத்தநாக மின் முலாம் பூசுவதற்கு நாகமுலாம் பூசுதல் என்று பெயர். மின்முலாம் பூசுதல்: ஒரு உலோகத்தை மற்றொரு உலோகத்தின் மேல், மினசாரத்தின் மூலம் பூசுதல் மின்முலாம் பூசுதல் ஆகும். ஆனோட்டாக்கல்: உலோகத்தின் புறப்பரப்பை, மின் வேதிவினைகளின்

உலோக அரிமானத்தைத் தடுக்கும் முறைகளை வரிசைப்படுத்துக. Read More »

LED பல்பு பற்றி குறிப்பு எழுதி அதன் நன்மைகளை பட்டியலிடுக.

LED பல்பு LED பல்பு என்பது மின்சாரம் செல்லும் போது கண்ணுறு ஒளியை உமிழக்கூடிய ஒரு குறை கடத்தி சாதனமாகும். உமிழப்படும் ஒளியின் வண்ணம் பயன்படுத்தப்படும் பொருளின் தன்மையை பொறுத்து அமையும் சிவப்பு, பச்சை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு வண்ணங்களை உமிழக்கூடிய LED பல்புகளை தயாரிப்பாளர்கள் கேலியம் ஆர்சைனைடு மற்றும் கேலியம் பாஸ்பைடு போன்ற வேதிச் சேர்மங்கள் பயன்படுத்தி உருவாக்குகிறார்கள். டிஜிட்டல் கடிகாரங்கள், கணக்கீட்டு கருவிகள், போக்குவரத்து சமிக்கைகள், தெருவிளக்குகள், அலங்கார விளக்குகள் போன்றவைகளில் LED பயன்படுத்தப்படுகிறது.

LED பல்பு பற்றி குறிப்பு எழுதி அதன் நன்மைகளை பட்டியலிடுக. Read More »

நியூட்டனின் பொது ஈர்ப்பியல் விதி பற்றி குறிப்பு எழுதி அதன் பயன்பாடுகளை குறிப்பிடுக.

நியூட்டனின் பொது ஈர்ப்பியல் விதி அண்டத்தில் உள்ள பொருட்களின் ஒவ்வோர் துகளும் பிற துகளை ஒரு குறிப்பிட்ட விசை மதிப்பில் ஈர்க்கிறது. அவ்விசையானது அவைகளின் நிறைகளின் பெருக்கற்பலனுக்கு நேர்விகிதத்திலும், அவைகளின் மையங்களுக்கிடையே உள்ள தொலைவின் இருமடிக்கு எதிர்விகிதத்திலும் இருக்கும். மேலும் இவ்விசை நிறைகளின் இணைப்புக் கோட்டின் வழியே செயல்படும். இவ்விசை எப்போதும் ஈர்ப்பு விசையாகும். இவ்விசை, நிறைகள் அமைந்துள்ள ஊடகத்தை சார்ந்தது அல்ல. m 1 மற்றும் m 2 என்ற நிறையுடைய இரு பொருள்கள் என்ற

நியூட்டனின் பொது ஈர்ப்பியல் விதி பற்றி குறிப்பு எழுதி அதன் பயன்பாடுகளை குறிப்பிடுக. Read More »

நுண்ணோக்கிகள் பற்றி சிறு குறிப்பு எழுதுக.

நுண்ணோக்கிகள் நுண்ணோக்கிகள் என்பவை மிகநுண்ணிய பொருள்களைக் காண உதவும் ஒளியியல் கருவியாகும். இவை எளிய நுண்ணோக்கிகள் கூட்டு நுண்ணோக்கிகள் என்று வகைப்படுத்தப்படுகின்றன. எளிய நுண்ணோக்கி குறைந்த குவியத் தொலைவு கொண்ட குவி செயல்படுகிறது. குவிலென்சைக் கண்களுக்கு லென்சானது எளிய நுண்ணோக்கியாகச் அருகில் வைத்து, பொருள்களைப் பார்க்கும் போது, பொருள்களின் பெரிதாக்கப்பட்ட மாயப்பிம்பம் தோற்றுவிக்கப் படுகிறது. எளிய நுண்ணோக்கியின் பயன்பாடுகள் இது கடிகாரம் பழுது பார்ப்பவர்கள் மற்றும் ஆபரணங்கள் செய்பவர்களால் பயன்படுத்தப்படுகிறது. சிறிய எழுத்துக்களைப் படிக்க உதவுகிறது. பூக்கள்

நுண்ணோக்கிகள் பற்றி சிறு குறிப்பு எழுதுக. Read More »

புற வேற்றுமை வடிவத்துவம் என்றால் என்ன? படிகவடிவமுடைய கார்பன்களின் வகைகளை விவரிக்க.

புற வேற்றுமை வடிவத்துவம் ஒரே தனிமத்தின் ஒன்றுக்கு மேற்பட்ட வடிவங்கள் அவற்றின், இயற்பியல் பண்புகளில் வேறுபட்டும், வேதியியல் பண்புகளில் ஒன்றுபட்டும் இருக்கும் தன்மையே புறவேற்றுமை வடிவத்துவம் ஆகும் அவற்றின் இயற்பியல் பண்புகளைக் கொண்டு அவற்றை கீழ்கண்டவாறு வகைப்படுத்தலாம். இந்த வேறுபட்ட வடிவங்கள் புறவேற்றுமை வடிவங்கள் எனப்படுகின்றன. தனிமங்கள் புறவேற்றுமை வடிவங்களைக் கொண்டிருப்பதற்கான முக்கியக் காரணம் அவற்றின் தோற்றம் அல்லது தயாரிக்கும் முறையாகும். கார்பனானது, மாறுபட்ட புறவேற்றுமை வடிவங்களைக் கொண்டுள்ளது. படிகவடிவமுடைய கார்பன்கள் வைரம்: வைரத்தில் ஒவ்வொரு கார்பன்

புற வேற்றுமை வடிவத்துவம் என்றால் என்ன? படிகவடிவமுடைய கார்பன்களின் வகைகளை விவரிக்க. Read More »

What is Scattering of Light and its Types?

SCATTERING OF LIGHT When sunlight enters the Earth’s atmosphere, the atoms and molecules of different gases present in the atmosphere refract light in all possible directions. This is called as ‘Scattering of light’. In this phenomenon, the beam of light is redirected in all directions when it interacts with a particle of the medium. The

What is Scattering of Light and its Types? Read More »

List out the Properties of Metals

PROPERTIES OF METALS Physical properties Physical state: All metals are solids at room temperature except mercury and gallium. Lustre: Metals possess a high lustre (called metallic lustre). Hardness: Most of the metals are hard and strong (exceptions: sodium and potassium can be cut with a knife) Melting point and Boiling point: Usually, metals possess high

List out the Properties of Metals Read More »

மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் பங்கு மற்றும் பணிகள் பற்றி குறிப்பிடுக

மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஷரத்து 315-இன்படி ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இருத்தல் வேண்டும். ஷரத்து 316 மற்றும் ஷரத்து 317 மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் நியமனம், பதவிக்காலம், பதவி நீக்கம் மற்றும் இடைநீக்கம் போன்றவை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு வரையறை செய்யப்பட்டுள்ள ஷரத்து 316 மற்றும் 317-இன்படியே தான் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. நியமனம் மாநில பணியாளர் தேர்வாணையத் தலைவர்

மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் பங்கு மற்றும் பணிகள் பற்றி குறிப்பிடுக Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)