நகர் வன திட்டம் பற்றி சிறு குறிப்பு எழுதுக
நகர் வன (நகர்ப்புற காடுகள்) திட்டத்தின் கீழ் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாடு முழுவதும் 200 நகர்ப்புற காடுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. புனேவில் (மகாராஷ்டிரா) உள்ள வார்ஜே நகர்ப்புற காடுகள் இந்த திட்டத்திற்கு ஒரு முன்மாதிரியாக கருதப்படுகிறது. இத்திட்டம் வனத்துறை, நகராட்சி அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் குடிமக்கள் இடையே மக்களின் பங்கேற்பையும் ஒத்துழைப்பையும் ஏற்று இந்த திட்டம் செயல்படுத்தபடுகிறது. இந்த நகர்ப்புற காடுகள் முதன்மையாக நகரத்தில் இருக்கும் வன நிலம் அல்லது …