August 2023

இந்திய தொல்லியல் துறை – அகழ்வாராய்ச்சி மேற்கொண்டவர்கள்

இந்திய தொல்லியல் துறை – ASI (Archaelogical Survey of India) 1861 ஆம் ஆண்டு அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் என்ற நில அளவையாளர் உதவியுடன் நிறுவப்பட்டது. இதன் தலைமையகம் புதுதில்லியில் உள்ளது. தமிழக தொல்லியல் துறை 1961 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. வ.எண். இடம் (ம) நகரம் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டவர்கள் 1. மொஹஞ்சதாரோ ஆர்.டி.பேனர்ஜி 2. ஹரப்பா சர்ஜான் மார்ஷல், தயாராம் சானி 3. லோத்தல் டாக்டர். எஸ்.ஆர்.ராவ் 4. காலிபங்கன் டாக்டர்.பி.பி.லால், பி.கே.தபார் 5. ரங்பூர் […]

இந்திய தொல்லியல் துறை – அகழ்வாராய்ச்சி மேற்கொண்டவர்கள் Read More »

திருக்குறள், திருவள்ளுவர் அறிமுகம் – 1

SYLLABUS TOPIC – திருக்குறள் தொடர்பான செய்திகள் திருக்குறள், திருவள்ளுவர் அறிமுகம் அறநூல்கள் மக்கள் பயனுள்ள முறையில் வாழ வழிகாட்டிகளாக அமைபவை அறநூல்கள். அறநூல்களில் ‘உலகப் பொது மறை’ என்று போற்றப்படும் சிறப்புப் பெற்றது நம் திருக்குறள். திருக்குறளை பாராட்டிய ஒளவை “அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்” என்று திருக்குறளின் பெருமையை ஒளவையார் போற்றுகிறார். வள்ளுவனை புகழ்ந்த பாரதியும் பாரதிதாசனும் “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு எனப்

திருக்குறள், திருவள்ளுவர் அறிமுகம் – 1 Read More »

சிந்துவெளி நாகரிகம் மற்றும் ஹரப்பாவின் வரலாறு

சிந்துவெளி நாகரிகம் இந்தியாவின் வடமேற்குப் பகுதியிலும் பாகிஸ்தானிலும் பொ.ஆ.மு. 3000 கால அளவில் தோன்றிய நாகரிகங்களும் பண்பாடுகளும் மொத்தமாகச் சிந்து நாகரிகம் எனப்படும். இந்நாகரிகம் அடையாளம் காணப்பட்ட முதல் இடம் ஹரப்பா என்பதால், இது ஹரப்பா நாகரிகம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவில் முதற்கட்ட நகரமயமாக்கத்தின் சின்னம் சிந்து நாகரிகமாகும் .அதைவிட தொன்மையானது சிவகங்கையில் வைகை நதியில் அமைந்துள்ள கீழடி ஆகும். நாகரிகம் என்ற வார்த்தை பண்டைய லத்தீன் மொழி வார்த்தையான சிவிஸ் (CIVIS) என்பதிலிருந்து வந்தது. இதன்

சிந்துவெளி நாகரிகம் மற்றும் ஹரப்பாவின் வரலாறு Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)