பொருளாதார வகைகள்
முதலாளித்துவம் / அங்காடிப் பொருளாதாரம்: ஆடம் ஸ்மித் அவர்களின் நாடுகளின் செல்வம் என்ற நூலின் மூலம் இந்த முதலாளித்துவ பொருளாதாரம் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த அமைப்பில் தலையிடா கொள்கை பின்பற்றப்படுகிறது. ஆடம் ஸ்மித் அவர்கள் முதலித்துவத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார். நாட்டின் உற்பத்தி பெருமளவுக்கு தனியார்துறை வசம் இருந்தால் அது முதலாளித்துவப் பொருளாதாரம் (Capitalistic Economy) முதலாளித்துவம் / அங்காடிப் பொருளாதாரத்தில் தடையில்லா சந்தைகளின் (Free market) மூலமே பண்டங்களின் உற்பத்தி மற்றும் பகிர்வு தீர்மானிக்கப்படுகிறது. எ.கா.- […]