இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள் (6 TO 9)
ஆறாவது ஐந்தாண்டுத் திட்டம் (1980-1985) குறிக்கோள்: வறுமை ஒழிப்பு (ஹரிபி கடோ) வறுமை ஒழிப்பு (ஹரிபி கட்டாவோ) மற்றும் தற்சார்பு அடைதல் ஊரக வறுமையை நீக்கி IRDP மூலம் பிராந்திய ஏற்றத்தாழ்வுகளை குறைத்தல்(1979) ‘குடும்ப கட்டுப்பாட்டின் மூலம் மக்கள் தொகையை கட்டுப்படுத்தல் ஊரக பகுதிகளை மேம்படுத்த 12 ஜூலை 1982 இல் NABARD உருவாக்கப்பட்டது. இலக்கு: 2 எட்டியது: 5.7 ஏழாவது ஐந்தாண்டுத் திட்டம் (1985-1990) குறிக்கோள்: வேலைவாய்ப்பை உருவாக்குதல் வளர்ச்சி, நவீனமயமாக்கல், தற்சார்பு மற்றும் சமூக […]