இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள் (4 TO 5)

மூன்றாண்டுத் திட்டம் (1966 -1969)

  • முதல் திட்ட விடுமுறைக்காலம்
  • முதல் பசுமைப்புரட்சி (1965) செயல்படுத்தப்பட்டது.
  • அதிக விளைச்சல் தரும் விதைகள் விநியோகம்
  • பணமதிப்பிழப்பு (1966)
  • வேளாண்மை, தொழில்துறைக்கு சமமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

நான்காவது ஐந்தாண்டுத் திட்டம் (1969-1974)

  • குறிக்கோள்: பங்கீட்டு நிதியுடன் வளர்ச்சி
  • இதன் நோக்கம் நிலையான வளர்ச்சி மற்றும் தற்சார்பு நிலையை அடைதலில் வளர்வீத சாதனை
  • லியாண்டிப் மாதிரி
  • முற்றுரிமை வாணிப கட்டுப்பாட்டுச் சட்டம், 1969
  • FERA சட்டம், 1973.
  • 1969இல் 14 வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன.
  • மன்னர் மானியம் ஒழிப்பு (1971)
  • இலக்கு: 6 எட்டியது : 3.3

ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டம் (1974-1979)

  • குறிக்கோள்: வறுமை ஒழிப்பு மற்றும் சுயசார்பு
  • இத்திட்டத்தின் முன்வரைவு தார் (DP.DHAR) அவர்களால் தயாரிக்கப்பட்டது.
  • 1975 -20 அம்ச திட்டம் துவக்கம்
  • ஜனதா கட்சி இத்திட்டத்தை 1979 இல் நிறுத்தியது.
  • இலக்கு: 4.4 எட்டியது : 4.8

சுழல் திட்டம் (1978 -1980)

  • ஜப்பான் மாதிரி
  • ஜனதா கட்சியின் சுழல் திட்டம்
  • 1980ல் காங்கிரஸ் அரசாங்கத்தால் நிறுத்தப்பட்டது.
  • பேரியல் பொருளாதார கொள்கை வகுக்கப்பட்டது.
  • மாவட்ட தொழில் மையங்கள் அமைக்கப்பட்டது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!