இந்தியாவில் பருவமழை பொழிவதில் சீரற்ற நிலை நீடிப்பதால் ஏற்படும் தாக்கங்கள் மற்றும் விளைவுகளை விவரித்து அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை குறிப்பிடுக
ஒழுங்கற்ற பருவமழையும் காலநிலை மாற்றமும் இந்தியாவில் பருவமழை பொழிவதில் சீரற்ற நிலை நீடிப்பதாகவும் இதன் பின்னணியில் காலநிலை மாற்றம் உள்ளதாகவும் பல்வேறு ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக, காலநிலை மாற்றத்தினால் உலக அளவில் பருவநிலையில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நிபுணர்கள் கவலை தெரிவித்துவந்த நிலையில், தற்போது அரசாங்கங்களும் அதை வழிமொழியத் தொடங்கியுள்ளன. காலநிலை மாற்றத்தினால் தென்மேற்குப் பருவமழை இந்த ஆண்டும் தாமதமாகத் தொடங்கியதாகக் கூறும் விஞ்ஞானிகள், அதன் தீவிரத் தன்மையால் நாட்டின் பல பகுதிகளில் […]