ஆகஸ்டு நன்கொடை & தனிநபர் சத்தியாகிரகம்
ஆகஸ்டு நன்கொடை ஆகஸ்ட் 1940 இல் வைஸ்ராய் லின்லித்கோ காங்கிரஸை திருப்திப்படுத்த சில சலுகைகளை வழங்கினார். போருக்குப் பிறகு வரையறுக்கப்படாத ஒரு தேதியில் டொமினியன் அந்தஸ்து வழங்குவதாக உறுதி வழங்கினார். புதிய அரசியலமைப்பை உருவாக்க ஒரு குழு அமைக்கப்படும். அதிகமான இந்தியர்களைக் கொண்டு அரசப்பிரதிநிதியின் குழுவை (செயற்குழு) விரிவாக்கம் செய்தல் இந்திய உறுப்பினர்களைக் கொண்ட போர் ஆலோசனைக் குழுவை உருவாக்குதல் எனினும் குறிப்பிடப்படாத எதிர்காலத்தில் தன்னாட்சி (டொமினியன்) தகுதி என்ற சலுகை, காங்கிரசுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. எனினும் […]