20 March 2024

தனிநாயகம் அடிகள்

அகில உலகத் தமிழாய்வு மன்றம் உருவாக காரணமாக இருந்தவர் தனிநாயகம் அடிகள் உலகத் தமிழராய்ச்சி நிறுவனம் உருவாக காரணமாக இருந்தவர் தனிநாயகம் அடிகள். தமிழப் பண்பாடு என்னும் இதழை தொடங்கியவர் தனிநாயகம் அடிகள். இதழ்கள், கருத்தரங்குகள், மாநாடுகள். நிறுவனங்கள் ஆகியவற்றின் மூலம் தமிழியலை உலகச் செயல்பாடாக ஆக்கியவர் பேராசிரியர் தனிநாயகம் அடிகள். தம் சொற்பொழிவு வாயிலாக உலகம் முழுவதும் தமிழின் புகழைப் பரப்பியவர் தனிநாயகம் அடிகள். தனிநாயகம் அடிகள் இலங்கையில் யாழ்ப் பல்கலைக்கழகத்தில் பாஸ்கர் நினைவு அறக்கட்டளைச் […]

தனிநாயகம் அடிகள் Read More »

அப்துல் ரகுமான்

அப்துல் ரகுமான் ஆலாபனை என்னும் கவிதைத் தொகுப்பிற்குச் சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார். அப்துல் ரகுமான் எழுதியுள்ள நூல்கள் பால் வீதி பித்தன் சுட்டு விரல் நேர் விருப்பம் ஆலாபை அப்துல் ரகுமான் பெற்றுள்ள விருதுகள் ஆலாபனை என்னும் கவிதைத் தொகுப்பிற்குச் சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார். தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் தமிழன்னை விருது. பாரதிதாசன் விருது அப்துல் ரகுமான் புதுக்கவிதை, வசனகவிதை, மரபுக்கவிதை என்று பல வடிவங்களிலும் எழுதியுள்ளார். அப்துல் ரகுமான் வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழப் பேராசிரியராக

அப்துல் ரகுமான் Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)