தனிநாயகம் அடிகள்

  • அகில உலகத் தமிழாய்வு மன்றம் உருவாக காரணமாக இருந்தவர் தனிநாயகம் அடிகள்
  • உலகத் தமிழராய்ச்சி நிறுவனம் உருவாக காரணமாக இருந்தவர் தனிநாயகம் அடிகள்.
  • தமிழப் பண்பாடு என்னும் இதழை தொடங்கியவர் தனிநாயகம் அடிகள்.
  • இதழ்கள், கருத்தரங்குகள், மாநாடுகள். நிறுவனங்கள் ஆகியவற்றின் மூலம் தமிழியலை உலகச் செயல்பாடாக ஆக்கியவர் பேராசிரியர் தனிநாயகம் அடிகள்.
  • தம் சொற்பொழிவு வாயிலாக உலகம் முழுவதும் தமிழின் புகழைப் பரப்பியவர் தனிநாயகம் அடிகள்.
  • தனிநாயகம் அடிகள் இலங்கையில் யாழ்ப் பல்கலைக்கழகத்தில் பாஸ்கர் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு விரிவாகும் ஆளுமை.
  • தனிநாயகம் அடிகள் மனிதனுக்குத் தேவையான ஆளுமை பற்றி இலங்கையில் யாழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரை விளக்குகிறது.

விரிவாகும் ஆளுமையில் தனிநாயகம் பேசியுள்ள தலைப்புகள்

  • முதிர்ந்த ஆளுமைக்கு மூன்று இலக்கணங்கள்
  • அன்பு பாராட்டும் பண்பு
  • பிறர் நலவியல்
  • ஒற்றுமை உணர்ச்சி
  • நன்மை நன்மைக்காகவே
  • தமிழுக்குத் தொண்டாற்றிய கிறித்துவப் பெரியார்களுள் குறிப்பிடத்தக்கவர் தனிநாயகம் அடிகள்.

உலக தமிழ் மாநாடுகள்

  1. கோலாலம்பூர் – மலேசியா – 1966
  2. சென்னை – இந்தியா – 1968
  3. பாரீசு – பிரான்ஸ் – 1970
  4. யாழ்பானம் – இலங்கை – 1974
  5. மதுரை – இந்தியா – 1981
  6. கோலாலம்பூர் – மலேசியா – 1987
  7. மொரீசியஸ் – மொரீசியஸ் – 1989
  8. தஞ்ஜாவூர் – இந்தியா – 1995

செம்மொழி மாநாடு – கோவை – 2010 

முந்தைய ஆண்டு வினாக்கள்

மதுரையில் உலகத் தமிழ் மாநாடு எந்த ஆண்டு நடைபெற்றது?
(A) 1981
(B) 1982
(C) 1983
(D) 1985

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!