What is a population explosion? Explain the the effects of the population explosion in India

Contents show
What is a population explosion? List the effects of the population explosion in India.
Population explosion refers to the rapid and dramatic rise in world population that has occurred over the last few hundred years. Population Explosion is defined as a significant number of people staying in an individual area.
 
Effects
  1. Unemployment
  2. Manpower utilization
  3. Pressure on infrastructure
  4. Resource utilization
  5. Decreased production and increased costs
  6. Inequitable income Distribution
  7. Poor standard of living
  8. Basic amenities
  9. Homeless / Slums
  10. Increasing Crime Rate / Law and order problems
  11. Human deprivation Index (a measure of multi-dimension poverty)

 

 

மக்கள் தொகை வெடிப்பு என்றால் என்ன? இந்தியாவில் மக்கள் தொகை வெடிப்பின் விளைவுகளை பட்டியலிடுக.
மக்கள்தொகை வெடிப்பு என்பது உலக மக்கள்தொகையின் விரைவான மற்றும் வியத்தகு உயர்வைக் குறிக்கிறது. இது கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்டது. ஒரு தனிப்பட்ட பகுதியில் (மாநிலம்/நாடு  தங்கியிருக்கும் மக்களின் எண்ணிக்கை உயர்வை இது குறிக்கிறது..
விளைவுகள் :
  1. வேலையின்மை
  2. மனிதவள பயன்பாடு
  3. உள்கட்டமைப்பு மீதான அழுத்தம்
  4. வள பயன்பாடு
  5. உற்பத்தி குறைந்தது மற்றும் அதிகரித்த செலவுகள்
  6. சமமற்ற வருமான விநியோகம்
  7. மோசமான வாழ்க்கைத் தரம்
  8. அடிப்படை வசதிகள்
  9. வீடற்ற / சேரிகள்
  10. குற்ற விகிதம் / சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் அதிகரித்தல்
  11. பல பரிமாண வறுமையின் அளவு (MDPI)

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!