How to use this Test Properly Click
Our Official Telegram Channel Join
Our WhatsApp Guidelines Join
GROUP 1 MAINS Test Batch/Material Detail
0 of 100 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" AGRI AO GK - TEST 2 (POLITY) - 2021 "
0 of 100 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- CURRENT AFFAIRS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - POLITY CONCEPT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - POLITY FACT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - POLITY MATCH BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - POLITY YEAR BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - SIMPLIFICATION QESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Answered
- Review
- Question 1 of 100
1. Question
1 pointsIdentify the ways of getting citizenship
A. By Birth, By Registration, Renunciation, Descent
B. Incorporation of Territory, Termination, Naturalization
C. By Birth, By Registration, By Descent, Naturalization
D. None of the above is correctகுடியுரிமை பெறுவதற்கான வழிமுறையை கண்டறிக
A. பிறப்பு, பதிவு செய்தல், துறத்தல், வம்சாவளி
B. பிற தேசங்கள் இணைதல், முடிவுக்கு வருதல், இயல்பு
C. பிறப்பு, பதிவு செய்தல், வம்சாவளி, இயல்பு
D. எதுவும் சரியானவை இல்லைCorrectIncorrectUnattempted - Question 2 of 100
2. Question
1 pointsChoose the most appropriate statement for the term single citizenship
A. People enjoy the same economic and social benefits all over the country
B. People enjoy the same political and economic rights all over the country
C. People enjoy the same social and civil rights all over the country.
D. People enjoy the same political and civil rights all over the countryஒற்றை குடியுரிமை பற்றிய மிக பொருத்தமான கூற்றைத் தேர்ந்தெடுக்க?
A. மக்கள் ஒரே வகையான பொருளாதார மற்றும் சமூக நன்மைகள் பெறுகின்றனர்.
B. மக்கள் அரசியல் மற்றும் பொருளாதார நன்மைகள் பெறுகின்றனர்.
C. மக்கள் ஒரே வகையான குடிமையியல் மற்றும் சமூக உரிமைகளைப் பெறுகின்றனர்.
D. மக்கள் ஒரே வகையான அரசியல் மற்றும் குடிமையியல் உரிமைகளைப் பெறுகின்றனர்.CorrectIncorrectUnattempted - Question 3 of 100
3. Question
1 pointsThe electoral system in India has been adapted from the system followed in ____________
A. Britain B. USA C. France D. Canada இந்திய தேர்தல் முறை எந்த நாட்டின் தேர்தல் முறையினை பின்பற்றி ஏற்கப்பட்டுள்ளது?
A. பிரிட்டன் B. அமெரிக்கா C. பிரான்ஸ் D. கனடா CorrectIncorrectUnattempted - Question 4 of 100
4. Question
1 points________ of the Constitution of India deals with Citizenship.
A. Part II Article 12-35 B. Part II Article 6-11 C. Part II Article 5-11 D. Part II Article 5-13 அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பகுதி மற்றும் பிரிவுகள் குடியுரிமையைப் பற்றிக் குறிப்பிடுகின்றன?
A. பகுதி II பிரிவு 12 – 35 B. பகுதி II பிரிவு 6 – 11 C. பகுதி II பிரிவு 5 – 11 D. பகுதி II பிரிவு 5 – 13 CorrectIncorrectUnattempted - Question 5 of 100
5. Question
1 pointsWho is called the first citizen of India?
A. The Prime Minister B. The President C. The Chief Minister D. The Chief Justice of India இந்தியாவின் முதல் குடிமகன் யார்?
A. பிரதமர் B. குடியரசுத் தலைவர் C. முதலமைச்சர் D. இந்திய தலைமை நீதிபதி CorrectIncorrectUnattempted - Question 6 of 100
6. Question
1 pointsConsider the following statements the appropriate answer
Indian Citizenship of a person can be terminated if
- A person voluntarily acquires the citizenship of some other country
- A person who has become a citizen through the registration
- The Government of India is satisfied that citizenship was obtained by fraud
- A citizen who is by birth indulges in trade with an enemy country during the war
A. 1 & 2 correct B. 1 & 3 correct C. 1, 3 & 4 correct D. 1, 2 & 3 correct கீழ்க்கண்ட கூற்றுகளில் பொருத்தமான விடைகளைத் தேர்வு செய்க
ஒரு இந்தியக் குடிமகனின் குடியுரிமை கீழ்க்கண்ட எதனால் முடிவுக்கு வருகிறது
- ஒருவர் வேறு நாட்டுக் குடியுரிமையை பெறும்போது
- பதிவு செய்வதன் மூலம்
- தவறான மோசடி வழிகளில் ஒருவர் குடியுரிமை பெற்றார் என்று அரசு கருதும் போது
- போரின்போது எதிரி நாட்டிடம் இந்திய குடிமகன் வணிகம் செய்யும் போது
A. 1 & 2 மட்டும் B. 1 & 3 மட்டும் C. 1, 3 & 4 மட்டும் D. 1, 2 & 3 மட்டும் CorrectIncorrectUnattempted - Question 7 of 100
7. Question
1 pointsAssertion (A): When Pondicherry becomes part of India in 1962, the people who lived there become Indian citizens.
Reason (R): It was done by one of the provisions of the Act of 1955 – by incorporation of Territory.
A. (R) is the correct explanation to (A)
B. (R) is not the correct explanation to (A)
C. (A) is false and (R) is true
D. Both (A) and (R) are falseகூற்று (A): 1962-ஆம் ஆண்டு பாண்டிச்சேரி இந்திய யூனியனுடன் இணைந்தது. அங்கு வாழ்ந்த மக்கள் இந்திய குடிமக்களாயினர்.
காரணம் (R): 1955 இந்தியக் குடியுரிமைச் சட்டத்தின்படி பிரதேசங்களை இணைத்தல் என்பதன் அடிப்படையில் அவர்கள் இந்திய குடிமக்களாகினர்.
A. (A) என்பது (R) விற்கு சரியான விளக்கமாகும்
B. (A) என்பது (R) விற்கு சரியான விளக்கமல்ல
C. (A) என்பது தவறாகும் (R) என்பது உண்மையாகும்
D. (A) மற்றும் (R) என்பது தவறாகும்CorrectIncorrectUnattempted - Question 8 of 100
8. Question
1 pointsWho said this statement about secularism “India will be a land of many faiths, equally honored and respected, but of one national outlook”
A. Mahatma Gandhi B. Jawaharlal Nehru C. Subash Chandra Bose D. Thanthai Periyar சமயச்சார்பின்மையை பற்றி யார் இவ்வாறு கூறியது. “இந்தியா பல்வேறு நம்பிக்கைகளை சட்டமாக போற்றி மதிக்கப்படும் இடமாக இருப்பதோடு ஒரே தேசியக் கண்ணோட்டத்தைக் கொண்டிக்கும்”
A. மகாத்மா காந்தி B. ஜவஹர்லால் நேரு C. சுபாஷ் சந்திர போஸ் D. தந்தை பெரியார் CorrectIncorrectUnattempted - Question 9 of 100
9. Question
1 pointsConsider the following statements.
- Article 324 of the Indian constitution provides for an independent election commission.
- At present, Chief Election Commissioner and three election commissioner presents in the Election Commission of India.
Choose the incorrect statement/ statements
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
- பிரிவு 324 இந்திய அரசியலமைப்பு சுதந்திரமான தேர்தல் ஆணையத்தை அமைக்க வழிவகை செய்துள்ளது.
- தற்போது இந்திய தேர்தல் ஆணையம் ஆனது ஒரு தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் மூன்று தேர்தல் ஆணையர்களை உள்ளடக்கியது.
தவறான வாக்கியம் வாக்கியங்களை தேர்வு செய்
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D.எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 10 of 100
10. Question
1 pointsThe term secularism is derived from —— language
A. Greek B. Sanskrit C. Arabic D. Latin சமயச்சார்பின்மை என்ற சொல் எந்த மொழியில் இருந்து உருவானது
A. கிரேக்க B. சமஸ்கிருத C. அரேபிய D. லத்தின் CorrectIncorrectUnattempted - Question 11 of 100
11. Question
1 pointsNational voters’ day is celebrated every year on ___________
A. January 26 B. January 25 C. March 22 D. August 15 தேசிய வாக்காளர் தினம் ஆண்டு தோறும் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?
A. ஜனவரி 26 B. ஜனவரி 25 C. மார்ச் 22 D. ஆகஸ்ட் 15 CorrectIncorrectUnattempted - Question 12 of 100
12. Question
1 pointsWhich of the following are characteristic features of a secular state?
A. Principle of Liberty B. Principle of Equality C. Principle of Neutrality D. All the above கீழே உள்ளவற்றில் எவை சமயச்சார்பற்ற நாட்டின் பண்புகள்
A. சுதந்திரக் கோட்பாடு B. சமத்துவக் கோட்பாடு C. நடுநிலைக் கோட்பாடு D. அனைத்தும் CorrectIncorrectUnattempted - Question 13 of 100
13. Question
1 pointsWho said, “Religion does not teach us animosity; we are Indians and India is our home!”
A. Poet Akbar B. Poet Iqbal C. Poet Amar D. Poet Mansur “சமயம் நமக்குப் பகைமையைப் போதிக்கவில்லை; நாம் அனைவரும் இந்தியர்கள் மற்றும் இந்தியா நமது வீடு” என்று கூறியது யார்?
A. கவிஞர் அக்பர் B. கவிஞர் இக்பால் C. கவிஞர் அமர் D. கவிஞர் மன்சூர் CorrectIncorrectUnattempted - Question 14 of 100
14. Question
1 pointsDin-i-Illahi and Sulh-e-Kul were propagation of whom about religious toleration
A. Babar B. Humayun C. Akbar D. Jahangir தீன்-இலாஹி மற்றும் சுல்-இ-குல் என்ற மத சகிப்புத்தன்மை கொள்கையைப் பின்பற்றியது யார்?
A. பாபர் B. ஹீமாயுன் C. அக்பர் D. ஜஹாங்கீர் CorrectIncorrectUnattempted - Question 15 of 100
15. Question
1 pointsIn which case the Supreme Court said freedom of religion is available to citizens and for aliens too
A. State of Madras (Vs) Ratilal panchand in 1954
B. State of Bombay (Vs) Ratilal panchand in 1954
C. State of Kerala (Vs) Ratilal panchand in 1954
D. State of Karnataka (Vs) Ratilal panchand in 1954எந்த வழக்கில் சமயசுதந்திரம் குடிமக்களுக்கு மட்டுமின்றி இந்தியாவில் வாழும் வெளிநாட்டவருக்கும் வழங்கப்படுகிறது என்று உச்சநீதிமன்றம் கூறியது?
A. மதராஸ் VS ரத்திலால் பன்சந்த் 1954
B. பாம்பே VS ரத்திலால் பன்சந்த் 1954
C. கேரளா VS ரத்திலால் பன்சந்த் 1954
D. கர்நாடகா VS ரத்திலால் பன்சந்த் 1954CorrectIncorrectUnattempted - Question 16 of 100
16. Question
1 pointsSecularism means
A. The state is against all religions
B. The state accepts only one religion
C. An attitude of tolerance and peaceful co-existence on the part of citizen belonging any religion
D. None of theseசமயச்சார்பின்மை என்பது
A. அரசு அனைத்து சமயத்திற்கும் எதிரானது
B. அரசு ஒரே ஒரு சமயத்தை மட்டும் ஏற்றுக் கொள்கிறது
C. எந்த சமயத்தைச் சார்ந்த குடிமகனும் சகிப்புத்தன்மையுடன் அமைதியாக இணக்கமாக வாழ்தல்
D. இவற்றுள் எதுவுமில்லைCorrectIncorrectUnattempted - Question 17 of 100
17. Question
1 pointsIndia is a land of ——
A. Multi-religious faith B. Multicultural beliefs C. Both (a ) & (b) D. None of these இந்தியா ஒரு ____________ கொண்ட நாடாகும்.
A. பல்வேறு சமயநம்பிக்கை B. பல்வேறு பண்பாட்டு நம்பிக்கை C. இரண்டும் D. இவற்றுள் எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 18 of 100
18. Question
1 pointsThe Preamble of the Constitution was amended in ——
A. 1951 B. 1976 C. 1974 D. 1967 இந்திய அரசியலமைப்பின் முகவுரை திருத்தப்பட்ட ஆண்டு
A. 1951 B. 1976 C. 1974 D. 1967 CorrectIncorrectUnattempted - Question 19 of 100
19. Question
1 pointsWhich one of the following describes India as a secular state?
A. Fundamental Rights
B. Fundamental Duty
C. Directive Principles of State Policy
D. The preamble of the Constitutionபின்வருவனவற்றுள் எது இந்தியாவை சமயச்சார்பற்ற நாடாக விவரிக்கிறது?
A. அடிப்படை உரிமைகள்
B. அடிப்படை கடமைகள்
C. அரசு நெறிமுறையுறுத்தும் கொள்கைகள்
D. அரசியலமைப்பின் முகவுரைCorrectIncorrectUnattempted - Question 20 of 100
20. Question
1 pointsRight to freedom of religion is related to
A. Judiciary B. Parliament C. Directive Principles of State Policy D. Fundamental rights சமயச் சுதந்திர உரிமை எதனுடன் தொடர்புடையது
A. நீதித்துறை B. பாராளுமன்றம் C. அரசு நெறிமுறையுறுத்தும் கொள்கை D. அடிப்படை உரிமைகள் CorrectIncorrectUnattempted - Question 21 of 100
21. Question
1 pointsAccording to Article 28, which type of education is restricted in state-aided educational institutions?
A. Religious instruction B. Moral education C. Physical education D. None above these அரசியலமைப்பின் பிரிவு 28 எந்த வகையான கல்வியை அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் தடைசெய்துள்ளது?
A. சமய போதனைகள் B. நீதி நெறிக்கல்வி C. உடற்கல்வி D. இவற்றுள் எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 22 of 100
22. Question
1 pointsNOTA and VVPAT introduced in India is ____________
A. 2010 B. 2011 C. 2013 D. 2014 NOTA மற்றும் வாக்காளர் சரிபார்க்கும் காகித் தணிக்கை சோதனை (VVPAT) இந்தியாவில் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
A. 2010 B. 2011 C. 2013 D. 2014 CorrectIncorrectUnattempted - Question 23 of 100
23. Question
1 pointsConsidered the following statement
- Secularism is invaluable for a society like India which is characterized by religious diversity
- The word secularism was not mentioned in the Constitution when it was adopted in 1950
- Article 26 deals with payment of taxes for the promotion of any particular religion
- Akbar’s tomb situated at Sikandara near Agra
A. i, ii only B. ii, iii only C. iv only D. i, ii, iv only சரியான கூற்றைத் தேர்ந்தெடு
- இந்தியா போன்ற சமயப் பன்முகத்தன்மை கொண்ட சமூகத்திற்கு சமயச்சார்பின்மை விலைமதிப்பறற ஒன்றாகும்.
- 1950 ஆம் ஆண்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட சமயச்சார்பற்ற என்ற சொல்லானது நமது அரசியலமைப்பில் குறிப்பிடப்படவில்லை.
- அரசியலமைப்பு பிரிவு 26 ஒரு குறிப்பிட்ட சமயத்திற்காக வரி செலுத்துவதற்கு ஊக்கமளிக்கிறது.
- அக்பரின் கல்லறை ஆக்ராவிற்கு அருகிலுள்ள சிக்கந்தராவில் உள்ளது.
A. i, ii மட்டும் B. ii, iii மட்டும் C. iv மட்டும் D. i, ii, iv மட்டும் CorrectIncorrectUnattempted - Question 24 of 100
24. Question
1 pointsAssertion (A): A foreigner can practice his own religious faith in India.
Reason (R): The freedom of religion is guaranteed by the constitution not only for Indians but also for the aliens also.
A. (A) is true but (R) is false
B. Both A & R are true and (R) is the correct explanation to (A)
C. (A) is false and (R) is true
D. Both A & R are true and (R) is not the correct explanation to (A)கூற்று (A): ஒரு வெளிநாட்டவர் இந்தியாவில் தனது சமயத்தைப் பின்பற்றலாம்.
காரணம் (R): அரசியலமைப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ள சமய சுதந்திரம் இந்தியர்களுக்கு மட்டுமல்லாமல் வெளிநாட்டவருக்கும் உண்டு.
A. (A) சரி ஆனால் (R) என்பது தவறாகும்
B. (A) என்பது (R) விற்கு சரியான விளக்கமாகும்
C. (A) என்பது தவறாகும் (R) என்பது உண்மையாகும்
D. (A) என்பது (R) விற்கு சரியான விளக்கமல்லCorrectIncorrectUnattempted - Question 25 of 100
25. Question
1 pointsThe United Nation Organization was formed on _________
A. 24 October 1946 B. 24 October 1945 C. 10 December 1945 D. 10 December 1946 ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?
A. 24 அக்டோபர், 1946 B. 24 அக்டோபர், 1945 C. 10 டிசம்பர், 1945 D.10 டிசம்பர், 1946 CorrectIncorrectUnattempted - Question 26 of 100
26. Question
1 pointsFind out the wrong pair
A. Din-i-Illahi – A book
B. Khajuraho – Hindu temple
C. Ashoka – Rock Edict
D. Iqbal – Poetதவறான இணையைத் தேர்க
A. தீன் இலாகி – ஒரு புத்தகம்
B. கஜூராஹோ – இந்து கோவில்
C. அசோகர் – பாறைக் கல்வெட்டு
D. இக்பால் – கவிஞர்CorrectIncorrectUnattempted - Question 27 of 100
27. Question
1 pointsWhich of the following statement correct about National & State Human rights commission
- The National Human rights commission of India was established on 12th October 1993
- The State Human rights commission of Tamil Nadu was framed on 17th April 1997
A. 1 only B. 2 only C. Both 1 & 2 D. None கீழ்க்காண்பவற்றில் தேசிய மற்றும் மாநில மனித உரிமைகள் ஆணையம் பற்றி சரியானது எது?
- இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையம் 1993-ம் ஆண்டு அக்டோபர் 12-ம் நாள் நிறுவப்பட்டது.
- தமிழ்நாட்டில் 1997-ம் ஆண்டு ஏப்ரல் 17-ல் மாநில மனித உரிமைகள் ஆணையம் உருவாக்கப்பட்டது.
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 & 2 இரண்டும் D. எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 28 of 100
28. Question
1 pointsThe year UNO declared as the International year of children
A. 1977 B. 1979 C. 1978 D. 1980 எந்த ஆண்டு ஐ.நா. சபை சர்வதேச குழந்தைகள் ஆண்டு என்று அறிவித்துள்ளது
A. 1977 B. 1979 C. 1978 D. 1980 CorrectIncorrectUnattempted - Question 29 of 100
29. Question
1 pointsThe year UNO declared as the International year of women
A. 1975 B. 1979 C. 1976 D. 1978 எந்த ஆண்டு ஐ.நா.சபை சர்வதேச பெண்கள் ஆண்டு என்று அறிவித்துள்ளது?
A. 1975 B. 1979 C. 1976 D. 1978 CorrectIncorrectUnattempted - Question 30 of 100
30. Question
1 pointsIdentify the wrongly matched
Acts Year
A. The Child labor Act – 1986
B. The Juvenile Justice act – 2000
C. POCSO Act – 2012
D. Maintenance & welfare of
parents and Senior citizen act – 2006தவறானவையை கண்டறிக
சட்டங்கள் ஆண்டு
A. குழந்தைத் தொழிலாளர் சட்டம் – 1986
B. சிறார் நீதிச்சட்டம் – 2000
C. போக்சோ சட்டம் – 2012
D. பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின்
பராமரிப்பு மற்றும் நலவாழ்வுச் சட்டம் – 2006CorrectIncorrectUnattempted - Question 31 of 100
31. Question
1 pointsIdentify the wrongly matched Act & year
Acts Year
A. The Dowry prohibition act – 1961
B. The Hindu marriage act – 1955
C. The maternity benefit act – 1951
D. Protection of women from domestic violence – 2005தவறான சட்டம் மற்றும் ஆண்டைக் கண்டறிக
சட்டங்கள் ஆண்டு
A. வரதட்சணைத்தடைச் சட்டம் – 1961
B. இந்து திருமணச் சட்டம் – 1955
C. மகப்பேறு நலச் சட்டம் – 1951
D. வன்கொடுமை தடுப்புச் சட்டம் – 2005CorrectIncorrectUnattempted - Question 32 of 100
32. Question
1 pointsMatch the following
- Article 53 – a. State Emergency
- Article 63 – b. Internal Emergency
- Article 356 – c. Executive power of President
- Article 76 – d. Office of the Vice President
- Article 352 – e. Office of the Attorney General
A. c d a e b B. a b c e d C. d c e a b D. b e a c d பொருத்துக
- சரத்து 53 – மாநில நெருக்கடி நிலை
- சரத்து 63 – உள்நாட்டு நெருக்கடி நிலை
- சரத்து 356 – குடியரசுத் தலைவரும் நிர்வாக அதிகாரங்கள்
- சரத்து 76 – துணை குடியரசுத் தலைவரின் அலுவலகம்
- சரத்து 352 – இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் அலுவலகம்
A. c d a e b B. a b c e d C. d c e a b D. b e a c d CorrectIncorrectUnattempted - Question 33 of 100
33. Question
1 pointsIn 1995 women from all over, the world gathered at _________.
A. Beijing B. New York C. Delhi D. None 1995-ஆம் ஆண்டில் உலகம் முழுவதிலும் இருந்து பெண்கள் ________ இல் கூடினர்
A. பெய்ஜிங் B. நியூயார்க் C. டெல்லி D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 34 of 100
34. Question
1 pointsUnder which Article the President is vested with the power to proclaim Financial Emergency
A. Article 352 B. Article 360 C. Article 356 D. Article 365 கீழ்காணும் எந்த விதியின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் நிதி நெருக்கடி நிலையினை அறிவிக்கின்றார்?
A. சரத்து 352 B. சரத்து 360 C. சரத்து 356 D. சரத்து 365 CorrectIncorrectUnattempted - Question 35 of 100
35. Question
1 pointsIn whose demise the Justice Mohammad Hidayathullah took charge as acting President?
A. President V.V. Giri B. President Zakir Hussain C. President Fakhreddin Ali Ahmad D. President Neelam Sanjiva Reddy யாரின் இறப்புக்குப் பிறகு முகம்மது இதயத்துல்லா செயல் ஜனாதிபதியாக பதவியேற்றார்?
A. ஜனாதிபதி வி வி கிரி B. ஜனாதிபதி ஜாகிர் உசேன் C. ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமது D. ஜனாதிபதி சஞ்சீவரெட்டி CorrectIncorrectUnattempted - Question 36 of 100
36. Question
1 pointsWhen is Human Rights Day observed?
A. 9th December B. 10th December C. 11th December D. 12th December உலக மனித உரிமைகள் தினமாக அனுசரிக்கப்படும் நாள் எது?
A. 9th December B. 10th December C. 11th December D. 12th December CorrectIncorrectUnattempted - Question 37 of 100
37. Question
1 pointsChildline is India’s first 24 hours of free emergency phone service for children in need of assistance. What is the number?
A.1096 B.1098 C.1011 D. 1027 இந்தியாவின் முதல் 24 மணி நேர கட்டணமில்லா அவசர தொலைதொடர்பு சேவை குழந்தைகளுக்கான உதவி மையம் ஆகும். இது எந்த எண்?
A. 1096 B. 1098 C. 1011 D.1027 CorrectIncorrectUnattempted - Question 38 of 100
38. Question
1 pointsWho can be appointed as the chairperson of the National Human Rights Commission?
A. Retired judge of the high court
B. Any retired Chief Justice of the Supreme Court
C. Any person appointed by the President
D. Retired Chief Judge of any courtதேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்படுபவர் யார்?
A. ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி
B. ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
C. குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் ஏதேனும் ஒருவர்
D. ஏதேனும் ஒரு நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதிCorrectIncorrectUnattempted - Question 39 of 100
39. Question
1 pointsChoose the Incorrect pair
A. Hindu Succession (Tamil Nadu amendment act) -1989
B. Right to information act (RTI) -2005
C. The Right of Children to Free and Compulsory Education Act – 2009
D. All are correct
தவறான இணையை தேர்வு செய்
A. இந்து வாரிசு உரிமை தமிழ்நாடு திருத்தம் சட்டம் -1989
B. தகவல் அறியும் உரிமை சட்டம் -2005
C. இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் -2009
D. எல்லாம் சரிCorrectIncorrectUnattempted - Question 40 of 100
40. Question
1 pointsWhat is the tenure of the Chairperson of the National Human Rights Commission?
A. 5 years or up to 62 years of age
B. 5 years or up to 65 years of age
C. 6 years or up to 65 years of age
D. 3 years or up to 70 years of ageதேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரின் பதவிக்காலம் என்ன?
A. 5 ஆண்டுகள் அல்லது 62 வயது வரை
B. 5 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை
C. 6 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை
D. 5 ஆண்டுகள் அல்லது 70 வயது வரைCorrectIncorrectUnattempted - Question 41 of 100
41. Question
1 pointsWhere is the headquarters of the National Human Rights Commission?
A. New Delhi B. Mumbai C. Ahmedabad D. Kolkata தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைமையிடம் அமைந்துள்ள இடம் எது?
A. புதுடெல்லி B. மும்பை C. அகமதாபாத் D. கொல்கத்தா CorrectIncorrectUnattempted - Question 42 of 100
42. Question
1 pointsWhat is the time limit to get the information from the RTI Act, 2005?
A.20 days B.25 days C.30 days D. 35 days தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி தகவலை பெறுவதற்கான கால வரம்பு _________________
A. 20 நாட்கள் B. 25 நாட்கள் C. 30 நாட்கள் D.35 நாட்கள் CorrectIncorrectUnattempted - Question 43 of 100
43. Question
1 pointsConsider the following in wrong statements
A. National Human Rights Commission is a statutory body
B. National Human Rights Commission is a constitutional body
C. National Human Rights Commission is an independent body
D. National Human Rights Commission is a multilateral institutionதவறான கூற்றைத் தேர்ந்தெடு
A. தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஒரு சட்டரீதியான அமைப்பாகும்.
B. தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஓர் அரசியலமைப்பு சார்ந்த அமைப்பாகும்.
C. தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஒரு சுதந்திரமான அமைப்பாகும்.
D. தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஒரு பலதரப்பு நிறுவனங்களைக் கொண்டதாகும்.CorrectIncorrectUnattempted - Question 44 of 100
44. Question
1 pointsThe Constitutional Head of the Union is ………..
A. The President B. The Chief Justice C. The Prime Minister D. Council of Ministers மத்திய அரசின் அரசியல் அமைப்புத் தலைவர் …………. ஆவார்.
A. குடியரசுத் தலைவர் B. தலைமை நீதிபதி C. பிரதமர் அமைச்சர் D. அமைச்சர் குழு CorrectIncorrectUnattempted - Question 45 of 100
45. Question
1 pointsWhich one is correct about Lok Sabha?
- The total elected members presently are 543
- To become a member in Lok Sabha, he must be registered elector in any part of the country
A. 1 Only B. 2 Only C. Both 1 and 2 D. None லோக்சபை பற்றி எது சரி
- மொத்தம் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் எண்ணிக்கை தற்போது 543 ஆகும்.
- மக்களவையில் உறுப்பினர் ஆவதற்கு அவர் நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்று இருக்க வேண்டும்.
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 46 of 100
46. Question
1 pointsThe 73rd and 74th constitutional Amendment Acts were enacted during the year in __________
A. 1992 B. 1995 C. 1997 D. 1990 73 மற்றும் 74 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டங்கள் இவ்வாண்டில் இயற்றப்பட்டது.
A. 1992 B. 1995 C. 1997 D. 1990 CorrectIncorrectUnattempted - Question 47 of 100
47. Question
1 pointsPrime Minister of India is appointed by
A. Lok Sabha Speaker B. Rajya Sabha Chairman C. Supreme Court D. President இந்தியப் பிரதமரை நியமிப்பது
A. லோக் சபா சபாநாயகர் B. ராஜ்ய சபா தலைவர் C. உச்சநீதிமன்றம் D. ஜனாதிபதி CorrectIncorrectUnattempted - Question 48 of 100
48. Question
1 pointsThe President of India can nominate
A. 12 members to Lok Sabha B. 2 members to Rajya Sabha C. 12 members to Rajya Sabha D. 14 members to Rajya Sabha ஜனாதிபதி பரிந்துரைப்பது
A. மக்களவையில் 12 உறுப்பினர்கள் B. மாநிலங்களவையில் 2 உறுப்பினர்கள் C. மாநிலங்களவையில் 12 உறுப்பினர்கள் D. மாநிலங்களவையில் 14 உறுப்பினர்கள் CorrectIncorrectUnattempted - Question 49 of 100
49. Question
1 pointsThe First general elections after independence in India were held in
A. 1948 B. 1952 C. 1957 D. 1947 சுதந்திரத்திற்கு பின் இந்தியாவில் முதல் பொதுத்தேர்தல் நடைபெற்ற ஆண்டு…………………
A. 1948 B. 1952 C. 1957 D. 1947 CorrectIncorrectUnattempted - Question 50 of 100
50. Question
1 pointsMatch the following
1) Autocracy – 18
2) Right to vote – Arthashastra
3) Chanakya – Vatican
4) Theocracy – North Korea
A. 1 2 3 4B. 2 3 1 4
C. 4 1 2 3D. 1 3 4 2
பொருத்துக
1) சர்வாதிகாரம் – 18
2) ஓட்டுரிமை – அர்தசாஸ்திரா
3) சாணக்யா – வாடிகன்
4) மதகுருமார் – வடகொரியா
A. 1 2 3 4B. 2 3 1 4
C. 4 1 2 3D. 1 3 4 2
CorrectIncorrectUnattempted - Question 51 of 100
51. Question
1 pointsYou educate a man; you educate a man
You educate a woman; you educate a ——?
A. Society B. Family C. Generation D. Women ஒரு ஆணுக்கான கல்வி என்பது அவருக்கு மட்டுமே பயன்படும்
ஒரு பெண்ணுக்கு வழங்கப்படும் கல்வியானது, ஒரு ________ கல்வியாகும்.
A. சமூகம் B. குடும்பம் C. தலைமுறை D. பெண் CorrectIncorrectUnattempted - Question 52 of 100
52. Question
1 pointsWho said the following statement
“To call woman the weaker sex is a libel;
it is man’s injustice to woman”
A. Jawaharlal Nehru B. Periyar C. Indra Gandhi D. Mahatma Gandhi யார் இந்த கூற்றை கூறியுள்ளார்?
“பெண்களை பலவீனமான பாலினம் என்று சொல்வது ஒரு அவதூறு
அது பெண் இனத்திற்கு ஆணினம் இழைத்த அநீதியாகும்”
A. ஜவஹர்லால் நேரு B. பெரியார் C. இந்திரா காந்தி D. மகாத்மா காந்தி CorrectIncorrectUnattempted - Question 53 of 100
53. Question
1 pointsChoose the incorrect pair
A. Israel – Knesset
B. USA – Congress
C. Japan – Diet
D. Denmark – Parliament
தவறான இணையை தேர்வு செய்
A. இஸ்ரேல் – கெனெஸ்ட்
B. ஐக்கிய அமெரிக்க நாடுகள் – காங்கிரஸ்
C. ஜப்பான் – டயட்
D. டென்மார்க் – பாராளுமன்றம்CorrectIncorrectUnattempted - Question 54 of 100
54. Question
1 pointsJyothiba Phule and Savitri Bai Phule opened the first school for girls in
A. 1847 B. 1848 C. 1849 D. 1850 ஜோதிபா பூலே மற்றும் சாவித்திரிபாய் இருவரும் பெண்களுக்கான முதல் பள்ளியை எந்த ஆண்டு தொடங்கினார்?
A. 1847 B. 1848 C. 1849 D. 1850 CorrectIncorrectUnattempted - Question 55 of 100
55. Question
1 pointsWho is the father of Local Government?
A. Lord Curzon B. Lord Ripon C. Vallabhbhai Patel D. Gandhiji உள்ளாட்சி அமைப்பின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
A. கர்சன் பிரபு B. ரிப்பன் பிரபு C. வல்லபாய் படேல் D.காந்திஜி CorrectIncorrectUnattempted - Question 56 of 100
56. Question
1 pointsIdentify the factors responsible for poor female literacy rate
- Gender-based inequality
- Low enrolment of girls in schools
- Occupation of girl child in domestic work
- Economic exploitation
A. 1 & 2 B. 2 & 3 C. 1, 2 & 3 D. All the above பெண்களின் கல்வியறிவு விகிதம் குறைவாக இருப்பதற்கு காரணம்?
- பாலின அடிப்படையிலான சமத்துவமின்மை
- பள்ளிகளில் பெண் குழந்தைகளின் சேர்க்கை குறைவு
- பெண் குழந்தைகளை வீட்டு வேலைகளில் ஈடுபடுத்துவது
- பொருளாதார சீரழிவு
A. 1 & 2 B. 2 & 3 C. 1, 2 & 3 D. அனைத்தும் CorrectIncorrectUnattempted - Question 57 of 100
57. Question
1 pointsTamilnadu has a long history of local Self-Government as is evident from the Uthiramerur Inscription.It belongs to ________________
A. Raja Raja Chola B. Paranthaka Chola I C. Paranthaka Chola II D. Kulothungan வரலாற்றில் தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளை கொண்டிருந்ததாக காஞ்சிபுரத்திலுள்ள உத்திரமேரூர் கல்வெட்டின் மூலம் அறிய முடிகிறது. உத்திரமேரூர் கல்வெட்டு யாருடைய காலத்தில் இருந்தது?
A. ராஜராஜ சோழன் B. முதல் பராந்தக சோழன் C. இரண்டாம் பராந்தக சோழன் D.குலோத்துங்கன் CorrectIncorrectUnattempted - Question 58 of 100
58. Question
1 pointsFrom which decade the female’s literacy rate crossed 50%?
A. 1981 B. 2011 C. 1991 D. 2001 எந்த தசாப்தத்தில் பெண்களின் கல்வியறிவு 50 சதவீதம் தாண்டியது?
A. 1981 B. 2011 C. 1991 D. 2001 CorrectIncorrectUnattempted - Question 59 of 100
59. Question
1 pointsWhich of the following is true about the literacy rate in India?
- In 2011, the female literacy rate was 65.46%
- The female literacy rate was steadily increased from 1951 to 2011
- The male literacy rate was steadily increased from 1951 to 2011
A. 1 & 2 B. 2 & 3 C. 1 & 3 D. All the above இந்தியாவின் கல்வியறிவு விகிதம் பற்றி எவை சரி?
- 2011-ம் ஆண்டில் பெண்களின் கல்வியறிவு 46 விகிதம் ஆகும்.
- பெண்களின் கல்வியறிவு விகிதம் 1951 முதல் 2011 வரை சீராக உயர்ந்துள்ளது.
- ஆண்களின் கல்வியறிவு விகிதம் 1951 முதல் 2011 வரை சீராக உயர்ந்துள்ளது.
A. 1 & 2 B. 2 & 3 C. 1 & 3 D. அனைத்தும் CorrectIncorrectUnattempted - Question 60 of 100
60. Question
1 pointsWho is the first woman Governor of Independent India?
A. Sarojni Naidu B. Kamala Nehru C. Annie Besant D. Indira Gandhi சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஆளுநர்?
A. சரோஜினி நாயுடு B. கமலா நேரு C. அன்னிபெசன்ட் D. இந்திரா காந்தி CorrectIncorrectUnattempted - Question 61 of 100
61. Question
1 pointsIndia’s first women to hold a union cabinet post was ………?
A. Sarojni Naidu B. Vijaya Lakshmi Pandit C. Kamala Nehru D. Indira Gandhi மத்திய அமைச்சரவையில் பதவி வகித்த முதல் பெண்…………………………….
A. சரோஜினி நாயுடு B. விஜய லட்சுமி பண்டிட் C. கமலா நேரு D. இந்திரா காந்தி CorrectIncorrectUnattempted - Question 62 of 100
62. Question
1 pointsFirst women to hold a union foreign minister post?
A. Meera Kumar B. Sushma Swaraj C. Arundhati Ray D. Nirmala Sitharaman மத்திய வெளியுறவு அமைச்சர் பதவியை வகித்த முதல் பெண்
A. மீரா குமார் B. சுஷ்மா சுவராஜ் C. அருந்ததிராய் D. நிர்லா சீத்தாராமன் CorrectIncorrectUnattempted - Question 63 of 100
63. Question
1 pointsFirst women youngest minister of a state
A. Meera Sahib Fatima Bibi B. Sushma Swaraj C. Nirmala Sitharaman D. Kamala Nehru மாநிலத்தின் இளம் வயது முதல் பெண் அமைச்சர் யார்?
A. மீரா சாஹிப் ஃபாத்திமா பீபி B. சுஷ்மா சுவராஜ் C. நிர்லா சீத்தாராமன் D. கமலா நேரு CorrectIncorrectUnattempted - Question 64 of 100
64. Question
1 pointsFirst Indian women to win Nobel Prize ………………..
A. Indira Gandhi B. Pratibha patil C. Mother Teresa D. Kalpana Chawla நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியப் பெண் ………………………………..
A. இந்திராகாந்தி B. பிரதீபா பாட்டீல் C. அன்னை தெரஸா D. கல்பனா சாவ்லா CorrectIncorrectUnattempted - Question 65 of 100
65. Question
1 pointsThe first women chief minister of an Indian State
A. Rajinder Kaur Bhadhal B. J. Jayalalitha C. Sushma Swaraj D. Sucheta Kripalani இந்தியாவின் முதல் பெண் மாநில முதலமைச்சர்?
A. இராஜேந்திர கௌர் பதால் B. ஜெ.ஜெயலலிதா C. சுஷ்மா சுவராஜ் D. சுஜிடா கிருபாளனி CorrectIncorrectUnattempted - Question 66 of 100
66. Question
1 pointsMadras village panchayat act was enacted in _____________
A.1949 B.1951 C.1952 D. 1950 மதராஸ் கிராம பஞ்சாயத்து சட்டம் எந்த ஆண்டில் இயற்றப்பட்டது?
A. 1949 B. 1951 C. 1952 D.1950 CorrectIncorrectUnattempted - Question 67 of 100
67. Question
1 pointsGender equality is an issue that is relevant to
A. Girls and women; it’s a women’s issue
B. All societies, women and men alike
C. Third world countries only
D. Developed countries onlyபாலின சமத்துவம் என்பது எது தொடர்புடைய பிரச்சினை
A. பெண்குழந்தைகள்; பெண்களின் பிரச்சனை
B. அனைத்து சமூகத்திலும் பெண்களும், ஆண்களும் சமம்
C. மூன்றாம் உலக நாடுகள் மட்டும்
D. வளர்ந்த நாடுகள் மட்டும்CorrectIncorrectUnattempted - Question 68 of 100
68. Question
1 pointsWhich of the following strategies will help women become more socially and economically empowered?
A. Women working together to challenge discrimination
B. More income sources for women
C. Improved access to education
D. All of the aboveபெண்கள் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக மேம்பட பின்வரும் எந்த உத்திகள் உதவுகின்றது?
A. பாகுபாடுகளுக்கு எதிரான சவால்களுக்கு பெண்கள் இணைந்து பணியாற்றுகின்றனர்
B. பெண்களுக்கான அதிகமான வருமான ஆதாரங்கள்
C. மேம்பட்ட கல்விக்கான அணுகுமுறை
D. மேலே உள்ள அனைத்தும்CorrectIncorrectUnattempted - Question 69 of 100
69. Question
1 pointsWhy are girls more likely than boys to miss out on secondary education in the developing world?
A. Because of high school fees, only boys are sent to school
B. Girls are expected to help out at home
C. Child Marriage restricts girls mobility and freedom
D. All of the aboveவளரும் நாடுகளில் சிறுவர்களைவிட பெண்குழந்தைகள் இடைநிலைக் கல்வியை தவற விடுவது ஏன்?
A. பள்ளிக்கல்வி கட்டணம் உயர்வு காரணமாக, சிறுவர்கள் மட்டும் பள்ளிக்கு அனுப்பப்படுகிறார்கள்
B. பெண்குழந்தைகள் வீட்டுவேலை செய்ய எதிர்பார்க்கப்படுகிறது
C. குழந்தைத் திருமணம் அவர்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துகிறது
D. மேலே உள்ள அனைத்தும்CorrectIncorrectUnattempted - Question 70 of 100
70. Question
1 pointsMatch the following
a) Sirimavo Bandaranaike – 1. England
b) Valentina Tereshkova – 2. Japan
c) Junko Tabei – 3. Sri Lanka
d) Charlotte Cooper – 4. USSR
A. 1 4 3 2B. 2 1 4 3
C. 4 3 2 1D. 3 4 2 1
பொருத்துக
a) சிரிமாவோ பண்டாரநாயக – 1. இங்கிலாந்து
b) வாலென்டினா தெரோஷ்கோவா – 2. ஜப்பான்
c) ஜன்கோ தபே – 3. இலங்கை
d) சார்லோட் கூப்பர் – 4. சோவியத் ஒன்றியம்
A. 1 4 3 2B. 2 1 4 3
C. 4 3 2 1D. 3 4 2 1
CorrectIncorrectUnattempted - Question 71 of 100
71. Question
1 pointsConsider the following statements:
Assertion (A): Now women are being integrated at all steps of humanitarian operations
Reason (R): Women and girls suffer the most from any kind of conflict in society
A. Both A & R are true and (R) is the correct explanation to (A)
B. Both A & R are true and (R) is not the correct explanation to (A)
C. (A) is true but (R) is false
D. (A) is false and (R) is trueபொருத்தமான பதிலைத் தேர்வு செய்க
கூற்று (A): இப்போது மனிதாபிமான நடவடிக்கைகள் அனைத்திலும் பெண்கள் ஒருங்கிணைகிறார்கள்
காரணம் (R): சமூகத்தின் அனைத்து மோதல்களிலும் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றார்கள்
A. இரண்டும் சரி, (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமாகும்
B. இரண்டும் சரி, (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C. (A) சரி, (R) தவறாகும்
D. (A) என்பது தவறாகும் (R) என்பது உண்மையாகும்CorrectIncorrectUnattempted - Question 72 of 100
72. Question
1 pointsConsider the following statements:
Assertion (A): Violence against women cuts across caste, class, religion, age and education.
Reason (R): Domestic violence is manifested in the form of foeticide, infanticide, dowry murder, marital cruelty, battering, child abuse etc.
A. Both (A) & (R) are true and (R) is the correct explanation to (A)
B. Both (A) & R are true and (R) is not the correct explanation to (A)
C. (A) is true but (R) is false
D. (A) is false and (R) is trueபொருத்தமான பதிலைத் தேர்வு செய்க
கூற்று (A): பெண்களுக்கு எதிரான வன்முறை சாதி, மதம், வர்க்கம், வயது மற்றும் கல்வியை கடந்து நடைபெறுகிறது
காரணம் (R): வீட்டு வன்முறைகள், கருக்கலைப்பு, பெண்சிசுக்கொலை, வரதட்சணை கொலை, திருமணம் மூலம் கொடுமை, சிறுவருக்கு நிகழும் கொடுமைகள் என வெளிப்படுகிறது
A. இரண்டும் சரி, (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமாகும்
B. இரண்டும் சரி, (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C. (A) சரி, (R) தவறாகும்
D. (A) என்பது தவறாகும் (R) என்பது உண்மையாகும்CorrectIncorrectUnattempted - Question 73 of 100
73. Question
1 pointsIn which year Periyar implemented piped water supply scheme in Erode municipality?
A. 1917 B. 1918 C. 1919 D. 1920 ஈரோடு நகராட்சியில் குழாய் மூலம் குடிநீர் வினியோக முறையினை பெரியார் எந்த ஆண்டு செயல்படுத்தினார்?
A. 1917 B. 1918 C. 1919 D.1920 CorrectIncorrectUnattempted - Question 74 of 100
74. Question
1 pointsThe new Panchayat Raj system came into being in Tamil Nadu in which year?
A.1992 B. 1993 C.1994 D.1995 தமிழ்நாட்டில் புதிய பஞ்சாயத்து ராஜ் அமைப்பு எந்த ஆண்டு நடைமுறைக்கு வந்தது?
A. 1992 B. 1993 C. 1994 D.1995 CorrectIncorrectUnattempted - Question 75 of 100
75. Question
1 pointsConsider the following statements
1) To be a Governor, a person must be a citizen of India and should have completed 30 years of age.
2) Before the expiry of the term, The President can dismiss The Governor.
Choose the Incorrect one
A. 1 only
B. 2 only
C. Both 1 and 2
D. None
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
1) மாநில ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும் மற்றும் 30 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.
2) பதவி காலம் முடியும் முன்னரே குடியரசுத் தலைவர் ஆளுநரை நீக்கலாம்.தவறான கூற்றை தேர்வுசெய்
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. 1 மற்றும் 2
D. எதுவுமில்லைCorrectIncorrectUnattempted - Question 76 of 100
76. Question
1 pointsWhich state has recently decided to give 30% of the new PDS shop to women
A. Punjab B. Rajasthan C. Tamil Nadu D. Andhra Pradesh சமீபத்தில் புதிய பொதுவிநியோக முறை கடைகளில் 30 சதவீதத்தை பெண்களுக்கு வழங்க எந்த மாநிலம் முடிவு செய்துள்ளது
A. பஞ்சாப் B. ராஜஸ்தான் C. தமிழ்நாடு D. ஆந்திரா CorrectIncorrectUnattempted - Question 77 of 100
77. Question
1 pointsWhich airport becomes the first airport to be entirely solar-powered?
A. Cochin B. Puducherry C. Goa D. Trivandrum முழுக்க முழுக்க சூரிய சக்தி ஆற்றலுடன் இயங்கும் முதல் விமான நிலையம் எது?
A. கொச்சின் B. புதுச்சேரி C. கோவா D. திருவனந்தபுரம் CorrectIncorrectUnattempted - Question 78 of 100
78. Question
1 pointsIndia celebrated Ganga river dolphin day on
A. October 1 B. October 2 C. October 5 D. October 6 இந்தியா கங்கை நதி ஓங்கில் டால்பின் நாளை என்று கொண்டாடியது?
A. அக்டோபர் 1 B. அக்டோபர் 2 C. அக்டோபர் 5 D. அக்டோபர் 6 CorrectIncorrectUnattempted - Question 79 of 100
79. Question
1 pointsIndia’s first international woman Trade centre will be set up at
A. Kerala B. Rajasthan C. Tamilnadu D. Gujarat இந்தியாவின் பெண்களுக்கான முதல் சர்வதேச வர்த்தக மையம் எங்கு அமைக்கப்பட இருக்கின்றது?
A. கேரளா B. ராஜஸ்தான் C. தமிழ்நாடு D. குஜராத் CorrectIncorrectUnattempted - Question 80 of 100
80. Question
1 pointsThe BRICS games 2021 will be hosted by
A. India B. Russia C. Brazil D. China 2021 ஆம் ஆண்டிற்கான பிரிக்ஸ் விளையாட்டு யாரால் தொகுத்து வழங்கப்பட இருக்கின்றது?
A. இந்தியா B. ரஷ்யா C. பிரேசில் D. சீனா CorrectIncorrectUnattempted - Question 81 of 100
81. Question
1 pointsThe 2021 Indira Gandhi peace prize will be awarded to
A. Manmohan Singh B. Angela Merkel C. Donald Trump D. Sir David Attenborough 2019 ஆம் ஆண்டிற்கான இந்திரா காந்தி அமைதி பரிசு யாருக்கு வழங்கப்பட்டது?
A. மன்மோகன்சிங் B. ஏஞ்சலா மெர்க்கெல் C. டொனால்ட் ட்ரம்ப் D. சர் டேவிட் அட்டன்பரோ CorrectIncorrectUnattempted - Question 82 of 100
82. Question
1 pointsWhich country hosted the G20 foreign minister meet recently?
A. Saudi Arabia B. Omen C. Israel D. USA ஜி-20 வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு சமீபத்தில் நடத்திய நாடு எது?
A. சவுதி அரேபியா B. ஓமன் C. இஸ்ரேல் D. அமெரிக்கா CorrectIncorrectUnattempted - Question 83 of 100
83. Question
1 pointsEk Bharat Shreshta Bharat programme is observed on the birth anniversary of
A. Jawaharlal Nehru B. Sardar Vallabhbhai Patel C. Atal Bihari Vajpayee D. Maulana Azad ஏக் பாரத் ஸ்ரேஸ்த பாரத் திட்டமானது யாருடைய பிறந்த நாளன்று அனுசரிக்கப்படுகிறது?
A. ஜவஹர்லால் நேரு B. சர்தார் வல்லபாய் பட்டேல் C. அடல் பிகாரி வாஜ்பாய் D. மௌலானா ஆசாத் CorrectIncorrectUnattempted - Question 84 of 100
84. Question
1 pointsMission Karma Yogi is related to
A. Farm sector reform B. Financial sector reform C. Civil service reform D. Energy sector reform கர்மயோகி திட்டமானது எதனுடன் தொடர்புடையது?
A. பண்ணை துறை சீர்திருத்தம் B. நிதித்துறை சீர்திருத்தம் C. குடிமைப் பணிகள் சீர்திருத்தம் D. எரிசக்தி துறை சீர்திருத்தம் CorrectIncorrectUnattempted - Question 85 of 100
85. Question
1 pointsWhen was the one nation one ration card scheme launched in 32 districts of Tamilnadu?
A. August 1 B. August 15 C. October 1 D. October 2 தமிழகத்தின் 32 மாவட்டங்களில் ஒரு நாடு ஒரு குடும்ப அட்டை என்ற திட்டமானது எப்போது தொடங்கப்பட்டது?
A. ஆகஸ்ட் 1 B. ஆகஸ்ட் 15 C. அக்டோபர் 1 D. அக்டோபர் 2 CorrectIncorrectUnattempted - Question 86 of 100
86. Question
1 pointsThe “PASSEX” naval exercise held between India and
A. USA B. China C. Australia D. Japan பாசெக்ஸ் கடற்படை பயிற்சி இந்தியா மற்றும் எந்த நாட்டுக்கு இடையே நடைபெற்றது
A. அமெரிக்கா B. சீனா C. ஆஸ்திரேலியா D. ஜப்பான் CorrectIncorrectUnattempted - Question 87 of 100
87. Question
1 pointsSpecial report on sustainable recovery was released by
A. World Bank B. IMF C. WTO D. International Energy Agency நிலையான மீட்பு குறித்த சிறப்பு அறிக்கை இந்த அமைப்பால் வெளியிடப்படுகிறது
A. உலக வங்கி B. IMF C. WTO D. சர்வதேச ஆற்றல் நிறுவனம் CorrectIncorrectUnattempted - Question 88 of 100
88. Question
1 pointsEvery year zero-emission Day is observed on
A. September 1 B. September 11 C. September 21 D. September 29 ஒவ்வொரு ஆண்டும் பூஜ்ஜிய உமிழ்வு நாள் எப்போது கடைபிடிக்கப்படுகிறது
A. செப்டம்பர் 1 B. செப்டம்பர் 11 C. செப்டம்பர் 21 D. செப்டம்பர் 29 CorrectIncorrectUnattempted - Question 89 of 100
89. Question
1 pointsRecently which Indian state to come out with policies on AI, Blockchain and Cyber Security
A. Uttar Pradesh B. Maharashtra C. Kerala D. Tamil Nadu சமீபத்தில் எந்த இந்திய மாநிலம் செயற்கை நுண்ணறிவு பிளாக் சங்கிலி தொழில்நுட்பம் மற்றும் சைபர் செக்யூரிட்டி தொடர்பான கொள்கைகளை வெளியிட்டது.
A. உத்திரபரதேசம் B. மகாராஷ்டிரா C. கேரளா D. தமிழ்நாடு CorrectIncorrectUnattempted - Question 90 of 100
90. Question
1 pointsThe Nobel peace prize 2020 has been given to
A. World Economic Forum
B. World Food Programme
C. United Nations Peacekeeping Force
D. Food and Agricultural Organisation2020 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
A. உலக பொருளாதார மன்றம்
B. உலக உணவுத் திட்டம்
C. ஐக்கிய நாடுகளின் அமைதி படை
D. உணவு மற்றும் விவசாய அமைப்புCorrectIncorrectUnattempted - Question 91 of 100
91. Question
1 pointsCorrectIncorrectUnattempted - Question 92 of 100
92. Question
1 pointsCorrectIncorrectUnattempted - Question 93 of 100
93. Question
1 pointsCorrectIncorrectUnattempted - Question 94 of 100
94. Question
1 pointsCorrectIncorrectUnattempted - Question 95 of 100
95. Question
1 pointsCorrectIncorrectUnattempted - Question 96 of 100
96. Question
1 pointsCorrectIncorrectUnattempted - Question 97 of 100
97. Question
1 pointsCorrectIncorrectUnattempted - Question 98 of 100
98. Question
1 pointsCorrectIncorrectUnattempted - Question 99 of 100
99. Question
1 pointsCorrectIncorrectUnattempted - Question 100 of 100
100. Question
1 pointsCorrectIncorrectUnattempted
Useful..!!