தேசியத்தின் எழுச்சிக்கான முக்கியக் காரணங்கள்
பஞ்சங்கள் இங்கிலாந்தில் தொழில் புரட்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து கம்பெனி பின்பற்றியக் கொள்கையானது இந்தியாவில் தொழில்கள் நீக்கப்படும் விளைவுகளை ஏற்படுத்தியது. இங்கிலாந்தில் தொழில் புரட்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து கம்பெனி பின்பற்றியக் கொள்கை – சுதந்திர வணிகம் (laissez faire). 1815ல் சிலோன் ஆளுநர் மதராஸ் மாகாண ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில் பெருந் தோட்டஙகளில் வேலை செய்யக் “கூலிகளை” அனுப்பிவைக்கக் கேட்டுக் கொண்டார். இந்த கடிதத்தை மதராஸ் ஆளுநர் மேல் நடவடிக்கைக்காகத் தஞ்சாவூர் ஆட்சியருக்கு அனுப்பி வைத்தார். 1833, 1843 […]