TNPSC GROUP – 2 MAINS (T)

TNPSC GROUP – 2 MAINS EXAM PREPARATION IN TAMIL

புதிய கல்விக் கொள்கை 2020 இன் நன்மைகள் மற்றும் தீமைகள் யாவை?

புதிய கல்வி கொள்கை 2020 (NEP 2020) இந்திய புதிய கல்வி கொள்கை 2020யானது இந்தியாவை உலகளாவிய அறிவுசார்வல்லரசாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மனித வளமேம்பாட்டு அமைச்சகத்தின் பெயரை கல்வி அமைச்சகம் என மறுபெயரிடவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அமைச்சரவையால் அனுமதிக்கப்பட்ட இந்தக்கொள்கையானது சுதந்திரத்திற்குப் பின்னர் இந்தியாவில் கல்வி கட்டமைப்பின் செய்யப்படும் மூன்றாவது பெரிய மறுசீரமைப்பு ஆகும். முந்தைய இரண்டு கல்வி கொள்கைகள் 1968 மற்றும் 1986 ஆம் கொண்டு வரப்பட்டன 2020 ஆம் ஆண்டு […]

புதிய கல்விக் கொள்கை 2020 இன் நன்மைகள் மற்றும் தீமைகள் யாவை? Read More »

தமிழகத்தில் வேளாண்மையின் வளர்ச்சியினை மதிப்பீடுக.

தமிழகத்தில் வேளாண்மை வரலாற்று ரீதியாக தமிழகம் ஒரு வேளாண் மாநிலமாகும். தற்போது தமிழகத்தில் ஏழு வேளாண் காலநிலை மண்டலங்கள் (AGRO CLIMATIC ZONES) உள்ளது. இங்கு பல்வேறு வகையான மண் வளம் இருப்பதால் பழங்கள், காற்கறிகள், மசாலா பொருட்கள், தோட்டப் பயிர், மலர்கள் மற்றும் மருத்துவத் தாவரங்கள் போன்றவை பயிரிட ஏதுவாக உள்ளது. தமிழகம் தேசிய உதிரி பூக்கள் உற்பத்தியில் முதலிடத்திலும் பழங்கள் உற்பத்தியில் மூன்றாமிடத்திலும் உள்ளது. தமிழகத்தில் வேளாண்மையானது மிக அதிக அளவில் ஆற்றுநீர் மற்றும்

தமிழகத்தில் வேளாண்மையின் வளர்ச்சியினை மதிப்பீடுக. Read More »

தமிழகத்தில் கனிம வளங்கள் – குறிப்பு வரைக

தமிழகத்தில் கனிம வளங்கள் டைட்டானியம், லிக்னைட், மேக்னசைட், கிராபைட், லைம்ஸ்டோன், கிரானைட், பாக்சைட் போன்ற சுரங்கத் திட்டங்கள் தமிழகத்தில் உள்ளன. இவற்றில் முன்னோடித் திட்டமாக நெய்வேலி பழுப்பு நிலக்கரிக் கழகத்தை குறிப்பிடலாம் (NLC). இதன் வளர்ச்சியினால் அனல் மின்நிலையம், உரத் தொழிற்சாலை, கார்பன் சார்ந்த தொழில்கள் வளர்ந்து வருகின்றன. இதே போல் சேலத்தில் மாங்கனிசு சுரங்கமும ஏற்காட்டில் பாக்சைட் சுரங்கமும், கஞ்சமலையில் இரும்புத்தாது சுரங்கமும் அமைந்துள்ளன. மாலிப்டினம் எனும் இரசாயனத்தாது இந்தியாவிலேயே மதுரை மாவட்டத்தில் உள்ள கரடிக்குட்டம்

தமிழகத்தில் கனிம வளங்கள் – குறிப்பு வரைக Read More »

தமிழ்நாடு மின்னாளுகை முகமை பெற்ற விருதுகளை பற்றி எழுதுக.

இ-பிஸ் (e-Biz) விருது – தமிழ்நாடு மின்ஆளுகை முகமை உருவாக்கிய ஒற்றைச் சாளர அமைப்பு மாநிலத்தில் தொழில்துறைத் திட்டங்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் அனுமதி வழங்கும் பொருட்டு முதலீட்டாளர் சேவை இணையம் ஒன்றினை உருவாக்கியதற்காக தமிழ்நாடு மின்ஆளுகை முகமை இந்த விருதினைப் பெற்றது. மேலும் பல்வேறு நிலையில் உள்ள அலுவலர்களிடமிருந்து அனுமதி பெறும் முறையை எளிமையாக்கியதற்காகவும், கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை எளிய முறையில் வடிவமைத்ததற்காகவும், இந்த விருது வழங்கப்பட்டது. வெப் ரத்னா விருது உலகளாவிய வலையின் ஊடகத்தைப்

தமிழ்நாடு மின்னாளுகை முகமை பெற்ற விருதுகளை பற்றி எழுதுக. Read More »

முதலமைச்சரின் பங்கு மற்றும் பணிகளையும் விளக்குக

முதலமைச்சர் இந்திய அரசியலமைப்புக்கிணங்க, மாநிலச் செயல்துறையில் பெயரளவுத் தலைவராக ஆளுநரும் உண்மையான தலைவராக முதலமைச்சரும் உள்ளனர். மாநில அளவில் முதலமைச்சரின் நிலை மத்தியில் பிரதம மந்திரியின் நிலையைப் போன்றது. விதி 163-ன் படி, தன்விருப்ப அதிகாரங்களைத் தவிர, மற்ற அதிகாரங்களையும் பணிகளையும் ஆளுநர் செயல்படுத்துவதில் உதவியும் ஆலோசனையும் கூறுவதற்கு, முதலமைச்சரைத் தலைவராகப் பெற்றுள்ள ஒரு அமைச்சரவையை ஒவ்வொரு மாநிலமும் பெற்றிருக்கும். முதலமைச்சர் ஆளுநரால் நியமிக்கப்படுகிறார். நடைமுறையில், மாநில சட்டசபைக்கான பொதுத் தேர்தல்கள் நடந்து முடிந்தவுடன் மாநிலத்தில் அமைச்சகம்

முதலமைச்சரின் பங்கு மற்றும் பணிகளையும் விளக்குக Read More »

தமிழக அரசின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் பற்றி விரிவாக எழுதுக

தமிழக அரசின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் தமிழ்நாடு அரசு பெண்களின் முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்களை உருவாக்கி வருகிறது. இந்த நிலையில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பெண் சிசுக்கொலையை தடுக்கவும், அவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் முதலமைச்சரின் ’இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்’செயல்பாட்டில் இருக்கிறது. திட்டத்தின் நோக்கம்: பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவித்தல், பெண்

தமிழக அரசின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் பற்றி விரிவாக எழுதுக Read More »

தேசிய ஆட்சேர்ப்பு நிறுவனம் (NRA) பற்றி விரிவாக எழுதுக.

தேசிய ஆட்சேர்ப்பு நிறுவனம் (NRA) தேசிய ஆட்சேர்ப்பு நிறுவனம் என்பது  குரூப் பி மற்றும் சி பதவிகளுக்கான பொதுத் தகுதித் தேர்வை (சிஇடி) நடத்தும் ஒரு நிறுவனமாகும். தொடக்கத்தில் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியங்கள் (RRBs), வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) மற்றும் பணியாளர்கள் தேர்வு ஆணையம் (SSC) ஆகியவற்றிற்கான ஆட்சேர்ப்பு தேர்வுகளை நடத்தும் மற்றும் படிப்படியாக அதன் செயல்பாடுகளை விரிவுபடுத்தும். தேசிய ஆட்சேர்ப்பு நிறுவனம், சங்கங்கள் பதிவுச் சட்டம், 1860ன் கீழ் பதிவுசெய்யப்பட்ட சொசைட்டியாக இருக்கும். அமைப்பு

தேசிய ஆட்சேர்ப்பு நிறுவனம் (NRA) பற்றி விரிவாக எழுதுக. Read More »

மாவட்ட ஆட்சி தலைவரின் பங்கினையும் பணிகளையும் விவரிக்க

மாவட்ட ஆட்சியாளர் மாவட்ட நிர்வாகத்தின் தலைவராக மாவட்ட ஆட்சியாளர் உள்ளார். 1772ல் வருவாய் வசூலித்தல் மற்றும் நீதி வழங்குதல் ஆகிய இரட்டை நோக்கத்திற்காக, முதல்முதலில் வாரன்ஹேஸ்டிங்ஸ் என்பவரால் மாவட்ட ஆட்சியாளர் பதவி உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் நிலவருவாய் வசூலிப்பதற்காக மட்டுமே மாவட்ட ஆட்சியாளர் இருந்தார். ஆனால், தற்போது மாவட்ட ஆட்சியாளருக்கு மிகுதியான பணிகள் உள்ளன. மாவட்ட ஆட்சியாளரின் பொதுவான பங்குகளும் பணிகளும் பின்வருமாறு மாவட்ட ஆட்சியாளராக, நில வருவாயை வசூலிப்பதற்கு அவர் கடமைப்பட்டவர். மாவட்ட நீதிபதியாக, மாவட்டத்தில் சட்டம்

மாவட்ட ஆட்சி தலைவரின் பங்கினையும் பணிகளையும் விவரிக்க Read More »

சிறு குறிப்பு தருக பிரதான் மந்திரி கௌசல் விகாஸ் யோஜனா பிரதான் மந்திரி கிராம சதக் திட்டம் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா – அனைவருக்கும் வீட்டு வசதி

சிறு குறிப்பு தருக பிரதான் மந்திரி கௌசல் விகாஸ் யோஜனா பிரதான் மந்திரி கிராம சதக் திட்டம் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா – அனைவருக்கும் வீட்டு வசதி பிரதான் மந்திரி கௌசல் விகாஸ் யோஜனா: 4 மில்லியன் இளைஞர்களுக்கு மொத்தம் ரூ.1120 கோடி செலவில் திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்குதல். இந்தத் திட்டத்தை செயல்படுத்துகிறது. திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர். கழகம் மூலம் அமைச்சகமானது, தேசிய திறன் மேம்பாட்டுக் பயிற்சிகளை வழங்குதல் பிரதான் மந்திரி கிராம

சிறு குறிப்பு தருக பிரதான் மந்திரி கௌசல் விகாஸ் யோஜனா பிரதான் மந்திரி கிராம சதக் திட்டம் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா – அனைவருக்கும் வீட்டு வசதி Read More »

நகரமயமாக்கலில் உள்ள சிக்கல்களை தீர்க்கும் எளிய வழிமுறைகளை குறிப்பிடுக.

நகரமயமாதல் நகரமயமாதல் என்பது கிராமப்புறங்களில் இருந்து மக்கள் நகரத்திற்கு குடியேறுவதாகும். நகரமயமாதலை ஊக்குவிக்கும் காரணிகள் தொழில்மயமாதல், வர்த்தகமயமாதல் மற்றும் அதிகப்போக்குவரத்து சேவைகள் மற்றும் தகவல் பரிமாற்றம் ஆகியவை ஆகும். நகரமயமாக்கலுக்கான தீர்வுகள் நகரங்களில் நவீன முறையில் இடம் சார்ந்த திட்டமிடல் மற்றும் பொதுப் பயன்பாடுகளுக்கான தரமான வடிவமைப்புகளை அமைத்தல். நகர மற்றும் கிராமப்புறங்களில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குதல். கிராமப்புறங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் கிராமப் புறங்களில் நகர்ப்புற வசதிகளை வழங்குதல் (PURA) திட்டம், ஷியாமா பிரசாத் முகர்ஜி

நகரமயமாக்கலில் உள்ள சிக்கல்களை தீர்க்கும் எளிய வழிமுறைகளை குறிப்பிடுக. Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)