தமிழ்நாடு அரசு மூன்றாம் பாலினர் நல வாரியம் பற்றி எழுதுக
மூன்றாம் பாலினத்தவர் (திருநங்கைகள்): பிறப்பிலேயே, பாலினத்துடன் தொடர்புடைய பாரம்பரிய விதிமுறைகள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு இணங்காத அடையாளம் மற்றும் வெளிப்பாடு கொண்ட நபர்கள் திருநங்கைகள் என்று அழைக்கப்படுகின்றனர். வாரியத்தின் அமைப்பு மூன்றாம் பாலினரின் நலனைக் காப்பதற்கும் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் மாண்புமிகு சமூக நலத் துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் 11 அலுவல்சார் உறுப்பினர்களையும், 12 மூன்றாம் பாலினர்களை அலுவல்சாரா உறுப்பினர்களாகக் கொண்ட மூன்றாம் பாலினர் நல வாரியம் தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது. நோக்கம் மூன்றாம் பாலினருக்கு மறுவாழ்வு மற்றும் […]
தமிழ்நாடு அரசு மூன்றாம் பாலினர் நல வாரியம் பற்றி எழுதுக Read More »