TNPSC GROUP – 2 MAINS (T)

TNPSC GROUP – 2 MAINS EXAM PREPARATION IN TAMIL

தமனி மற்றும் சிரை வேறுபடுத்தி எழுதுக.

  வ.எண் தமனி சிரை 1 வழங்கும் குழாய்கள் பெறும் குழாய்கள் 2 இளஞ்சிவப்பு நிறத்தினை உடையது சிவப்பு நிறத்தினை உடையது. 3 உடலின் ஆழ்பகுதியில் அமைந்துள்ளது உடலின் மேற்பகுதியில் அமைந்துள்ளது. 4 அதிக அழுத்தத்துடன் கூடிய இரத்த ஓட்டம் குறைந்த அழுத்தத்துடன் கூடிய இரத்த ஓட்டம் 5 தமனியின் சுவர்கள் வலிமையான தடித்த மீளும் தன்மை உடையவை சிரையின் சுவர்கள் வலிமை குறைந்த, மிருதுவான மீள்தன்மை அற்றவை 6 நுரையீரல் தமனியை தவிர மற்ற அனைத்து […]

தமனி மற்றும் சிரை வேறுபடுத்தி எழுதுக. Read More »

மெண்டலின் பாரம்பரிய விதிகள் பற்றி விரிவாக எழுதுக.

மெண்டலின் விதிகள் ஒரு பண்புக் கலப்பு மற்றும் இரு பண்புக் கலப்பு சோதனைகளின் அடிப்படையில் மெண்டல் மூன்று முக்கியமான விதிகளை முன் வைத்தார்.  அவை இப்பொழுது மெண்டலின் பாரம்பரிய விதிகள் என அழைக்கப்படுகின்றன. ஓங்கு தன்மை விதி ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பண்புகளைக் கொண்ட பெற்றோர்களிடையே கலப்புச் செய்யப்படும்பொழுது முதல் தலைமுறை சந்ததியில் வெளிப்படும் பண்பு ஓங்குப் பண்பாகும்.  வெளிப்படாத பண்பு ஒடுங்கு பண்பாகும் இது ஓங்குபண்பு விதி எனப்படும். தனித்துப் பிரிதல் விதி அல்லது

மெண்டலின் பாரம்பரிய விதிகள் பற்றி விரிவாக எழுதுக. Read More »

ஷேல் வாயு என்பது என்ன? ஷேல் வாயுவினால் உண்டாகும் சுற்றுச்சூழல் விளைவுகள் யாவை?

ஷேல் வாயு ஷேல் எனப்படுவது பூமியின் அடிப்புறத்தில் அமைந்துள்ள சேறு மற்றும் தாதுக்கள் (குவார்ட்ஸ் மற்றும் கால்சைட் ) அடங்கிய மென்மையான பாறை அடுக்குகளைக் குறிப்பதாகும். இப்பாறை அடுக்குகளின் இடையிலுள்ள துளைகளில் எண்ணெய் மற்றும் வாயுக்கள் நிரம்பியிருக்கின்றன. இவ்வாயுக்கள் மற்றும் எண்ணெயினை வெளியே எடுக்க ஹைட்ராலிக் ப்ராக்சரிங் / ஹைட்ராலிக் முறிவு (பாறை அடுக்குகளின் மேல் எண்ணெய் மற்றும் வாயுக்கள் நிரம்பியுள்ள அடுக்கை அடையும் வரை ஆழமாகத் துளையிடப்படுதல்.) என்னும் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. ஷேல் வாயுவினால்

ஷேல் வாயு என்பது என்ன? ஷேல் வாயுவினால் உண்டாகும் சுற்றுச்சூழல் விளைவுகள் யாவை? Read More »

குருத்தணுக்கள் (stem cells) என்றால் என்ன? குருத்தணுக்கள் சிகிச்சை பற்றி விவரித்து எழுதுக.

குருத்தணுக்கள் (stem cells) நமது உடல் பல்வேறு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக 200 க்கும் மேற்பட்ட சிறப்பான செல் வகைகளைக் கொண்டுள்ளது.  எ.கா நியூரான்கள் எனப்படும் நரம்பு செல்கள் உணர்வு சமிக்ஞைகளைக் கடத்தவும், இதயத் தசை செல்கள் இதயம் சுருங்கி விரிந்து இரத்தத்தை உந்தித் தள்ளவும், கணைய செல்கள் இன்சுலினை சுரக்கவும் செய்கின்றன.  இச்செல்கள் மாறுபாடு எனப்படுகின்றன. அடைந்த செல்கள் மாறாக மாறுபாடு அடையாத அல்லது சிறப்பு செல் வகைகளாக மாற்றமடையாத செல்களின் தொகுப்பு, குருத்தணுக்கள் எனப்படுகின்றன. 

குருத்தணுக்கள் (stem cells) என்றால் என்ன? குருத்தணுக்கள் சிகிச்சை பற்றி விவரித்து எழுதுக. Read More »

தாவரங்களில் மகரந்தச்சேர்க்கை எவ்வாறு நிகழ்கிறது என்பதை விவரித்து எழுதுக.

மகரந்தச்சேர்க்கை பூவின் மகரந்தப் பையிலிருந்து மகரந்தத்தூள், சூலக முடியைச் சென்று அடைவது மகரந்தச்சேர்க்கை எனப்படும். மகரந்தச்சேர்க்கையின் பயன்கள் மகரந்தச்சேர்க்கையைத் தொடர்ந்து கருவுறுதல் நடைபெற்று கனியும் விதையும் உருவாகின்றன. அயல் மகரந்தச்சேர்க்கையின் காரணமாக இருவேறுபட்ட ஜீன்கள் இணைவதால் புதிய வகைத் தாவரம் உருவாகிறது. மகரந்தச்சேர்க்கையின் வகைகள் தன் மகரந்தச்சேர்க்கை அயல் மகரந்தச்சேர்க்கை தன் மகரந்தச்சேர்க்கை (ஆட்டோகேமி) ஒரு மலரிலுள்ள மகரந்தத்தூள் அதே மலரில் உள்ள சூலக முடியை அல்லது அதே தாவரத்தில் உள்ள வேறொரு மலரின் சூலக முடியைச்

தாவரங்களில் மகரந்தச்சேர்க்கை எவ்வாறு நிகழ்கிறது என்பதை விவரித்து எழுதுக. Read More »

கழிவுநீர் மேலாண்மை பற்றி விரிவாக எழுதுக

கழிவுநீர் மேலாண்மை இந்தியாவின் நீரை மாசுபடுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பவை வீட்டு உபயோக மற்றும் தொழிற்சாலை உபயோகக் கழிவுநீர் ஆகியவையாகும்.  கழிவுநீர், விவசாய நிலங்களை அசுத்தப்படுத்துவதோடு, சுற்றுச்சூழல் சீர்கேட்டையும் ஏற்படுத்துகின்றது கழிவுநீர் உருவாகும் மூலங்கள் வீட்டுப் பயன்பாடுகள் சாய மற்றும் துணி உற்பத்தி ஆலைகள் தோல் தொழிற்சாலைகள் சர்க்கரை மற்றும் சாராய ஆலைகள் காகித உற்பத்தி தொழிற்சாலைகள் கழிவு நீர் சுத்திகரிப்பு முறை வழக்கமான கழிவுநீர் சுத்திகரிப்பு முறை கீழ்க்கண்ட படிநிலைகளில் கையாளப்படுகிறது.  வடிகட்டுதல் காற்றேற்றம் படிவு

கழிவுநீர் மேலாண்மை பற்றி விரிவாக எழுதுக Read More »

உயிரி உரங்கள் (Bio- Fertilizer) என்றால் என்ன? அதன் வகைகள் மற்றும் பயன்கள் பற்றி விவரி  

உயிரி உரங்கள் (Bio- Fertilizer) உயிரி உரம் என்பது உயிருள்ள அல்லது மறையுயிர் செல்களின் செயலாக்கம் மிக்க நுண்ணுயிரி இரகங்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.  இவ்வுயிரி உரங்கள் விதை மூலமாகவோ, மண் மூலமாகவோ இடப்படும்போது தங்களுடைய வினையாற்றல் மூலம் வேர் மண்டலத்திலுள்ள ஊட்டச்சத்துக்களைப் பயிர்கள் எடுத்துக்கொள்ள உதவுகின்றன. உயிரி உரங்கள் நுண்ணுயிரி வளர்ப்பு உரம், உயிரி உட்புகுத்திய உரங்கள் மற்றும் பாக்டீரிய உட்புகுத்தி உரங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. உயிரி உரங்களின் வகைப்பாடு: நைட்ரஜனை நிலைநிறுத்தும் உயிரி உரங்கள்  ரைசோபியம்,

உயிரி உரங்கள் (Bio- Fertilizer) என்றால் என்ன? அதன் வகைகள் மற்றும் பயன்கள் பற்றி விவரி   Read More »

இதய நோய்கள் என்பது என்ன? அதற்கான கரணங்கள் மற்றும் தடுப்பு மற்றும் கட்டுப்பாடுகளை பற்றி விவரித்து எழுதுக.

இதய நோய்கள் இதய நோய்கள், இதயம் மற்றும் இரத்த நாளங்களுடன் தொடர்பு கொண்டவை. பரவலாகக் காணப்படும் இதயக்குழல் நோய் (கரோனரி இதய நோய் – CHD), இரத்த நாளங்களில் கொலஸ்டிரால் படிவதால் ஏற்படுகிறது. கொழுப்பு படிதலானது, வழக்கமாக குழந்தைப் பருவத்திலிருந்து தொடங்கி பல ஆண்டுகள் நீடிப்பதன் காரணமாக இதய நோய் உண்டாகிறது.  இவை மெல்லிய கொழுப்பு கீரல்கள் முதல் சிக்கலான நாரிழைத் தட்டுகளான, பிளேக் உருவாவது வரை இருக்கலாம்.  இது இதயத் தசைகளுக்கு இரத்தத்தை வழங்குகின்ற பெரிய

இதய நோய்கள் என்பது என்ன? அதற்கான கரணங்கள் மற்றும் தடுப்பு மற்றும் கட்டுப்பாடுகளை பற்றி விவரித்து எழுதுக. Read More »

சுவாசித்தல் என்றால் என்ன? சுவாசித்தலின் வகைகள் யாவை?

சுவாசித்தல் சுவாசித்தல் என்பது உயிரினங்களுக்கும் வெளிச்சூழலுக்கும் இடையே நடைபெறும் வாயு பரிமாற்ற நிகழ்ச்சியாகும். சுவாசித்தலின் வகைகள் தாவரங்கள் வளிமண்டலத்திலிருந்து ஆக்ஸிஜனை பெற்றுக் கொண்டு கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றுகின்றன.  இந்த வாயு பரிமாற்றத்திற்கு வெளிச்சுவாசம் என்று பெயர். இது ஒரு இயற்பியல் நிகழ்வாகும்.  செல்லுக்குள்ளே உணவானது ஆக்ஸிகரணமடைந்து ஆற்றல் பெறும் உயிர்வேதியியல் நிகழ்ச்சியே செல்சுவாசம் எனப்படும், காற்று சுவாசம் இவ்வகை செல்சுவாசத்தில் உணவானது ஆக்ஸிஜன் உதவியால் ஆக்ஸிகரணமடைந்து கார்பன் டை ஆக்ஸைடு, நீர் மற்றும் ஆற்றலாக மாற்றப்படுகிறது. 

சுவாசித்தல் என்றால் என்ன? சுவாசித்தலின் வகைகள் யாவை? Read More »

குவிலென்சு மற்றும் குழிலென்சு ஆகியவற்றின் வேறுபாடுகள் யாவை?

  எண்   குவிலென்சு குழிலென்சு 1 மையத்தில் தடித்தும் ஓரத்தில் மெலிந்தும் காணப்படும் மையத்தில் மெலிந்தும் ஓரத்தில் தடித்தும் காணப்படும் 2 இது குவிக்கும் லென்சு இது விரிக்கும் லென்சு 3 பெரும்பாலும் மெய்ப்பிம்பங்களைத் தோற்றுவிக்கும் மாயப்பிம்பங்களைத் தோற்றுவிக்கும்   4 தூரப்பார்வை குறைபாட்டைச் சரிசெய்யப் பயன்படுகிறது கிட்டப்பார்வை குறைபாட்டைச் சரிசெய்யப் பயன்படுகிறது   Also Read Nature of universe / பேரண்டத்தில் இயல்புகள் General Scientific Law / பொது அறிவியல் விதிகள்

குவிலென்சு மற்றும் குழிலென்சு ஆகியவற்றின் வேறுபாடுகள் யாவை? Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)