TNPSC MAINS CURRENT AFFAIRS

Discuss the Unlawful Activities Prevention Amendment Act 2019 

The Unlawful Activities Prevention Act (UAPA), 1967 Enacted in 1967, UAPA is the primary counter-terror law in India.  It was enacted to outlaw and penalise unlawful and terrorist activities, which pose a threat to the integrity and sovereignty of India.  Key provisions of UAPA Wide ranging powers to Central Govt It provides wide-ranging powers to […]

Discuss the Unlawful Activities Prevention Amendment Act 2019  Read More »

இந்தியாவின் முதியவர்கள் அதிகரித்தலால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அவர்களுக்கான அரசின் கொள்கைகளை விளக்கி எழுதுக

இந்தியாவின் முதியவர்கள் இந்தியாவின் எதிர்காலம் இளமையாகவே இருக்கிறது; மக்கள்தொகையில் 50% பேர், 25 வயதுக்குக் கீழே உள்ளவர்களைக் கொண்டிருப்பதால் 2030 இல் இந்தியா வல்லரசாகும் என்கிற கணிப்புகள் அவ்வப்போது வந்து கொண்டிருக்கின்றன.  தற்போதைய கணக்கீட்டின்படி அதில் மிகை ஏதுமில்லை; என்றாலும், இதற்கு எதிர்த்திசையில் நாடு எதிர்கொள்ள இருக்கும் சவாலைக் கோடிட்டுக் காட்டுவது அவசியமாகிறது. ஐ.நா. மக்கள்தொகை நிதியம் (United Nations Population Fund) வெளியிட்ட ‘இந்திய முதியோர் அறிக்கை 2023’, இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 10.5%

இந்தியாவின் முதியவர்கள் அதிகரித்தலால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அவர்களுக்கான அரசின் கொள்கைகளை விளக்கி எழுதுக Read More »

தமிழக கோவில்கள் சமூகத்தில் ஆற்றிய பங்கினை விவரிக்க

மன்னர்கள் நிர்வாகத்தில் கோயில்கள் இன்றைய தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் மன்னர்கள் ஆட்சிக் காலத்திலிருந்து பல கோயில்கள் அரசு செலவில் கட்டப்பட்டவை. ஆயினும் பொதுமக்களின் பங்களிப்பும் உண்டென்பது கல்வெட்டுக்களின் கூற்று. ஆலயங்கள் தந்த பலன்கள்: கோயில்களில் அந்தி விளக்கு, சந்தி விளக்கு, நந்தா விளக்கு என அனைத்தும் மன்னர் – மக்கள் கொடையால் சுடரொளி பரப்பின. அணையா விளக்கான ஒரு நந்தா விளக்கைப் பராமரிக்க 96 ஆடுகள் தானமாக வழங்கப்பட்டன. இவற்றை, கோயில் சுற்றுவட்டாரக் கிராமங்களின் ஆடு மேய்ப்போரிடம்

தமிழக கோவில்கள் சமூகத்தில் ஆற்றிய பங்கினை விவரிக்க Read More »

இந்தியாவில் பருவமழைக் குறைவினால் விவசாயத்தில் ஏற்படும் தாக்கம் பற்றி எடுத்துக்காட்டுகளுடன் விவரி

இந்தியாவில் விவசாயம் பருவமழையைப் பொறுத்தது. பருவமழைக் குறைவு காரணமாக, தானியங்கள், பழங்கள், காய்கறிகள் போன்ற பயிர்களின் உற்பத்தி பாதிக்கப்படும். இது உணவுப் பற்றாக்குறையையும் விலைவாசி உயர்வையும் ஏற்படுத்தும். பருவமழைக் குறைவின் தாக்கம்: பாதிப்புக்கு உள்ளாகும் விவசாயம் 2023 இல் தென்மேற்குப் பருவமழை போதுமான மழைப்பொழிவைக் கொடுக்காததன் விளைவாக விவசாயத்தில் சரிவு ஏற்பட்டிருப்பதாகத் தற்போது விவாதங்கள் நடக்கின்றன.  எப்போதெல்லாம் தென்மேற்குப் பருவமழையின் அளவு குறைகிறதோ, அப்போதெல்லாம் விவசாய உற்பத்தி பாதிக்கப்படுவதோடு, கிராமப்புறப் பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்படுவதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

இந்தியாவில் பருவமழைக் குறைவினால் விவசாயத்தில் ஏற்படும் தாக்கம் பற்றி எடுத்துக்காட்டுகளுடன் விவரி Read More »

இந்தியாவின் கல்வியறிவு நிலை எவ்வாறு உள்ளது? எழுத்தறிவின்மையை போக்க தேவையான அரசின் நடவடிக்கை பற்றி எழுதுக

எழுத்தறிவு இலக்கை எட்டுவது எப்போது? உலக அளவில், இந்தியா ஒரு முதன்மைக் கல்வி மையமாக நீண்ட காலமாக விளங்கிவருகிறது. பொ.ஆ. (கி.பி.) 5-6ஆம் நூற்றாண்டிலேயே புகழ்வாய்ந்த பல்கலைக்கழகமாக நாளந்தா விளங்கியுள்ளது. இந்திய மண்ணில் உருவான அரசியல் அதிகாரங்களுக்கு ஏற்ப குருகுலக் கல்வி, பெளத்தக் கல்வி, அரபிக் கல்வி, ஐரோப்பியக் கல்வி எனப் பல கல்வி முறைகள் வேரூன்றி வளர்ந்துள்ளன. தற்போது நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிஉள்ள சந்திரயான் 3, இந்தியாவின் நவீன அறிவியல் சார்ந்த கல்வி வளர்ச்சியை உலகுக்குப்

இந்தியாவின் கல்வியறிவு நிலை எவ்வாறு உள்ளது? எழுத்தறிவின்மையை போக்க தேவையான அரசின் நடவடிக்கை பற்றி எழுதுக Read More »

மருத்துவக் கருக்கலைப்புத் திருத்தச் சட்டம் 2021 ன் சிறப்பம்சங்களை பட்டியலிடுக

கருக்கலைப்பு திருத்தச்சட்டம் மருத்துவக் கருக்கலைப்புத் திருத்தச் சட்டம் 2021, ஒவ்வொரு பெண்ணின் இனப்பெருக்க உரிமையை உறுதி செய்யும் விதமாகவும் அவர்களது கண்ணியமான வாழ்க்கைக்கு உத்தரவாதம் தரும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.  மணமாகாதவர்கள், தனிப் பெண்கள் ஆகியோரையும் உள்ளடக்கும் விதமாக, மருத்துவரீதியிலான கருக்கலைப்புச் சட்டத்தில் (1971) திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சட்டம், கருக்கலைப்பில் ஈடுபடுகிற மருத்துவருக்குச் சட்டபூர்வமான பாதுகாப்பு அளிப்பதுடன் மருத்துவரீதியிலான கருக்கலைப்பைக் குற்றமற்றதாகவும் ஆக்குகிறது.  பாதுகாப்பான, சட்டபூர்வமான கருக்கலைப்புக்கும் இது வழிவகுக்கிறது. கருவில் இருக்கும்

மருத்துவக் கருக்கலைப்புத் திருத்தச் சட்டம் 2021 ன் சிறப்பம்சங்களை பட்டியலிடுக Read More »

What are the Composition of Monetary Policy Committee (MPC),List out its Functions and Current Challenges.

Monetary Policy Committee (MPC) The Committee Under Section 45ZB of the amended RBI Act, 1934, the central government is empowered to constitute a six-member Monetary Policy Committee (MPC). MPC will determine the policy interest rate required to achieve the inflation target.  The first such MPC was constituted in September 2016. Members of MPC As per

What are the Composition of Monetary Policy Committee (MPC),List out its Functions and Current Challenges. Read More »

கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டம் – சாதக பாதகங்களை ஆராய்க

உரிமைத்தொகைத் திட்டமும் பெண்களுக்கு அதிகாரமளித்தலும் தமிழ்நாடு அரசு ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்ட’த்தை அமல்படுத்தி இருக்கிறது. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கும் குறைவாக உள்ள குடும்பங்களின் இல்லத்தரசிகள், ஐந்து ஏக்கருக்கும் குறைவான நன்செய் நிலம், 10ஏக்கர் மானாவாரி நிலம் வைத்திருக்கும் குடும்பத் தலைவிகள் ஆகியோருக்கு இத்திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது. பாலினச் சமத்துவம்:  நீண்ட காலமாகப் புறக்கணிக்கப்பட்டுவந்த, பெண்களின் ஊதியம் அற்ற வீட்டு வேலைகளை இத்திட்டம் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது.  ஆணாதிக்கச் சமூக விதிமுறைகளால் கிராமம்,

கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டம் – சாதக பாதகங்களை ஆராய்க Read More »

சந்திரயான் 3 திட்டத்தின் முக்கியத்துவம் பற்றி விவாதி

சந்திரயான் 3: தொடங்கும் புதிய வரலாறு! இந்திய விண்வெளி ஆய்வின் புதிய உச்சமாக, சந்திரயான் 3 ‘விக்ரம்’ தரையிறங்கிக் கலம், திட்டமிட்டபடி ஆகஸ்ட் 23 அன்று வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கி இருக்கிறது.  இதன்மூலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்கிற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) விஞ்ஞானிகளின் அசாத்திய உழைப்புக்குக் கிடைத்த இந்த வெற்றி, இந்தியர்கள் அனைவரையும் பெருமிதமடைய வைத்திருக்கிறது; விண்வெளி ஆய்வில் புதிய வாசல்களையும் திறந்துவிட்டிருக்கிறது. இதற்கு

சந்திரயான் 3 திட்டத்தின் முக்கியத்துவம் பற்றி விவாதி Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)