பிரமிள்
தருமு சிவராமலிங்கம் (பிரமிள்) தருமு சிவராமுவின் இயற்பெயர் சிவராமலிங்கம். தருமு சிவராமலிங்கம் (பிரமிள்) இலங்கையில் பிறந்தவர். தருமு சிவராமுவின் புனைப்பெயர்கள் பானு சந்திரன் பிரமிள் அரூப சிவராம் தருமு சிவராம் தருமு தருமு சிவராமுவின் நூல் படைப்புகள் நக்ஷத்திர வாசி (நாடகம்) லங்காபுரி ராஜா (சிறுகதைத் தொகுப்பு) வெயிலும் நிழலும் (கட்டுரைத் தொகுப்பு) பிரமிள் கவிதைகள் (கவிதை) மொழியாக்கம், விமர்சனம், நாடகம், சிறுகதை, புதுக்கவிதை என விரிந்த தளத்தில் இயங்கியவர் தருமு சிவராமு. ஓவியம். சிற்பம் […]
