பெரியபுராணம் – சேக்கிழார்
திருத்தொண்டர் புராணம் என்ற பெரியபுராணம் திருத்தொண்டர் புராணத்தை எழுதியவர் சேக்கிழார். திருத்தொண்டத் தொகை மற்றும் திருத்தொண்டர் திருவந்தாதி ஆகிய இண்டு நூல்களையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது திருத்தொண்டர் புராணம் * * சேக்கிழாரால் ஒவ்வொரு புராணத்திலும் ஒவ்வோர் அடியாராக அறுபத்து) 63 மூவரின் சிறப்புகளை விளக்கிப் பாடப்பட்டது திருத்தொண்டர் புராணம் * 63 மூவரின் சிறப்புகளை விளக்கிப் பாடப்பட்ட பெருமை காரணமாக பெரிய புராணம் என்று திருத்தொண்டர் புராணம் அழைக்கப்படுகிறது. * * சேக்கிழார் திருத்தொண்டர் புராணத்தை […]
