குற்றாலக் குறவஞ்சி
குற்றாலக் குறவஞ்சி – திரிகூட ராசப்பக் கவிராயர் இயற்றமிழின் செழுமையையும் இசைத்தமிழின் இனிமையையும் நாடகத்தமிழின் எழிலினையும் ஒருங்கே கொண்ட முத்தமிழ்க் காவியம் சிங்கனுக்கும் சிங்கிக்கும் இடையை நடக்கும் உரையாடல் நூல்கள் பாடிவை வீரர்களை, அரசர்களை, வள்ளல்களை, தனி மனிதர்களைப் சங்க இலக்கியங்கள் பாடின. சமய நூல்கள் கடவுளைப் பாடின. கடவுளோடு மனிதர்களையும் பாடியது சிற்றிலக்கியங்கள் * அவற்றுள் இயற்றதமிழின் செழுமையையும் இசைத்தமிழின் இனிமையையும் நாடகத்தமிழின் எழிலினையும் ஒருங்கே கொண்டு முத்தமிழ்க் காவியமாகத் திகழ்வது குற்றாலக் குறவஞ்சி. குறவஞ்சி […]
