இரா.இளங்குமரனார் & அ. முத்துலிங்கம்
தமிழ்த்திரு இரா.இளங்குமரனார் (பாவாணரின் தாசன்) விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய் தமிழினை இழந்துவிடக்கூடாது இரா.இளங்குமரனார் செந்தமிழ் அந்தனர் என்று அழைக்கப்படுபவர் இரா. இளங்குமரனார். தேவநேயப் பாவாணரின் தாசன் தமிழ்த்திரு இரா.இளங்குமரனார் ஆவார். தமிழ்த்தென்றல் திரு.வி.க. போல இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக்கொண்டவர் இரா.இளங்குமரனார். சொல் ஆராய்ச்சியில் பாவாணரும் வியந்த பெருமகனார் இரா.இளங்குமரனார் ஆவார். திருச்சி அல்லூரில் “திருவள்ளுவர் தவச்சாலை” அமைத்தவர் இரா. இளங்குமரனார். பாவாணர் நூலகம் ஒன்றை உருவாக்கியவர் இரா.இளங்குமரனார். இரா.இளங்குமரனார் எழுதிய நூல்கள் […]
