பாரதிதாசன்
பாரதிதாசனின் இயற்பெயர் கனக சுப்புரத்தினம். பாரதியாரின் கவிதைகள் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரைப் பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டார். பாவேந்தர் என்றும் பாரதிதாசன் சிறப்பிக்கப்படுகிறார். பாரதிதாசன் ‘குயில்‘ என்னும் இலக்கிய இதழை நடத்தியுள்ளார். பாரதிதாசன் எழுதிய ‘பிசிராந்தையார்’ சாகித்திய அகாதமி நாடகத்துக்குச்விருது வழங்கப்பட்டது. ‘வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே‘ என பாரதிதாசனின் தமிழ் வாழ்த்துப் பாடலைப் தனது தமிழ்த்தாய் வாழ்த்தாக புதுவை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. பிரெஞ்சு மொழியில் அமைந்த தொழிலாளர் நலச் சட்டத்தைத் […]
