பாரதியார்
பாரதியாரின் இயற்பெயர் – சி. சுப்பிரமணியன் பாரதியாரின் சிறப்பு பெயர்கள் செந்தமிழ்த் தேனீ சிந்துக்குத் தந்தை மகா கவி புதிய அறம் பாட வந்த அறிஞன் நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா பாட்டுக்கொரு புலவன் எட்டயபுர ஏந்தல் மறம் பாட வந்த மறவன் இருபதாம் (20)நூற்றாண்டின் இனையற்ற கவிஞர். பாரதியாரின் சிறப்புகள் பாரதி என்னும் பட்டம் எட்யபுர மன்னரால் வழங்கப்பட்டுச் சிறப்பிக்கப்பட்வர். கேலிச்சித்திரம் – கருத்துப்படம் உருவாக்கியவர். தமிழில் வசனகவிதை வடிவத்தை அறிமுகப்படுத்தியவர். பாரதியார் எழுதிய நூல்கள் […]
