சிறுபாணாற்றுப்படை- 6- அதியமான் நெடுமான் அஞ்சி
அதியமான் நெடுமான் அஞ்சி – தகடூர், பூரிக்கல், தருமபுரி மாவட்டம் (ஔவைக்கு பூரிக்கல் நெல்லிக்கனி) தகடூர் – அதிகன்-(99-103) பாடல் மால்வரைக் கமழ்பூஞ்சாரல் கவினிய நெல்லி அமிழ்து விளை தீங்கனி ஒளவைக்கு ஈந்த (அதிகன்) உரவுச்சினம் கனலும் ஒளிதிகழ் நெடுவேல் அரவக் கடல் தானை அதிகனும் சொல்லும் பொருளும் மால்வரை – பெரியமலை, கரியமலை பாடலின் பொருள் நறுமணம் கமழும் பெரிய மலைச்சாரலில் இருந்த அழகுமிக்க நல்லி மரத்தின் கனி, உயிர் நிலைபெற்று வாழ உதவும் அமுதத்தின் […]
