TNPSC MATERIAL

மலை அருவி

வயலும் வாழ்வும் – மலை அருவி – கி.வா. ஜகந்நாதன் நிலத்தைத் தெரிவு செய்தல், நாற்றுப் பறித்தல், நாற்று நடுதல், நீர் பாய்ச்சுதல், அறுவடை செய்தல், போரடித்தல், நெல் பெறுதல் ஆகிய உழவுத் தொழில்களைப் பற்றிய பாடல். மலை அருவி – கி.வா. ஜகந்நாதன் பல்வேறு தொழில் குறித்த நாட்டுப்பற பாடல்களை மலை அருவி என்னும் நூலில் கி.வா. ஜகந்நாதன் தொகுத்துள்ளார். மலை அருவி நூலில் உழவுத்தொழில் பற்றிய பாடல் வயலும் வாழ்வும். நெல் போரடித்தல் அறுவடை […]

மலை அருவி Read More »

வீரபாண்டிய கட்டபொம்மன்

பாஞ்சை வளம் வீரபாண்டிய கட்டபொம்மனின் வரலாற்றுக் கதைபாடல் நா. வானமாமலை தொகுத்து வெளியிட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் கதைப்பாடல் எனனும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது வரலாற்றுக்கதை பாடல் நாட்டுப்புற இலக்கியங்களில் ஒன்று கதைபாடல் கதை தழுவிய நிலையில் அமையும் பாடல் – கதைபாடல் ஆகும். சமூகக்கதைப் பாடல், வரலாற்றுக்கதை பாடல், புராணக்கதைப் பாடல் எனப் கதைபாடல் பலவகைப்படும் வீர்பாண்டிய கட்டபொம்மன் கதைப்பாடல் ஒரு வரலாற்றுக்கதை பாடல் ஆகும். பாடல் சுத்த வீர சூரன் கட்ட பொம்மு துரை துலங்கும்

வீரபாண்டிய கட்டபொம்மன் Read More »

கோணக்காத்துப் பாட்டு

கோணக்காத்துப் பாட்டு – வெங்கம்பூர் சாமிநாதன் பஞ்சக்கும்மி பாட்டு செ. இராசு தொகுத்த பஞ்சக்கும்மிகள் என்னும் நூலில் கோணக்காத்துப் பாட்டு இடம்பெற்றுள்ளது தமிழ்நாடு புயலால் தாக்குண்ட போது நாட்டுப்புறப் பாடல் வடிவில் பாடப்பட்ட பாடல். பஞ்சக்கும்மி பாட்டு நாட்டில் பொரும் பஞ்சம் காலங்களில், மக்கள் ஏற்பட்ட துயரங்களை பேச்சுத் தமிழில் அமைந்த கும்மிப் பாடல்களாகப் புலவர்கள் பாடினர். இவை பஞ்சக்கும்மிகள் என்று அழைக்கப்பட்டன. கோணக்காத்துப் பாட்டு என்னும் காத்து நொண்டிச் சிந்து, இயற்றியவர் வெங்கம்பூர் சாமிநாதன் கோணக்காத்துப்

கோணக்காத்துப் பாட்டு Read More »

சித்தர் பாடல்கள்

சித்தர் உலகம் -சித்தர் பாடல்கள் சித்தர்களை பற்றி அறிஞர்கள் கூற்று சித்தர்களை, கிளர்ச்சியாளர்கள் என்று அறிஞர் க.கைலாசபதி கூறுகின்றார். * எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தார் அப்பா யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில் – பாரதியார்* சிறப்பு பெற்ற சித்தர்கள் சித்தர்களின் ஆதி சித்தராகக் கருதப்படுபவர் திருமூலர் சித்தர்களில் கலகக்காரர் என்று கருதப்படுபவர் சிவவாக்கியர் தற்காலத்தில் தத்துவக் கருத்து கூறிய முப்பெரும் ஞானியர்கள் வள்ளலார், தாயுமானவர், பாரதியார். ஆதி சித்தர் – திருமூலர்*

சித்தர் பாடல்கள் Read More »

தேவாரம்

திருஞானசம்மந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவர் பாடிய பாடல்களின் தொகுப்பே தேவாரம் ஆகும். தேவாரத்தை தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி. தே + ஆரம் – இறைனுக்குச் சூட்டப்படும் மாலை. தே + வாரம் – இனிய இசை பொருந்திய பாடல்கள். முதல் (ஏழு) 7 திருமுறைகள் தேவாரம் எனப்படுகிறது. முதல் (ஏழு) 7 திருமுறைகளுக்கு “மூவர் தமிழ்” என்ற பெயரும் உண்டு. பழம் மரபிசைக் களஞ்சியம் என்று தேவாரப் பாக்கள் அழைக்கப்படுகிறது. பதிகம் பதிகம் என்பது (பத்து)

தேவாரம் Read More »

சுந்தரர்

திருக்கேதாரம் – சுந்தரர் தமிழ் இசை பாடப்படும் இனிய சூழலை விளக்கும் சுந்தரரின் தேவாரப்பாடல் இசை உயிர்கள் அனைத்தையும் இசைவிப்பது இசை. இசை மனிதர்களின் உள்ளத்தைக் கொள்ளைகொள்ளும் ஆற்றல் உடையது. இசைக்கருவிகளின் ஓசையோடு பாடல் இணையும் போது அது செவிகளுக்கும் சிந்தைக்கும் விருந்தாகிறது. தமிழ் இசை பாடப்படும் இனிய சூழலை விளக்கும் சுந்தரரின் தேவாரப்பாடல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. பாடல் பண்ணின் தமிழ் இசை பாடலின் பழவெய் முழவு அதிரக் கண்ணின் ஒளி கனகச்சுனை வயிரம் அவை சொரிய

சுந்தரர் Read More »

மாணிக்கவாசகர்

திருச்சாழல்- மாணிக்கவாசகர் மொழி விளையாட்டின் மூலம் இறைவனின் பெருமை பேசும் மாணிக்கவாசகரின் திருச்சாழல் இறைவனுக்குத் தாயும் தந்தையும் இல்லையா? பாடல் – 1 கோயில் சுடுகாடு கொல் புலித்தோல் நல்லாடை தாயுமிலி தந்தையிலி தான் தனியன் காணேடீ தாயுமிலி தந்தையிலி தான் தனியன் ஆயிடினுங் காயில் உலகனைத்துங் கற்பொடி காண் சாழலோ  பாடலின் பொருள் பெண்.1: சுடுகாட்டைக் கோயிலாகவும் புலித்தோலை ஆடையாகவும் கொண்ட உங்கள் தலைவனுக்குத் தாய் தந்தையும் இல்லை. இத்தன்மையனோ உங்கள் கடவுள்? பெண்.2: எங்கள்

மாணிக்கவாசகர் Read More »

திருமூலர்

ஒன்றே குலம் – திருமூலர் மக்கள் அனைவரையும் உடன்பிறந்தாராகக் கருதி அன்பு காட்ட வேண்டும் அடியார்களுக்கு கொடுப்பது இறைவனுக்கும் சேரும் மனிதர்களின் சிறந்த கடமை மனிதர்களிடையே பிறப்பால் உயர்வு தாழ்வு பாராட்டுவது தவறானது உலக மக்கள் அனைவரையும் உடன் பிறந்தாராகக் கருதி அன்பு காட்ட வேண்டும். பிறருக்கு ஏற்படும் பசி முதலிய துன்பங்களைத் தமக்கு ஏற்பட்டதாகக் கருதி அவற்றைப் போக்க முயல்வதே மனிதர்களின் சிறந்த கடமையாகும். அதுவே இறைத்தொண்டாகும் என்பதை உணர்த்தும் திருமூலரின் திருமந்திரம் பாடல். ஒன்றே

திருமூலர் Read More »

திருநாவுக்கரசர்

அப்பர் (திருநாவுக்கரசர்) திருநாவுக்கரசர் இயற்பெயர் – மருள் நீக்கியார். பெற்றோர் – புகழனார், மாதினியார் பிறந்த ஊர் – திருவாமூர் சகோதரி – திலகவதி நெறி – தொண்டு நெறி இவரின் தமிழ் – கெஞ்சு தமிழ் பாடியது – 4,5,6 ஆம் திருமுறை 4ஆம் திருமுறை – திருநேரிசை 5ஆம் திருமுறை – திருக்குறுந்தொகை 6ஆம் திருமுறை – திருந்தான்டகம் வேறு பெயர்கள் வாகீசர் – தாண்டக வேந்தர் ஆளுடைய அரசு – சைவ உலகின்

திருநாவுக்கரசர் Read More »

பெரியபுராணம் – சேக்கிழார்

திருத்தொண்டர் புராணம் என்ற பெரியபுராணம் திருத்தொண்டர் புராணத்தை எழுதியவர் சேக்கிழார். திருத்தொண்டத் தொகை மற்றும் திருத்தொண்டர் திருவந்தாதி ஆகிய இண்டு நூல்களையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது திருத்தொண்டர் புராணம் * * சேக்கிழாரால் ஒவ்வொரு புராணத்திலும் ஒவ்வோர் அடியாராக அறுபத்து) 63 மூவரின் சிறப்புகளை விளக்கிப் பாடப்பட்டது திருத்தொண்டர் புராணம் * 63 மூவரின் சிறப்புகளை விளக்கிப் பாடப்பட்ட பெருமை காரணமாக பெரிய புராணம் என்று திருத்தொண்டர் புராணம் அழைக்கப்படுகிறது. * * சேக்கிழார் திருத்தொண்டர் புராணத்தை

பெரியபுராணம் – சேக்கிழார் Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)