பரஞ்சோதி முனிவர்
திருவிளையாடற் புராணம் திருவிளையாடல் கதைகள் சிலப்திகாரம் முதற்கொண்டு கூறப்பட்டு வந்துள்ளது. பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற் புராணமே விரிவும் சிறப்பும் கொண்டது. திருவிளையாடற் புராணம் (மூன்று) 3 காண்டங்களும் 64 படலங்களும் உடையது. திருவிளையாடற் புராணத்தில் உள்ள (மூன்று} 3 காண்டங்கள் மதுரைக் காண்டம் கூடற் காண்டம் திருவாலவாய்க் காண்டம் பரஞ்சோதி முனிவர் பரஞ்சோதி முனிவர் திருமறைக்காட்டில் (வேதாரண்யம்) பிறந்தவர். பரஞ்சோதி முனிவர் (பதினேழாம்) 17ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். சிவபக்தி மிக்கவர் பரஞ்சோதி முனிவர் இயற்றியுள்ள நூல்கள் […]