காவடிச்சிந்து
காவடிச்சிந்து அறிமுகம் தமிழ்நாட்டில் பண்டைக் காலம் முதல் வட்டார வழக்கிலுள்ள நாட்டார் இசை மரபே காவடிச் சிந்து எனலாம். காவடி எடுததுச் செல்பவர், அதைச் சுமையாக எண்ணாமல் பாடியவாறே செல்வதற்கு வழிநடைப் பாடல்களை இயற்றியுள்ள்னர். முருகன் ஆலயங்களை நோக்கிச் ஆடல் பாடல்களுடன் செல்லும் பக்தர்களின் வழிநடைப் பாடல் வகைகளிலிருந்து காவடிச் சிந்து என்ற படிவம் தோன்றியது. காவடிச்சிந்து சென்னிகுளம் அண்ணாமலையார் பாடியது காவடிச்சிந்து அருணகிரியாரின் திருப்புகழ்த் தாக்கததால் விளைந்த சிறந்த சந்த இலக்கியம் சென்னிகுளம் அண்ணாமலையார் பாடிய […]