TNPSC TAMIL MATERIALS

சிற்பி பாலசுப்பிரமணியம் (பிறப்பு: 29 ஜூலை 1936)

சிற்பி பாலசுப்பிரமணியம் இருமுறை சாகித்திய அகாதமி விருது பெற்றவர். ஒரு கிராமத்து நதி என்னும் கவிதை நூலிற்காகவும் மொழிபெயர்ப்புக்காகவும் இருமுறை சாகித்திய அகாதமி விருது பெற்றவர் சிற்பி பாலசுப்பிரமணியம். சாகித்திய அகாதமியின் செயற்குழு உறுப்பினராகவும் இருக்கிறார் சிற்பி பாலசுப்பிரமணியம். சிற்பி பாலசுப்பிரமணியம் தமிழத்துறைத் தலைவராகப் பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவர். சிற்பி பாலசுப்பிரமணியம் கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ள மொழிகள் மலையாளம் கன்னடம் மராத்தி இந்தி ஆங்கிலம் சிற்பி பாலசுப்பிரமணியம் எழுதியுள்ள கவிதைகள் சூரிய நிழல் ஒளிப்பறவை ஒரு கிராமத்து நதி […]

சிற்பி பாலசுப்பிரமணியம் (பிறப்பு: 29 ஜூலை 1936) Read More »

ஈரோடு தமிழன்பன் (பிறப்பு: செப்டம்பர் 28, 1933)

தமிழின் சிறப்புகள் யாமறிந் மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் – பாரதியார். இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும் – பிங்கல நிகண்டு உலகத் தாய்மொழி நாள் – பிப்பிரவரி 21 தமிழை ஆட்சி மொழியாக கொண்ட நாடுகள் – இலங்கை, சிங்கப்பூர் ஈரோடு தமிழன்பன் தமிழோவியம் கவிதையை எழுதியவர் ஈரோடு தமிழன்பன். “ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்துகொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை… பாடலும் அப்படித்தான்!” என்று தமிழோவியம் நூலைக் குறித்துக் கவிஞர்

ஈரோடு தமிழன்பன் (பிறப்பு: செப்டம்பர் 28, 1933) Read More »

ந. பிச்சமூர்த்தி (15 ஆகஸ்ட் 1900 – 4 டிசம்பர் 1976)

புதுக்கவிதை புதிய படைப்புச் சூழலில் மரபுக்கவிதையின் யாப்புப் பிடியிலிருந்து விடுட்ட கவிதைகள் புதுக்கவிதைகள் எனப்பட்டன. பாரதியாரின் வசன கவிதையைத் தொடர்ந்து புதுக்கவிதை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டவர் ந. பிச்சமூர்த்தி. புதுக்கவிதையின் வெவ்வேறு பெயர்கள் இலகு கவிதை கட்டற்ற கவிதை  விலங்குகள் இலாக் கவிதை கட்டுக்குள் அடங்காக் கவிதை ந. பிச்சமூர்த்தி பாரதியாரின் வசன கவிதையைத் தொடர்ந்து புதுக்கவிதை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டவர் ந. பிச்சமூர்த்தி. எனவே, “புதுக்கவிதையின் தந்தை” என்று ந. பிச்சமூர்த்தி போற்றப்படுகிறார். தொடக்க காலத்தில்

ந. பிச்சமூர்த்தி (15 ஆகஸ்ட் 1900 – 4 டிசம்பர் 1976) Read More »

வாணிதாசன் (22 ஜூலை 1915 – 7 ஆகஸ்ட் 1974)

தமிழகத்தின் வேர்டஸ்வர்த் என்று புகழப்படுபவர் கவிஞர் வாணிதாசன். வாணிதாசனின் இயற்பெயர் அரங்கசாமி என்கின்ற எத்திராசலு ஆகும்.  வாணிதாசனின் சிறப்புப்பெயர்கள் கவிஞரேறு பாவலர் மணி வாணிதாசன் எழுதியுள்ள நூல்கள் தமிழச்சி குழந்தை இலக்கியம் எழிலோவியம் கொடி முல்லை தொடு வானம் வாணிதாசனுக்குப் செவாலியர் விருது பிரெஞ்சு அரசு வழங்கியுள்ளது. வாணிதாசன் பாரதிதாசனின் மாணவர். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் வல்லவர் வாணிதாசன். வாணிதாசனின் தொடுவானம் என்னும் நூலில் பாடப்குதியில் இடம்பெற்றுள்ள ஓடை என்னும் பாடல் உள்ளது.

வாணிதாசன் (22 ஜூலை 1915 – 7 ஆகஸ்ட் 1974) Read More »

சுரதா

சுரதாவின இயற்பெயர் இராசகோபாலன். பாரதிதாசன் மீது மிகுந்த பற்றுக் கொண்ட காரணத்தினால் தம் பெயரைச் சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக் கொண்டார் சுரதா. சுப்புரத்தினதாசன் பெயரின் சுருக்கிய வடிவம் சுரதா என்தாகும். (பாரதிதாசனின் இயற்பெயர் ‘சுப்புரத்தினம்‘). உவமைக் கவிஞர் என்று சிறப்பிக்கப்படும் கவிஞர் சுரதா. உவமைகளைப் பயன்டுத்திக் கவிதைகள் எழுதுவதில் வல்லவர் என்பதால் உவமைக் கவிஞர் என்று சுரதா அழைக்கப்படுகிறார். சுரதா என்ற பெயரில் மரபுக்கவிதைகள் எழுதினார். சுரதா இயற்றியுள்ள நூல்கள் தேன் மழை மங்கையர்க்கரசி அமுதும் தேனும்

சுரதா Read More »

இன்பத்தமிழ் & பில்கணீயம் – பாரதிதாசன்

இன்பத்தமிழ் – பாரதிதாசன் குழந்தையைக் கொஞ்சுவது போல தமிழுக்குப் பல பெயர்கள் சூட்டி மகிழும் பாரதிதாசனின் கவிதை. இன்பத்தமிழ் பாடல், ‘பாரதிதாசன் கவிதைகள்‘ என்ற நூலில் ‘தமிழ்‘ என்னும் தலைப்பின் கீழ் இடம்பெற்றுள்ளது. தமிழ் வணக்கம் தற்கால இலக்கிய மரபாக ஆகிவிட்டது. கவிதை தமிழுக்கும் அமுதென்றுபேர்! – அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! * தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத் தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்! * தமிழுக்கு மணமென்று

இன்பத்தமிழ் & பில்கணீயம் – பாரதிதாசன் Read More »

முடியரசன்

முடியரசனின் இயற்பெயர் துரை ராசு. முடியரசன் எழுதியுள்ள நூல்கள் காவியப்பாவை பூங்கொடி புதியதொரு விதி செய்வோம் வீர காவியம் திராவிட நாட்டின் வானம்பாடி என்று பாராட்டப்பெற்றவர் முடியரசன். நானிலம் படைத்தவன் – முடியரசன் தமிழரின் வணிக மேன்மையை கூறும் பாடல். புதியதொரு விதி செய்வோம் என்னும் நூலில் இப்பாடல் இடம் பெற்றுள்ளது காடுகளைத் திருத்தி விளை நிலங்கள் உருவாக்கி பயிர்களை விளைவித்து ஊர்களை உருவாக்கிக் கூடி வாழ்ந்து தொழில் வணிகம் மூலம் தன் வாழ்வை மேம்படுத்திக் கொண்ட

முடியரசன் Read More »

உடுமலை நாராயண கவி

பகுத்தறிவுக் கவிராயர் என்று புகழப்படுபவர் உடுமலை நாராயண கவி. தமிழ்த திரைப்படப் பாடலாசிரியராகவும் நாடக எழுத்தாளராகவும் புகழ் பெற்றவர் உடுமலை நாராயண கவி. தனது பாடல்கள் மூலம் பகுத்தறிவுக் கருத்துக்களைப் பரப்பியவர் உடுமலை நாராயண கவி. நாட்டுப்புற இசையின் எளிமையைக் கையாண்டு கவிதைகள் எழுதியவர் உடுமலை நாராயண கவி. ஒன்றல்ல இரண்டல்ல –  உடுமலை நாராயண கவி தமிழ்நாட்டின் வளம், தமிழ்மொழியின் இலக்கிய, இலக்கண வளம், தமிழக மன்னர்கள், வள்ளல்களின் கொடைத்திறன் பற்றி கூறும் கவிதை கவிதை

உடுமலை நாராயண கவி Read More »

கவிமணி தேசிக விநாயகனார்

கவிமணி தேசிக விநாயகனார் இருபதாம் 20ம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர். கவிமணி என்னும் பட்டம் பெற்றவர் தேசிக விநாயகனார். கவிமணி தேசிக விநாயகனார், குமரி மாவட்டம் தேரூரில் பிறந்தார். இவரது இயற்பெயர் சிவதாணுப்பிள்ளை. கவிமணி தேசிக விநாயகனார்  (முப்பத்தாறு) 36 ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர். கவிமணி தேசிக விநாயகனார் எழுதியுள்ள கவிதைகள் ஆசிய ஜோதி மலரும் மாலையும் கதர் பிறந்த கதை மருமகள் வழி மான்மியம் கவிமணி தேசிக விநாயகனார் எழுதியுள்ள மொழிபெயர்ப்பு நூல் உமர்கய்யாம்

கவிமணி தேசிக விநாயகனார் Read More »

பாரதிதாசன்

பாரதிதாசனின் இயற்பெயர் கனக சுப்புரத்தினம். பாரதியாரின் கவிதைகள் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரைப் பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டார். பாவேந்தர் என்றும் பாரதிதாசன் சிறப்பிக்கப்படுகிறார். பாரதிதாசன் ‘குயில்‘ என்னும் இலக்கிய இதழை நடத்தியுள்ளார். பாரதிதாசன் எழுதிய ‘பிசிராந்தையார்’ சாகித்திய அகாதமி நாடகத்துக்குச்விருது வழங்கப்பட்டது. ‘வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே‘ என பாரதிதாசனின் தமிழ் வாழ்த்துப் பாடலைப் தனது தமிழ்த்தாய் வாழ்த்தாக புதுவை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. பிரெஞ்சு மொழியில் அமைந்த தொழிலாளர் நலச் சட்டத்தைத்

பாரதிதாசன் Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)