ரயத்வாரி முறை (1820) & மகல்வாரி முறை (1833)
ரயத்தவாரி முறை (1820) இத்திட்டம் சென்னை மாகாணத்தில் தாமஸ் முன்றோ மற்றும் கேப்டன் ரீடு என்பவரால் கொண்டுவரப்பட்டு பின் பம்பாய், அஸ்ஸாம், குடகு மாகாணங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. பிரிட்டிஸ் இந்திய பகுதிகளில் 51% நிலங்களில் இம்முறை செயல்பட்டது. பண்புகள் நிலத்தின் உரிமையாளர்களாக விவசாயிகள் அங்கீகரிக்கப்பட்டனர். வரியானது விவசாயிகளிடமிருந்து நேரடியாக வசூலிக்கப்பட்டது. விளைச்சலில் பாதியாக முதலில் நிர்ணயிக்கப்பட்டு பின்பு 3-ல் 1 பங்கு மாற்றப்பட்டது. என நிலத்தின் மீதான குத்தகை 20 அல்லது 30 ஆண்டுக்கு ஒருமுறை மாற்றப்பட்டது. நிலத்தின் […]