TNPSC தேர்வில் வெற்றி பெற, மாதிரி தேர்வு என்பது மிக முக்கியமான பகுதியாக விளங்குகிறது.
EXAM MACHINE குழுவின் வழிகாட்டுதலில் நிச்சயம் உங்கள் சராசரி மதிப்பெண் உயரும் என்பதை நாங்கள் உறுதி அளிக்கின்றோம்.
தேர்வுக்கு தீவிரமாக தயாராகும் ஒவ்வொரு மாணவ/ மாணவிகளுக்கும் நமது தளம் சிறந்த இடமாக இருக்கும்.
START TEST என்பதை CLICK செய்து உங்கள் தேர்வை நீங்கள் தொடங்கலாம்.
How to use this Test Properly Click
(MUST READ BEFORE TAKING TEST)
Our Official Telegram Channel Join
0 of 10 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" DAILY QUIZ - 12 - 2023 "
0 of 10 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- Not categorized
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- Answered
- Review
- Question 1 of 10
1. Question
1 pointsகீழ்கண்டவற்றுள் எது இடஞ்சுழி எழுத்து?
A) அ
B) எ
C) ஞ
D) யCorrectIncorrectUnattempted - Question 2 of 10
2. Question
1 pointsதமிழ் என்ற சொல் முதலில் மேற்கோள் காட்டப்பட்ட இலக்கியம் எது?
A) அகத்தியம்
B) தொல்காப்பியம்
C) நன்னூல்
D) சிலப்பதிகாரம்CorrectIncorrectUnattempted - Question 3 of 10
3. Question
1 points“தமிழன் கண்டாய்” என்ற பாடல் வரியில் தமிழன் என்ற சொல்லை தமிழில் முதன்முதலில் பயன்படுத்தியவர் யார்?
A) திருநாவுக்கரசர்
B) திருஞான சம்பந்தர்
C) ஆண்டாள்
D) சுந்தரர்CorrectIncorrectUnattempted - Question 4 of 10
4. Question
1 pointsதமிழ்நாடு என்ற சொல்லை இலக்கியத்தில் முதன்முதலில் பயன்படுத்தியவர் யார்?
A) மாணிக்க வாசகர்
B) சீத்தலை சாத்தனார்
C) இளங்கோவடிகள்
D) அப்பர்CorrectIncorrectUnattempted - Question 5 of 10
5. Question
1 pointsசரியான வாக்கியத்தை தேர்ந்தெடுக
a) சீர்மை என்பது ஒழுங்கு முறையைக் குறிக்கும் சொல் ஆகும்
b) திணையானது – உயர்திணை மற்றும் அஃறிணை என இரு வகைப்படும்.
A) a மட்டும்
B) b மட்டும்
C) a மற்றும் b மட்டும்
D) எதுவுமில்லைCorrectIncorrectUnattempted - Question 6 of 10
6. Question
1 pointsஅஃறிணை என்ற சொல்லை பிரித்தெழுதுக
A) அஃ + திணை
B) அல் + திணை
C) அன் + திணை
D) அஃது + திணைCorrectIncorrectUnattempted - Question 7 of 10
7. Question
1 pointsபாகற்காய் என்பதன் பொருள்
A) கசப்புச்சுவை உடைய காய்
B) இனிப்பு அல்லாத காய்
C) புளிப்பு அல்லாத காய்
D) உவர்ப்பு அல்லாத காய்CorrectIncorrectUnattempted - Question 8 of 10
8. Question
1 pointsகீழ்கண்டவற்றுள் இரட்டைக்காப்பியத்தை தேர்ந்தெடு
A) சிலப்பதிகாரம், வளையாபதி
B) வளையாபதி, சிலப்பதிகாரம்
C) மணிமேகலை, சிலப்பதிகாரம்
D) சிலப்பதிகாரம், குண்டலகேசிCorrectIncorrectUnattempted - Question 9 of 10
9. Question
1 pointsசிலப்பதிகாரம் என்பது ____ வகை நூல்
A) இலக்கணம்
B) இலக்கியம்
C) காப்பியம்
D) கவிதைCorrectIncorrectUnattempted - Question 10 of 10
10. Question
1 pointsதோன்றுவது முதல் உதிர்வது வரை பூவிற்க்கு எத்தனை நிலைகள் உள்ளன?
A) 6
B) 7
C) 8
D) 9CorrectIncorrectUnattempted
LIVE RANK LIST
Leaderboard: DAILY QUIZ - 12 - 2023
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||