TNPSC தேர்வில் வெற்றி பெற, மாதிரி தேர்வு என்பது மிக முக்கியமான பகுதியாக விளங்குகிறது.
EXAM MACHINE குழுவின் வழிகாட்டுதலில் நிச்சயம் உங்கள் சராசரி மதிப்பெண் உயரும் என்பதை நாங்கள் உறுதி அளிக்கின்றோம்.
தேர்வுக்கு தீவிரமாக தயாராகும் ஒவ்வொரு மாணவ/ மாணவிகளுக்கும் நமது தளம் சிறந்த இடமாக இருக்கும்.
START TEST என்பதை CLICK செய்து உங்கள் தேர்வை நீங்கள் தொடங்கலாம்.
How to use this Test Properly Click
(MUST READ BEFORE TAKING TEST)
Our Official Telegram Channel Join
0 of 10 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" DAILY QUIZ - 5 - 2023 "
0 of 10 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- POLITY CONCEPT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - POLITY FACT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - POLITY MATCH BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- Answered
- Review
- Question 1 of 10
1. Question
1 pointsThe Council of Ministers is collectively responsible to the:
அமைச்சர்கள் குழு ஒட்டுமொத்தமாக இதற்கு பொறுப்புடையவர்கள் ஆவார்:
CorrectIncorrectUnattempted - Question 2 of 10
2. Question
1 pointsThe President is elected by an electoral college in accordance with the system of proportional representation by means of single transferable vote. Who are participants of President Election?
- Elected members of Parliament.
- Nominated members of Parliament.
- Elected members of State assembly.
- Elected members of State assembly, National Capital Region and Puducherry
குடியரசு தலைவர் ஒற்றை மாற்று வாக்கு மூலம் விகிதாச்சார பிரதிநிதித்துவத்தின் படி வாக்காளர் குழுமத்தால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். குடியரசுத் தலைவர் தேர்தலில் பங்கேற்பவர்கள் யார்?
- தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்.
- நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்.
- தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள்.
- தேசிய தலைநகர் டெல்லி மற்றும் புதுச்சேரியின் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள்.
CorrectIncorrectUnattempted - Question 3 of 10
3. Question
1 pointsConsider the following statement
- The President summons parliament at least twice a year.
- Money bill cannot be introduced in the Parliament without the Speaker prior approval.
Choose the correct one
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- குடியரசுத்தலைவர் நாடாளுமன்றத்தை குறைந்தபட்சம் ஆண்டுக்கு இரு முறை கூட்டுகிறார்.
- சபாநாயகர் முன் அனுமதியின்றி நிதி மசோதாவை பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்ய முடியாது.
சரியானவற்றை தேர்வு செய்
CorrectIncorrectUnattempted - Question 4 of 10
4. Question
1 pointsChoose the incorrect pair
A National emergency – 3 times
B state emergency – Punjab and Kerala (9 times)
C Chief Justice to The President – Hidayatulla
D All are correct
தவறான இணையை தேர்வு செய்
A தேசிய அவசரநிலை – மூன்று முறை
B மாநில அவசரநிலை – பஞ்சாப் மற்றும் கேரளா (9 முறை)
C தலைமை நீதிபதியிலிருந்து குடியரசுத் தலைவர் – ஹிதயத்துல்லா
D எல்லாம் சரி
CorrectIncorrectUnattempted - Question 5 of 10
5. Question
1 pointsA person who is not a member of the parliament can be appointed as a minister but he has to get himself elected to the parliament within _______________
நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாதவர்கள் கூட அமைச்சர்களாக நியமிக்கப்படலாம். ஆனால் நாடாளுமன்றத்திற்கு எவ்வளவு காலத்திற்குள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்?
CorrectIncorrectUnattempted - Question 6 of 10
6. Question
1 pointsWho among the following decides whether a bill is a Money bill or Not
ஒரு மசோதாவை நிதி மசோதாவா அல்லது இதர மசோதாவா என தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றவர் யார்?
CorrectIncorrectUnattempted - Question 7 of 10
7. Question
1 pointsConsider the following statement
- Lok Sabha can reject the Rajya Sabha’s recommendation on Money bill.
- Rajya Sabha cannot reject / amend the Money bill.
Choose the correct one
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- மக்களவை மாநிலங்களவையின் நிதி மசோதா முன்மொழிவுகளை நிராகரிக்க முடியும்.
- மாநிலங்கள் அவை நிதி மசோதாவினை திருத்தம் செய்யவோ நிராகரிக்கவோ முடியாது.
சரியானவற்றை தேர்வுசெய்க
CorrectIncorrectUnattempted - Question 8 of 10
8. Question
1 pointsChoose the wrong statement.
A The Chief Executive of the Indian union is The President.
B Article 53 of the constitution talks about executive power of The President.
C The qualification for The President is, he is qualified to become a member of Rajya Sabha.
D The President Resignation letter addressed to Vice-President.
தவறான வாக்கியத்தை தேர்வு செய்.
A நடுவண் அரசின் நிர்வாகத் தலைவர் குடியரசுத் தலைவராவார்
B அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 53 குடியரசுத் தலைவரின் நிர்வாக அதிகாரங்களை பற்றி பேசுகிறது
C குடியரசுத் தலைவரின் தகுதிகளில் ஒன்று மாநிலங்கள் அவையின் உறுப்பினர் ஆவதற்கு உரிய தகுதியை பெற்றிருக்க வேண்டும்
D குடியரசு தலைவர் தனது பணி துறப்பு கடிதத்தை துணை குடியரசுத் தலைவரிடம் வழங்கலாம்
CorrectIncorrectUnattempted - Question 9 of 10
9. Question
1 pointsWhich of the following are not appointed by The President?
- Governors of State
- Chief minister
- Chief election commissioner
- Chief justice of India
கீழ்க்கண்டவைகளில் யார் குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்படுவர் இல்லை?
- மாநில ஆளுநர்கள்
- முதலமைச்சர்கள்
- தலைமை தேர்தல் ஆணையர்
- இந்திய தலைமை நீதிபதி
CorrectIncorrectUnattempted - Question 10 of 10
10. Question
1 pointsHow many times Indian President can contest for President Post?
இந்திய குடியரசு தலைவர் எத்தனை முறை குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடலாம்?
CorrectIncorrectUnattempted
LIVE RANK LIST
Leaderboard: DAILY QUIZ - 5 - 2023
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||