TNPSC தேர்வில் வெற்றி பெற, மாதிரி தேர்வு என்பது மிக முக்கியமான பகுதியாக விளங்குகிறது.
EXAM MACHINE குழுவின் வழிகாட்டுதலில் நிச்சயம் உங்கள் சராசரி மதிப்பெண் உயரும் என்பதை நாங்கள் உறுதி அளிக்கின்றோம்.
தேர்வுக்கு தீவிரமாக தயாராகும் ஒவ்வொரு மாணவ/ மாணவிகளுக்கும் நமது தளம் சிறந்த இடமாக இருக்கும்.
START TEST என்பதை CLICK செய்து உங்கள் தேர்வை நீங்கள் தொடங்கலாம்.
How to use this Test Properly Click
(MUST READ BEFORE TAKING TEST)
Our Official Telegram Channel Join
0 of 10 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" DAILY QUIZ - 7 - 2023 "
0 of 10 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- POLITY CONCEPT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - POLITY FACT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - POLITY MATCH BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- Answered
- Review
- Question 1 of 10
1. Question
1 pointsConsider the following statement/s.
- The Maximum strength of a Legislative Assembly must not exceed 500 or its minimum strength not below 100.
- The Legislative Assembly can be dissolved even before the expiry of its term.
Choose the incorrect statement/s
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
- சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகபட்சம் 500 க்கு மிகாமலும் குறைந்தபட்சம் 100 க்கு குறையாமலும் இருக்க வேண்டும்.
- சட்டமன்ற பதவிக்காலம் முடியும் முன்னே சட்டமன்றம் கலைக்கப்படலாம்.
தவறான வாக்கியங்களை தேர்வு செய்க
CorrectIncorrectUnattempted - Question 2 of 10
2. Question
1 pointsConsider the following statements.
- The Governor is an integral part of the state legislature.
- He addresses the state legislature at the commencement of the first session after each general election.
Choose the incorrect statement / statements.
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- ஆளுநர் மாநில சட்டமன்றத்தின் ஓர் ஒருங்கிணைந்த பகுதியாவார்.
- தேர்தல் முடிந்து சட்டசபை அமைந்த முதல் கூட்டத் தொடரிலும் அவர் உரையாற்றுகிறார்.
தவறான வாக்கியம் / வாக்கியங்களை தேர்வு செய்.
CorrectIncorrectUnattempted - Question 3 of 10
3. Question
1 pointsChoose the Incorrect pair
A Part VI – State Government
B Budget session – July to September
C Part V – Central Government
D All are correct
தவறான இணையை தேர்வு செய்
A பகுதி VI – மாநில அரசு
B பட்ஜெட் கூட்டத்தொடர் – ஜூலை முதல் செப்டம்பர் வரை
C பகுதி V – மத்திய அரசு
D எல்லாம் சரி
CorrectIncorrectUnattempted - Question 4 of 10
4. Question
1 pointsChoose the Incorrect pair
A. Governor -Head of the government
B. Council of minister -Responsible for assembly
C. MLC – Cannot vote for grants
D. Armed forces -Tribunal
தவறான இணையை தேர்வு செய்
A . ஆளுநர் -அரசாங்கத்தின் தலைவர்
B. அமைச்சரவை -சட்டமன்றத்திற்கு பொறுப்பானவர்கள்
C. மேலவை உறுப்பினர் – மானியங்களுக்கு வாக்களிக்க முடியாது.
D. ஆயுதப் படையினர் – தீர்ப்பாயங்கள்
CorrectIncorrectUnattempted - Question 5 of 10
5. Question
1 pointsHow many members of the Anglo-Indian community can be nominated by Governor to the state assembly?
எத்தனை ஆங்கிலோ இந்தியர்களை ஆளுநர் சட்டமன்றத்தில் நியமனம் செய்கிறார்
CorrectIncorrectUnattempted - Question 6 of 10
6. Question
1 pointsThe Minimum age for the membership of the Legislative Council is__________
மேலவை உறுப்பினர் ஆவதற்கு குறைந்தபட்ச வயது என்ன?
CorrectIncorrectUnattempted - Question 7 of 10
7. Question
1 pointsThe Institution of High Court originated in India in 1862. Indian Parliament authorized in which amendment to establish a common High Court for two or more states and union territory?
1862ல் உயர் நீதிமன்றங்கள் இந்தியாவில் தோற்றுவிக்கப்பட்டன. இந்திய பாராளுமன்றம் எந்த சட்ட திருத்தத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒரு பொதுவான உயர்நீதிமன்றத்தை நிறுவ ஒப்புதல் அளித்தது?
CorrectIncorrectUnattempted - Question 8 of 10
8. Question
1 pointsThe Tamil Nadu legislative council was abolished by a Legislative Council abolition bill. the bill came into force in____________
தமிழ்நாட்டில் சட்ட மேலவையை நீக்கிய தமிழ்நாடு சட்ட மேலவை நீக்க மசோதா எந்த நாளில் நடைமுறைக்கு வந்தது?
CorrectIncorrectUnattempted - Question 9 of 10
9. Question
1 pointsThe governor of state constitutes state financial commission in every________________
மாநில ஆளுநர் மாநில நிதிக்குழுவை எத்தனை ஆண்டுக்கு ஒருமுறை கூட்டுகிறார்?
CorrectIncorrectUnattempted - Question 10 of 10
10. Question
1 pointsChoose the Incorrect pair
A . Aristocracy – Power in the hands of small privileged ruling class
B. Oligarchy – One person with absolute power
C. Monarchy – Person reigns supreme usually a King
D. All are correct
தவறானதை தேர்வு செய்
A. உயர்குடி ஆட்சி – சிறப்புரிமைகள் பெற்ற ஆளும் வர்க்கத்தினரிடம் உள்ள அதிகாரம் B. சிறு குழு ஆட்சி – முழு அதிகாரம் கொண்ட ஒரு நபர் C. முடியாட்சி – ஒரு நபர் (வழக்கமாக அரசர்) ஆல் அமைக்கப்படும் ஆட்சி D. எல்லாம் சரி CorrectIncorrectUnattempted
LIVE RANK LIST
Leaderboard: DAILY QUIZ - 7 - 2023
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||