- Contents show
China scientist created the world’s first single chromosome yeast
The end product of anaerobic respiration is Ethanol alcohol
Golden rice is a genetically modified crop, where the incorporated gene is meant for the biosynthesis of Vitamin A
The most widely used bioweapon is Bacillus anthracis
Aloe Vera plants having oil-repelling property
The lemongrass plant boosts the production of red blood cells
Sugarcane bagasse is need on a non-conventional source of raw material for the paper production
Islets of Langerhans are Endocrine glands which produce Insulin
Symptoms of Thalassemias in human
Reduce Alpha – globin synthesis
Reduce Beta – globin synthesis
10. Statement
Metabolism – Sum total of enzymatic reactions
Oxidative phosphorylation – Respiration
- சீனா நாட்டு விஞ்ஞானிகள் உலகத்திலேயே முதலாவது ஒற்றை குரோமோசோம் கொண்ட ஈஸ்டை உருவாக்கியிருக்கிறார்கள்
- காற்றில்லா சுவாசத்தில் இறுதியாக கிடைக்கப் பெறுவது எத்தில் ஆல்கஹால்.
- கோல்டன் அரிசி என்பது ஒரு மரபணு மாற்றப்பட்ட பயிர், இதில் ஒருங்கிணைந்த மரபணு உயிரிய செறிவுக்கானது விட்டமின் A ஆகும்.
- பேசில்லஸ் ஆந்தராசிஸ் மிக பரவலாக பயன்படும் உயிரி ஆயுதம் ஆகும்.
- கற்றாழை தாவரம் ‘எண்ணெயினை விலக்கும் திறன்’ உடையது.
- எலுமிச்சம் புல் தாவரம் இரத்த சிவப்பணு உற்பத்தியை தூண்டக் கூடியது
- கரும்பு சக்கை மரபுசார உற்பத்தி பொருளாக காகிதம் தயாரிக்க பயன்படுகிறது.
- நாளமில்லா சுரப்பி ஐலெட்ஸ் ஆப் லேங்கர்கான் இன்சுலினை கொடுக்கும்.
- தலசீமியா நோய் உள்ளவர்களுக்கு அறிகுறிகள்
- ஆல்பா குளோபின் உருவாவது குறைக்கப்படுகிறது
- பீட்டா குளோபின் உருவாவது குறைக்கப்படுகிறது
10. கூற்றுகள்
- வளச்சிதை மாற்றம் – ஒட்டுமொத்த நொதிகளின் வினைகள்
- ஆக்ஸிஜனேற்ற பாஸ்பரீகரணம் – சுவாசம்