- Contents show
The absence of cone cells in the Retina is the characteristic features of color-blindness
2018 Nobel prize was awarded to James P.Allison and Tasuku Honjo for their contribution to Cancer therapy
Tamil Nadu state is the forerunner in the treatment of outpatient
Fructose is ketohexose
The apparatus used to demonstrate fermentation is Kuhne’s tube
Glycogen and Fat is reserve food of fungi
Chlorella, Chlamydomonas is used to treat sewage
Pot-belly is the symptom of the protein deficiency disorder, ‘Kwashiorkor’
Rejection does not occur, when tissues or organs are transplanted from the Same individual and Identical twins
Important information
Agaricus bisporus — Button mushroom
Pleurotus fiabellutus — Oyster mushroom
Volvariella valvacea — Paddy straw mushroom
Calocybe indica — Milky mushroom
- ரெட்டினாவில் கோன் செல் இல்லாததால் நிறக்குருடு ஏற்படுகிறது.
- 2018-ல் நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்ட ஜேம்ஸ் பி.அலிசன் மற்றும் தசுகு சோஞ்சோவின் கண்டுபிடிப்பு புற்றுநோய் குணப்படுத்தும் முறையாகும்.
- புறநோயாளிகள் சிகிச்சை அடிப்படையில் ஒரு முன்னோடியாக இருக்கும் மாநிலம் தமிழ்நாடு
- ஃபிரக்டோஸ் என்பது கீட்டோ ஹெக்ஸோஸ் ஆகும்.
- நுரைத்தல் நிகழ்வே நிரூபிக்க உதவும் உபகரணம் கூன் குடுவை ஆகும்
- கிளைகோஜன் மற்றும் கொழுப்பு பூஞ்சையின் சேமிப்பு உணவாகும்.
- குளோரெல்லா, கிளாமிடோமோனாஸ் கழிவு நீர் சுத்திகரிப்பில் பயன்படுவது ஆகும்.
- பானை போன்ற வயிறு புரதச் சத்து குறைபாடான “குவாஷியார்கர்”-ன் அறிகுறியாகும்.
- திசு அல்லது உறுப்பு மாற்றம் செய்யும்போது ஒரே உயிரினத்தில் இருந்து எடுக்கப்படும்போது மற்றும் இரட்டையர்களிடமிருந்து எடுக்கும்போது ஏற்றுக் கொள்ளும்.
- முக்கிய தகவல்கள்
- அகாரிகஸ் பைஸ்போரஸ் — பட்டன் காளான்
- பிலியுரோட்டஸ் பிளாபெல்லேட்டஸ் — சிப்பிக் காளான்
- வால்வோரியல்லா வால்வேசியா — வைக்கோல் காளான்
- கேலோசைபி இண்டிகா — பால் காளான்