ONE LINER – 2021:Biology – DAY – 28

Contents show

IMPORTANT TNPSC SCIENCE ONE LINER – BIOLOGY

 

  1. Abbreviations
  • ATP – Adenosine Triphosphate
  • FAD – Flavin Adenine dinucleotide
  • NAD – Nicotinamide Adenine dinucleotide
  1. The advanced family of monocotyledons is Orchidaceae
  2. Binomial of ‘Vilvum’ is Aegle marmelos
  3. proteins are caused for the function and operations of Methanotrophic bacteria
  4. The vernacular name of this small herb with leaves sensitive to touch is Mimosa pudica
  5. Information
  • Corpus luteum – Corpus albicans
  • Graafian follicle – Theca interna
  • Sertoli cells – Inhibidin
  • Leydig’s cells –  Testosterone
  1. In the year 1980 new rabies vaccine was discovered
  2. The Longest bone in the human body is Femur
  3. A person donating blood should have a minimum hemoglobin level of 5 gram
  4. Statements:
  • The eukaryotic cells have four kinds of rRNA molecules namely 28 S rRNA, 18 S rRNA, 5.8 S rRNA and 5 S rRNA
  • The 28 S rRNA, 5.8 S rRNA and 5 S rRNA occur in 60 S ribosomal sub unit while 18 S rRNA occurs in 40 S ribosomal subunit of 80 S ribosomes of eukaryotes

 

  1. விரிவாக்கங்கள்
  • ATP – அடினோசைன் ட்ரைபாஸ்பேட்
  • FAD – ப்ளேலின் அடினைன் டைநியூக்ளியோடைடு
  • NAD – நிகோடினமைடு அடினைன் டைநியூக்ளியோடைடு
  1. ஒரு வித்திலை தாவர குடும்பத்தில் மேம்பாடு அடைந்த குடும்பம் ஆர்க்கிடேஸி ஆகும்.
  2. வில்வம் தாவரத்தின் இரு சொற்பெயர் ஏகில் மார்மிலாஸ்
  3. மெத்தனோட்ராபிக் பாக்டீரியாக்களின் செயல்பாடுகளுக்கு காரணமான புரதங்கள் M bn B மற்றும் M bn C ஆகும்.
  4. தொடு உணர்வு மிகுந்த இலைகள் கொண்ட சிறு செடி, இதன் தாவர பெயர் மைமோசா பூடிகா.
  5. தகவல்கள்
  • கார்பஸ் லுட்டியம் – கார்பஸ் அல்பிகன்ஸ்
  • கிராஃபியன் ஃபாலிக்கிள் – தீக்கா இன்டர்னா
  • செர்ட்டோலி செல்கள் – இன்ஹிபிடின்
  • லீடிக் செல்கள் – டெஸ்டோஸ்டீரோன்
  1. ரேபிசுக்குரிய புதிய தடுப்பூசி மருந்து 1980 –ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
  2. மனித உடலின் மிக நீளமான எலும்பு தொடை எலும்பு ஆகும்.
  3. இரத்த தானம் செய்வதற்கு முன் மனிதனில் குறைந்தபட்சம் இருக்க வேண்டிய ஹீமோகுளோபின் அளவு 5 கிராமாகும்.
  4. கூற்றுகள்
  • யூகேரியோட்டிக் செல்கள் நான்கு விதமான rRNA மூலக்கூறுகளை கொண்டுள்ளது. அவைகள் முறையே 28 rRNA, 18 rRNA, 8 rRNA மற்றும் 5 rRNA.
  • யூகேரியோட்டில் உள்ள 80 S ரைபோசோம்கள் 28 rRNA, 8 rRNA மற்றும் 5 rRNA மூலக்கூறுகள் 60 S ரைபோசோம்களின் பகுப்பிலும் மற்றும் 18 rRNA 40 S ரைபோசோம்களின் பகுப்பிலும் காணப்படுகின்றன.

 

 

 

USE FULL RESOURCES FOR TNPSC GROUP – 1,GROUP – 2 PRELIMS AND GROUP 4 AND VAO

 

  1. GK One Liner Questions and Answers
  2. TN New-book-important-one-line

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!