ONE LINER – 2021:Economics – DAY – 36

Contents show

IMPORTANT TNPSC SOCIAL SCIENCE ONE-LINER – ECONOMY

 

  1. The tallest building in the world is Burj Khalifa, UAE
  2. The world’s highest road had been constructed between Manali to Leh.
  3. The government of India’s expenditure is classified as follows Plan and non-plan expenditure
  4. In 1965 the agricultural price commission was set up in India
  5. The Aryabhatta Research Institute of observational sciences is located in Uttarkhand 
  6. The data protection day celebrated on 28th January
  7. Project Mausam is the initiative of the Ministry of Culture
  8. The first-ever satellite Sputnik 1 was launched in the year of 1957
  9. World Consumer’s Day is celebrated on March 15
  10. SCHEMES – MINISTRY
  • SANKALP – Ministry of Skill Development
  • STRIVE – Ministry of Skill Development
  • SAMPADA – Ministry of Food Processing
  • SAUBHAGYA – Ministry of Power

 

 

  1. உலகின் மிக உயரமான கட்டிடம் புர்ஜ் கலிபா, அரேபியா
  2. உலகின் உயரமான சாலை மணாலியிலிருந்து லெக் வரை இடையே கட்டப்பட்டுள்ளது.
  3. திட்டம் மற்றும் திட்டமில்லா செலவு இந்திய அரசாங்கத்தின் செலவினங்கள் வகுக்கப்படுகின்றன.
  4. இந்தியாவில் விவசாய விலைக்குழு 1965 வருடம் ஏற்படுத்தப்பட்டது.
  5. ஆரியபட்டா காட்சி பதிவு அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் உத்திரகாண்ட்  மாநிலத்தில் அமைந்துள்ளது.
  6. தகவல் பாதுகாப்பு நாள் 28 January அன்று  கொண்டாடப்படுகிறது.
  7. மாவ்சம் திட்டம் கலாச்சார அமைச்சகத்தின் முயற்சி.
  8. உலகின் முதல் செயற்கை கோள் ஸ்புட்னிக் 1 வின்னில் ஏவப்பட்ட ஆண்டு 1957.
  9. உலக நுகர்வோர் தினம் கொண்டாடப்படும் நாள் March 15.
  10. திட்டங்கள் – அமைச்சகங்கள்
  • சங்கல்ப் – திறன் வளர்ப்பு அமைச்சகம்
  • ஸ்டிரைவ் – திறன் வளர்ப்பு அமைச்சகம்
  • சம்பதா – உணவு செயலாக்க அமைச்சகம்
  • சௌபாக்கியா – சக்தி திறன் அமைச்சகம்

 

 

 

 

USE FULL RESOURCES FOR TNPSC GROUP – 1,GROUP – 2 PRELIMS AND GROUP 4 AND VAO

 

  1. GK One Liner Questions and Answers
  2. TN New-book-important-one-line

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!