ONE LINER – 2021:Economy – DAY – 18

  1. Contents show
    The Paaramabhik Shiksha Kosh (PSK) scheme’s fund was created in the year 2004
  2. Wardha committee is related to – Basic Education.
  3. The age for marriage of male and female was fixed by the Indian Marriage (Amendment) Act in the year 2001.
  4. The computer is an electronic device invented by Charles Babbage
  5. Sarva Siksha Abhiyan launched during the Ninth five-year plan.
  6. Sargent Committee (1944-45) suggested incorporating local crafts and industries in the curriculum.
  7. Ministry of Human Resource Department (MHRD) launched a scheme Saakshar Bharat is for Adult Education.
  8. UNESCO, one of the specialized agencies of the United Nations came into being in 1945
  9. Delhi University started the first correspondence course in India.
  10. Program for International Student Assessment (PISA) is coming under, (PISA) – OECD
  1. பரமபிக் சிக்ஷா கோஷ் திட்டத்திற்கு நிதி உருவாக்கப்பட்ட ஆண்டு 2004
  2. வார்தா கமிட்டி – ஆதார கல்வியுடன் தொடர்புடையது ஆகும் .
  3. ஆண் மற்றும் பெண்ணின் திருமண வயதினை நிர்ணயம் செய்யும் இந்திய திருமண திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு 2001.
  4. கணினி என்ற மின்னணு சாதனத்தை கண்டுபிடித்தவர் சார்லஸ் பாபேஜ்.
  5. சர்வ சிக்ஷா அபியான் ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டம் காலத்தில் நிறுவப்பட்டது.
  6. உள்நாட்டு கைவினைகளையும், தொழிற்சாலைகளையும் கலைத்திட்டத்தில் இணைக்க வேண்டும் என்று – சார்ஜன்ட் கமிட்டி (1944-45) பரிந்துரை செய்தது.
  7. மனித வள மேம்பாட்டுத் துறையினால் வழங்கப்படும் சாக்ஷார் பாரத் என்பது — முதியோர்க் கல்வி திட்டமாகும்.
  8. 1945 ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் சிறப்பு வாய்ந்த நிறுவனங்களில் ஒன்றான UNESCO நடைமுறைக்கு வந்தது.
  9. டெல்லி பல்கலைக்கழகம் முதலில் அஞ்சல்வழி கல்வியை இந்தியாவில் தொடங்கியது.
  10. பன்னாட்டு மாணவ அளவீடு திட்டமானது, (PISA) – OECD –இன்கீழ் வருகிறது.

ONE LINER – 2021:Economy – DAY – 11

 

TNPSC PREVIOUS YEAR QUESTIONS ONE LINER

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!