ONE LINER – 2021:Geography – DAY – 30

Contents show

IMPORTANT TNPSC SOCIAL SCIENCE ONE LINER – GEOGRAPHY

 

  1. The Red Crossbill bird lives in Coniferous forests
  2. Cirrus cloud is the highest cloud in the sky
  3. The first-ever satellite Sputnik 1 was launched in the year of 1957
  4. According to the 2011 census, the state having maximum population is Uttar Pradesh
  5. Majuli is the largest river island in India
  6. Sāmbhar lake the biggest salt lake in India
  7. Cotopaxi volcano peak found in South America
  8. The clouds float in the air because of less dense
  9. Azores Islands found in the Atlantic Ocean
  10. The number of Biosphere Reserves occurs in India is 18

 

  1. ரெட்கிராஸ்பில் பறவை ஊசியிலைக் காடுகளில் வாழ்கின்றது
  2. கீற்று மேகம் விண்ணில் உயர் மட்ட மேகங்கள் ஆகும்
  3. உலகின் முதல் செயற்கைகோள் ஸ்புட்னிக் 1 விண்ணில் ஏவப்பட்ட ஆண்டு 1957
  4. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, உத்திரபிரதேசம் மாநிலத்தில் மக்கள் தொகை அதிகமாக உள்ளது
  5. இந்தியாவின் மிகப் பெரிய ஆற்றிடை தீவு மஜூலி தீவு.
  6. இந்தியாவின் மிகப்பெரிய உப்பு ஏரி சாம்பார் ஏரி (ராஜஸ்தான்)
  7. கொட்டபாக்ஸி (ஈகுவடோர்) எரிமலை சிகரம் தென்அமெரிக்காவில் அமைந்துள்ளது
  8. காற்றில் மேகங்கள் மிதத்தலுக்கு குறைந்த அடர்த்தியே காரணம்
  9. அட்லாண்டிக் பெருங்கடலில் அஜோஸ் தீவுகள் அமைந்துள்ளது
  10. இந்தியாவில் 18  உயிர் கோளங்கள் உள்ளன

 

 

 

USE FULL RESOURCES FOR TNPSC GROUP – 1,GROUP – 2 PRELIMS AND GROUP 4 AND VAO

 

  1. GK One Liner Questions and Answers
  2. TN New-book-important-one-line

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!