ONE LINER – 2021:Geography – DAY – 24

  1. Contents show
    Keoladeo National Park (Rajasthan) Dachigam National Park (Jammu Kashmir) Manas National Park (Assam) located in the North of the Tropic of Cancer.
  2. The river originates from the glacier located to the east of the Manasarovar lake is the Brahmaputra
  3. Bird – Foot delta is formed by Mississipi  River (USA)
  4. Black soil is also known as Regur Soil
  5. As per the 2011 census, the population of India is 1210 million(1.2 billion)
  6. Information
  • Due to the growing population, the per capita availability of water is going down.
  • Urbanization and Industrialisation are the causes for deteriorating, water reservoir quality.
  1. Sudden fall in barometer reading is the indication of Storm
  2. The mouth of the volcano is known as Vent
  3. Region – Minerals
  • Hazaribagh (Jharkhand ) – Mica
  • Jaduguda (Jharkhand ) – Uranium
  • Hutti (Karnataka) – Gold
  1. Mountain Pass – State
  • Bum la – Arunachal Pradesh
  • Khardungla –  Jammu and Kashmir
  • Nathu la –  Sikkim
  • Shipki la –  Himachal Pradesh

 

  1. கிலதியோ தேசிய பூங்கா (ராஜஸ்தான்), டாட்சிகாம் தேசிய பூங்கா (ஜம்மு காஷ்மீர்), மானாஸ் தேசிய பூங்கா (அசாம்) ஆகியன  கடக ரேகைக்கு வடக்கில் அமைந்துள்ளன.
  2. மானசரோவர் ஏரிக்கு கிழக்கே அமைந்துள்ள பனியாற்றிலிருந்து தோன்றும் நதி  பிரம்மபுத்திரா
  3. பறவைப் பாத டெல்டாவிற்கு மிகச் சிறந்த உதாரணம் மிசிசிபி நதியின் டெல்டா
  4. கரிசல் மண் ரீகர் மண்  என அழைக்கப்படுகிறது
  5. 2011 – ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்திய மக்கள் தொகை அளவு 1210 மில்லியன் (1.2 பில்லியன்) ஆகும்
  6. தகவல்கள்
  • மக்கட் தொகைப் பெருக்கத்தின் காரணமாக கிடைக்கக்கூடிய தலை வீத தண்ணீரினளவு குறையும்.
  • நீர்நிலைகளின் தரக்குறைவிற்கு நகர்மயமாதலும் தொழில்மயமாதலும் காரணமாகும்.
7. பாராமானி அளவீடு திடீரென குறைவது புயல் உருவாவதை காட்டுகிறது
8. எரிமலையின் வாய் வென்ட் என அழைக்கப்படுகிறது.
9. பகுதிகள் – கனிமங்கள்
    • ஹசார்பாக் – மைகா
    • ஜடுகுடா – யுரேனியம்
    • ஹட்டி – தங்கம்
10. மலைகணவாய்       – மாநிலம்
  • பூம் லா         – அருணாசல பிரதேசம்
  • கார்டுங்லா     – ஜம்மு காஷ்மீர்
  • நாது லா – சிக்கிம்  
  • சிப்கி லா       – ஹிம்மாசல பிரதேசம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!