- Contents show
The Act of 1858 known as “Act for Better Government of India”
Act of 1858 was introduced in the British Parliament by Palmerston
Separate electorates were given to the Muslims for the first time by the Act of 1909
Act of 1909 introduced to win over moderates of Indian National Congress
Dyarchy in the provinces introduced in Act of 1919
Provincial Dyarchy was worked out in India during the period 1921 to 1937
Provincial autonomy was worked out in the provinces from 1937 to 1939
Indian Independence Act 1947 was based on the June 3rd Plan of Lord Mountbatten
Act of 1858 gave the power of appointing the viceroy of India and governors of provinces to the British crown
Act of 1858 gave the power of appointing the members of the council both at the centre and provinces to the Secretary of State for India
- “1858ம் ஆண்டு சட்டமானது” மேம்பட்ட இந்திய அரசாங்கத்திற்கான சட்டம் என அறியப்படுகிறது.
- பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் 1858ம் ஆண்டுச் சட்டத்தை அறிமுகப்படுத்தியவர் பாமர்ஸ்டன் ஆவார்.
- 1909ம் ஆண்டு முதன்முதலாக இஸ்லாமியர்களுக்குத் தனித்தொகுதி கொடுக்கப்பட்ட சட்டமாகும்.
- இந்தியத் தேசிய காங்கிரசின் மிதவாதிகளைக் கவரவே 1909ம் ஆண்டுச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
- 1919ம் ஆண்டு சட்டமானது மாநிலங்களில் இரட்டை ஆட்சியை அறிமுகப்படுத்தியது.
- இந்தியாவில் மாநிலங்களில் இரட்டை ஆட்சி நடைபெற்ற காலம் 1921 முதல் 1937 வரை ஆகும்.
- மாநில சுயாட்சி செயல்பட்ட காலம் 1937 முதல் 1939 வரை ஆகும்.
- மவுண்ட்பேட்டன் பிரபுவின் ஜூன் 3 திட்டத்தின் அடிப்படையில் இந்திய சுதந்திரச் சட்டம் 1947 அமைந்தது.
- 1858ம் ஆண்டு சட்டம் இந்திய வைசிராய் மற்றும் மாநிலங்களின் ஆளுநர்களை நியமிக்கும் அதிகாரத்தை பிரிட்டிஷ் அரசாட்சிக்கு கொடுத்தது
- 1858ம் ஆண்டு சட்டம் மத்திய மற்றும் மாநில குழு உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரத்தை இந்திய செயலர்க்கு கொடுத்தது.
நைஷ்
👍👍👍