- Contents show
‘If two bodies are in thermal equilibrium with a third body,they are also in equilibrium with each other’ – law of thermodynamics (Zeroth Law)
The expression for specific heat of metals is AT + BT3
Mass of a neutrino is Zero
Neutrons in the nuclide 81 Br is 46
The period of a compound pendulum when suspended about its C.G is Infinity
An orbit in which a satellite appears stationary relative to any point on earth called Geo stationary orbit
A bullet fired from a rifle has the largest momentum
“The magnetomotive force around a closed path is equal to current enclosed by the path” — Ampere’s circuital law
The direction of propagation of electromagnetic wave is given by E X B
Nuclear fission reaction
A large amount of energy is liberated
A heavy nucleus is split into two lighter nuclei
The process is possible at room temperature
- ‘இரு பொருட்கள்,மூன்றாவதாக ஒரு பொருளுடன் வெப்ப சமநிலையில் இருக்கும் பட்சத்தில் அந்த இரு பொருட்களும் வெப்ப சமநிலையில்தான் இருக்கும்’ — வெப்ப இயக்க விதி (சுழி விதி)
- உலோகங்களின் வெப்ப எண்ணிற்கான கோவை AT + BT3 ஆகும்.
- நியூட்ரினோவின் நிறையானது சுழி
- நியூக்ளைடு 81 Br இல் உள்ள நியூட்ரான்கள் 46 ஆகும்
- ஒரு கூட்டு ஊசல் அதன் ஈர்ப்பு மையத்தில் தொங்கவிடும்போது அதன் அலைவு நேரம் முடிவிலி
- பூமியிலிருந்து பார்க்கும்பொழுது ஒரு துணைக்கோள் நிலையாக நிற்பது போல இருக்கும்போது அது சுற்றிவரும் பாதைக்கு புவிநிலை நிறுத்தி சுற்றுப்பாதை என்று பெயர்.
- ஒரு துப்பாக்கியிலிருந்து சுடப்பட்டு வெளிப்படும் குண்டு அதிகபட்ச உந்தத்தினைக் கொண்டிருக்கிறது
- “ஒரு மூடிய சுற்றின் வழியே செயல்படும் காந்த இயக்குவிசையானது, அந்த மூடிய சுற்றின் வழியே பாயும் மொத்த மின்னோட்டத்திற்குச் சமம்” — ஆம்பியரின் சுற்று விதி
- மின்காந்த அலை பரவும் திசை என்பது E X B
- அணுக்கரு பிளவு வினை
- அதிகமான ஆற்றலை வெளியிடுகிறது
- கனமான உட்கரு இரண்டு சிறு உட்கருக்களாக பிரிகிறது
- இந்த வினை அறை வெப்ப றிலையில் நிகழக்கூடியது