ONE LINER – 2021:Physics – DAY – 27

Contents show

IMPORTANT TNPSC SCIENCE ONE LINER – PHYSICS

 

  1. The neutrino has Zero charge and half-spin
  2. Thymol is an antiseptic
  3. Butter is an example of a gel
  4. Oxidation of glucose using mild oxidizing agents like bromine water gives gluconic acid
  5. The carbohydrate present in the milk of all animals is lactose
  6. On Increasing the concentration of the reactants, the rate of a reaction increases
  7. 234U, 236U and 238U are isotopes of uranium
  8. Gd is a Lanthanide
  9. Isobars are atoms having the Same mass number and different atomic numbers.
  10. Important Information
    • Chloride – Enzyme activator for photolysis
    • Zinc – Essential for the biosynthesis of IAA
    • Copper – Constituent of plastocyanin
    • Boron – Necessary for translocation of sugars

 

  1. நியூட்ரினோ சுழி மின்னூட்டம் மற்றும் அரைதற்சுழற்சி பெற்றிருக்கிறது.
  2. தைமால் ஒரு கிருமி நாசினி.
  3. வெண்ணெய் களிக்கு ஒரு உதாரணம் ஆகும்.
  4. புரோமின் நீர் போன்ற மென்மையாக ஆக்ஸிஜனேற்றி கொண்டு ஆக்ஸிஜனேற்றம் புரியும் குளுக்கோஸ் கொடுப்பது குளுக்கானிக் அமிலம்
  5. அனைத்து விலங்குகளின் பாலில் இருக்கக்கூடிய கார்போஹைட்ரேட் லாக்டோஸ்
  6. ஒரு வினையின் வேகமானது, அதன் வினைபடுபொருளின் மோலார் செறிவை அதிகப்படுத்தும் போது அதிகரிக்கும்
  7. 234U, 236U and 238U ஆகியவை யுரேனியத்தின் ஐசோடோப்புகள் ஆகும்.
  8. Gd ஒரு லாந்தனைடு ஆகும்.
  9. ஐசோபார்கள் என்பவை ஒரே நிறை எண் மற்றும் வேறுபட்ட அணு எண் கொண்ட அணுக்கள் ஆகும்.
  10. முக்கிய தகவல்கள்
    • குளோரைடு – ஒளிப்பிளத்தலின் நொதி செயல்படுவதற்கு
    • ஜிங் – IAA உயிரியல் சேர்க்கைக்கு முக்கியமானது
    • காப்பர் – பிளாஸ்டோசயனின் உட்பொருள்
    • போரான் – சர்க்கரை இடர்பெயர்விற்கு இன்றியமையாதது

 

 

USE FULL RESOURCES FOR TNPSC GROUP – 1,GROUP – 2 PRELIMS AND GROUP 4 AND VAO

 

  1. GK One Liner Questions and Answers
  2. TN New-book-important-one-line

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!