- Contents show
Sweden is the first country to enact “Right to Information Law”
Article 312 empowers the Parliament to create new All India Services
Constituent Assembly first meeting held on DEC 9, 1946
Nehru moved objectives Resolution on Dec. 13, 1946
The final session of the Constituent Assembly held in January 24, 1950
Constituent Assembly adopted National Flag on July 22, 1947
Originally the “Right to Information” is the document of the World Bank Report
Veerappa Moily commission is associated with the Administrative Reform
IMPORTANT INFORMATION
Indian Constitution is a written one
Indian Constitution consists of features of both flexibility and rigidity
Indian Constitution established a secular state
Indian Constitution supports the federal system of government
- சுவீடனால் முதன் முதலில் “தகவல் அறியும் உரிமை சட்டம்” இயற்றப்பட்டது.
- உறுப்பு 312 பாராளுமன்றத்திற்கு புதிய அகில இந்திய பணியை உருவாக்க அதிகாரம் அளிக்கிறது.
- அரசியலமைப்பு நிர்ணய சபையின் முதல் கூட்டம் டிசம்பர் 9, 1946 நடைபெற்றது.
- டிசம்பர் 13, 1946 – ல் நேரு முக்கிய நோக்கங்கள் தீர்மானத்தை கொண்டு வந்தார்.
- அரசியலமைப்பு நிர்ணய சபையின் இறுதி கூட்டம் ஜனவரி 24, 1950 நடைபெற்றது.
- அரசியலமைப்பு நிர்ணய சபையில் தேசியகொடி ஜூலை 22 1947 ஏற்றுக்கொள்ளப்பட்டது.
- “தகவல் அறியும் உரிமை” என்ற ஆவணம் முதன் முதலாக உலக வங்கி மூலம் உருவாக்கப்பட்டது.
- B காரே VS இந்திய தேர்தல் ஆணையம் “குடியரசுத் தலைவர் தேர்தல் தகுதி நிலை குறித்து வினவும் மனுதாரருக்கு இருக்க வேண்டியத் தகுதிகள்” குறித்த வழக்கில் தொடர்புடையது.
- “வீரப்ப மொய்லி” தலைமையிலான ஆணையம் நிர்வாக சீர்திருத்தம் தொடர்புடையது ஆகும்.
- முக்கிய தகவல்கள்
- இந்திய அரசியலமைப்பு ஒரு எழுதப்பட்ட அரசியலமைப்பு
- இந்திய அரசியலமைப்பு நெகிழும் மற்றும் நெகிழா இயல்புடையது
- இந்திய அரசியலமைப்பு மதசார்பற்ற நாட்டினை ஏற்படுத்தியுள்ளது
- இந்திய அரசியலமைப்பு கூட்டாட்சி முறை அரசை ஆதரிக்கிறது