ONE LINER – 2021:Polity – 12 MAY 2021

Contents show

IMPORTANT TNPSC SOCIAL SCIENCE ONE LINER – POLITY

 

  1. Jawaharlal Nehru’s belief in socialism is based on a combination of Democracy and civil rights
  2. Psephology is the study about Elections
  3. In the year of 1982 first time, Lok Adalat introduced in Gujarat
  4. IdeologiesCountries
    • Theocracy – Iran
    • Secularism – India
    • Direct democracy – Switzerland
    • Communism – China
  1. By 36th Amendment Act, 1975 Sikkim was annexed as a full-fledged state of Indian Union
  2. In 1963 parliament enacted the Official Language Act
  3. The doctrine Basic Features of the Indian constitution was propounded in the judgment of Kesavnanda Bharati V. Union of India, 1973
  4. The preamble to the constitution of India is in the order of Sovereign, Socialist, Secular, Democratic, Republic.
  1. A parliamentary system of Government Implies in Power is vested with an elected legislature
  2. Part XIV-A of the Constitution of India is related to The Tribunals

 

 

  1. ஜவஹர்லால் நேருவின் சோசலிசம் பற்றிய நம்பிக்கை மக்களாட்சி மற்றும் குடிமை உரிமையும் அடிப்படையாகக் கொண்டது.
  2. ‘ஸெபஃலஜி’ என்பது தேர்தல் பற்றிய படிப்பாகும்
  3. முதன் முதலாக 1982 – ம் ஆண்டு லோக் அதாலத் குஜராத்தில் தொடங்கப்பட்டது.
  4. கொள்கைகள் – தேசங்கள்
  • சமய ஆட்சி – ஈரான்
  • மதச்சார்பின்மை – இந்தியா
  • நேரடி மக்களாட்சி – சுவிட்சர்லாந்து
  • கம்யூனிசம் – சீனா
  1. 36வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் (1975) மூலம் இந்திய ஒன்றியத்தில் சிக்கிம்மை ஒரு முழு மாநிலமாக இணைக்கப்பட்டது.
  2. அலுவல் மொழிச் சட்டம் பாராளுமன்றத்தில் 1963 ஆண்டு இயற்றப்பட்டது.
  3. இந்திய அரசியலமைப்புச் சாசனத்தின் “அடிப்படைக் கூறுகள்” எனும் கோட்பாடு கேசவானந்த பாரதி VS .இந்திய ஒன்றியம், 1973 வழக்கின் தீர்ப்பில் உருவாக்கப்பட்டது.
  4. அரசியலமைப்பில் முகப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ள கொள்கைகளின் வரிசை இறையாண்மை, சமதர்மம், சமயசார்பற்ற, மக்களாட்சி, குடியாட்சி
  5. தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை கொண்டிருப்பது பாராளுமன்ற அரசாங்க முறை என பொருள் அளிப்பது ஆகும்.
  6. இந்திய அரசியலமைப்பின் பகுதி XIV-A தீர்ப்பாயங்களுடன் தொடர்புடையது ஆகும்.

 

 

 

USE FULL RESOURCES FOR TNPSC GROUP – 1,GROUP – 2 PRELIMS AND GROUP 4 AND VAO

 

  1. GK One Liner Questions and Answers
  2. TN New-book-important-one-line

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!